ஆஸிட்டுகள்
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்
கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது
காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது
இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது
அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்
கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது
காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது
இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது
அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது
30 comments:
உண்மை
ஊமையான காலம் இது.
நோவதில் லாபம் இல்லை.
நம் வழி பார்த்துச் செல்வோம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..
பின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!
திசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை.
தலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும் மிக அருமை
திசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
நடை முறை உண்மையை சொல்கிறது கவிதை.
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை
ஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்.
இன்றைய உண்மைகள்...
நடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.
காதலை அழிக்க முடியாது என்பது உண்மை
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்//
ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....!
miga rasitthen.
நல்ல ரசனை ஐயா ...அருமை!
திசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
ஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!
sury Siva said...
உண்மைஊமையான காலம் இது.
நோவதில் லாபம் இல்லை.
நம் வழி பார்த்துச் செல்வோம்.//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருண் said...//
காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி said...//
பின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said..//.
திசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை//.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal said...//
தலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும்
மிக அருமை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு said..//.
திசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
நடை முறை உண்மையை சொல்கிறது கவிதை./
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தனிமரம் said...//
காதல்ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
கரந்தை ஜெயக்குமார் said..//.
ஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...//
இன்றைய உண்மைகள்.../
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி./
Unknown said...//
நடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///
//
கவியாழி கண்ணதாசன் said..//.
காதலை அழிக்க முடியாது என்பது உண்மை
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
MANO நாஞ்சில் மனோ said...]]
நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்//
ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///
!
ஸ்ரவாணி said..//
.
miga rasitthen.
//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
செல்விகாளிமுத்து said...//
நல்ல ரசனை ஐயா ...அருமை!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.////
Ranjani Narayanan said...//
திசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
ஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.///
Post a Comment