tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1707086652139849477..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிமுறைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51172033009375571302016-05-12T02:39:46.985-07:002016-05-12T02:39:46.985-07:00நல்ல வழிமுறை சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்! பின்பற்றி...நல்ல வழிமுறை சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்! பின்பற்றி பார்க்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31711049372947427312016-05-12T00:23:06.464-07:002016-05-12T00:23:06.464-07:00கெட்டவரில் குறைந்த அளவு கெட்டவர் - நம் தேசத்தின் ந...கெட்டவரில் குறைந்த அளவு கெட்டவர் - நம் தேசத்தின் நிலை இப்படி ஆகிவிட்டதே.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86422626183392530702016-05-11T05:33:29.011-07:002016-05-11T05:33:29.011-07:00உங்கள் கருத்தே என் கருத்தாகும் !உங்கள் கருத்தே என் கருத்தாகும் !Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28990260714889483822016-05-11T03:53:39.220-07:002016-05-11T03:53:39.220-07:00 @ சிவகுமாரன்
நோட்டாவுக்கு ஓட்டளித்து அதுவே முத... @ சிவகுமாரன்
நோட்டாவுக்கு ஓட்டளித்து அதுவே முதல் இடம் பெற்றாலும் அடுத்து வருபவர் தேர்வாகி விடுவாராம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47761173144122554932016-05-11T00:57:42.143-07:002016-05-11T00:57:42.143-07:00தவறாது ஓட்டளிப்போம்.தவறாது ஓட்டளிப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8468581288202524352016-05-10T23:59:32.507-07:002016-05-10T23:59:32.507-07:00அனானிமஸின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
ரமணி சார...அனானிமஸின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
ரமணி சார்,
எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியைத் தேர்ந்தெடுங்கள் என்கிறீர்களா?
ஏன் யாருமே NOTA பற்றி பேசவில்லை?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47465992822680429762016-05-10T23:58:33.593-07:002016-05-10T23:58:33.593-07:00தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை சொன்ன விதம் நன்று தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை சொன்ன விதம் நன்று டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55452476765082922202016-05-10T23:54:45.095-07:002016-05-10T23:54:45.095-07:00This comment has been removed by the author.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28690618225800702802016-05-10T23:50:11.906-07:002016-05-10T23:50:11.906-07:00என்னதான் நல்லவராக இருந்தாலும் அவரை நிறுத்தும் அமை...என்னதான் நல்லவராக இருந்தாலும் அவரை நிறுத்தும் அமைப்பின் கீழேதான் பணி ஆற்ற வேண்டும் ஆகவே தனிமனிதரைத் தேர்ந்தெடுப்பதை விடா இருப்பதி நல்ல மோசமான அமைப்புக்கே வாக்களிப்பது சரியாகும் மேலும் ஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிப்பது எப்படி நமக்கு வேட்பாளரைப்பற்றி என்ன தெரியும் ? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92026944561313032772016-05-10T23:04:33.022-07:002016-05-10T23:04:33.022-07:00அருமையான யோசனை. நன்றி அருமையான யோசனை. நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90014588870136823792016-05-10T21:03:37.148-07:002016-05-10T21:03:37.148-07:00bhura tho doondne main gaya, bhura to mila na koye...bhura tho doondne main gaya, bhura to mila na koyee
jo dil doonda apan ko, mujse bhura naa koyee

கெட்டவனைத் தேடித் புறப்பட்டேன். கெட்டவன் யாருமே எனக்குக் கிடைக்கவில்லை.
என் உள்ளத்தினுள்ளே தேடினேன்.என்னைவிட
கெட்டவன் யாருமில்லை

கபீர் சொன்னாரு இல்ல ரஹீம் சொனாறு.

லோகத்திலே கெட்டவன் , நல்லவன் அப்படின்னு யாரும் கிடையாது.
எல்லாம் நம்ம பார்க்கிற கோணத்திலே தான் இருக்கு.

பிரபாகர் முராரி வர்றதுக்கு முன்னாடி ஓடிப்போயிடரென்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55995884374267634232016-05-10T20:01:55.563-07:002016-05-10T20:01:55.563-07:00தற்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்பில் ,
தொகுதிய...தற்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்பில் ,
தொகுதியில் வெற்றி பெரும் வேட்பாளர் அவர் என்ன தான்
படித்தவராக இருப்பினும், எந்தத் துறையில் வல்லுவனராக இருப்பினும்,

தமது கருத்துக்களை அவையில் சுதந்திரமாக எடுத்துக்கூற
கட்சி அனுமதிப்பதில்லை.

இரண்டாவது, கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே அவையில் கட்சி சார்பில் பேசிட இயலும். கட்சி என்ன சொல்லுகிறதோ, அவரிடம் எப்படி பெசவேண்டுமெனச் சொல்லப்பட்டு இருக்கிறதோ அது போல் தான் செயல்படவேண்டும்.

அமெரிக்கா வில் யூ.எஸ். ஏ . யில் இருப்பது போன்று பை பார்டிசன் முறையில் அவையில் விவாதங்களோ, ஒட்டுகளோ போடப்படுவது இல்லை.

ஆக, வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா என்று பார்ப்பத்தில் அதிக பொருள் இல்லை.

நல்லவர் என்றால், நாலு வார்த்தை நல்லவிதமாக பேசுவார். அவ்வளவே. அவர் வீட்டுக்குச் சென்றால் இளநீர், காபி தருவார், இதமாக பேசுவார், ஆறுதல் வார்த்தைகள் சொல்வார், சொல்வதைக் கேட்டுக்கொள்வார்.

நல்லவர் என்றால் கட்சி முடிவு தனக்குச் சரியில்லை என்றால் வாளா இருப்பார்.

கட்சித் தலைமையை எதிர்த்து இப்போதைய அரசியலில் இங்கு மட்டும் அல்ல, இந்தியாவின் எந்த அவையிலும் யாரும் எதுவும் செய்ய இயலாது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52678061892815127302016-05-10T19:23:15.208-07:002016-05-10T19:23:15.208-07:00ரொம்பக் கெட்டதில்
கொஞ்சம் கெட்டது
நல்லதுதான் இல்லை...ரொம்பக் கெட்டதில்
கொஞ்சம் கெட்டது
நல்லதுதான் இல்லையா ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10251145096233298812016-05-10T17:51:58.648-07:002016-05-10T17:51:58.648-07:00கெட்டதில் நல்லதை தேர்ந்தெடுக்கவா.? என்ன கொடுமை சார...கெட்டதில் நல்லதை தேர்ந்தெடுக்கவா.? என்ன கொடுமை சார் இது! Anonymoushttps://www.blogger.com/profile/05725068017482916954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17387706784234969142016-05-10T17:26:30.262-07:002016-05-10T17:26:30.262-07:00தவறாது வாக்களிக்க வற்புறுத்துகிறீர்கள்! ஓகே! ஆனா...தவறாது வாக்களிக்க வற்புறுத்துகிறீர்கள்! ஓகே! ஆனால் நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்றால் சுமாரான மோசமான ஆட்களுக்கு வாக்களித்து அவர்களை அடுத்த தேர்தலுக்குள் கொஞ்சம் அதிக மோசமான ஆளாக்குவது நம் கடமை!

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com