tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3385899125440381607..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3520462058961803172017-06-19T00:28:27.360-07:002017-06-19T00:28:27.360-07:00மோனத் தவம் அருமை.
//அழகுத் தமிழ் வார்த்தைகள்//
க...மோனத் தவம் அருமை.

//அழகுத் தமிழ் வார்த்தைகள்//

கவிதைகளுக்கு ஆதாரம் அவை தானே.

//முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்//

கனியிருக்க காயைக் கவர்வானேன். முடியாவிட்டால் மௌனமே மேல்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62701910502499419342017-06-14T20:53:22.272-07:002017-06-14T20:53:22.272-07:00அருமை. பயிற்சியின் பயனை அனுபவிக்கப் போவதென்னவோ நாம...அருமை. பயிற்சியின் பயனை அனுபவிக்கப் போவதென்னவோ நாமே. வெற்றி கிடைக்கட்டும் வார்த்தைகளுக்கு. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67456045070380295312017-06-13T02:22:36.045-07:002017-06-13T02:22:36.045-07:00மௌனமாய் விலகிச் செல்ல முடியவில்லை வாழ்த்த வேண்டிய ...மௌனமாய் விலகிச் செல்ல முடியவில்லை வாழ்த்த வேண்டிய இடத்தில் வாழ்த்தி மற்றும் சில இடங்களில் மனதில் பட்டதைச்சொல்லியும் போகிறேன் புர்ந்து கொள்ளாமல் இருப்போரே அதிகம் ரசிக்கத்தெரிந்த அளவு புகழ்த்தெரிவதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68267982903176197002017-06-12T07:19:14.502-07:002017-06-12T07:19:14.502-07:00
Rajeevan Ramalingam //

நீங்கள் கேட்டுக் கொண்டபட...
Rajeevan Ramalingam //

நீங்கள் கேட்டுக் கொண்டபடி இத்துடன்
தமிழ் மண லிங்க் கொடுத்துள்ளேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11495257782330953742017-06-12T06:03:15.368-07:002017-06-12T06:03:15.368-07:00அருமையான சிந்தனை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...அருமையான சிந்தனை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79324832399725000582017-06-12T05:08:23.029-07:002017-06-12T05:08:23.029-07:00கவிஞர்கள் விளையாடும் சொல்களுக்கு
பயிற்சிகளும் தேவை...கவிஞர்கள் விளையாடும் சொல்களுக்கு
பயிற்சிகளும் தேவையா?
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90294361072454158932017-06-12T04:33:24.606-07:002017-06-12T04:33:24.606-07:00மெளன தவம் தொடர வாழ்த்துக்கள்.மெளன தவம் தொடர வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32582285592958196982017-06-11T12:57:13.321-07:002017-06-11T12:57:13.321-07:00அருமை ... கவிதைக்குத் தயாராகும் சொற்கள்... என்னைப்...அருமை ... கவிதைக்குத் தயாராகும் சொற்கள்... என்னைப்பொறுத்து..இந்த இடத்தில் மெளனமாய் நான் போவதே மேல் ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84908888075804055202017-06-11T10:18:52.709-07:002017-06-11T10:18:52.709-07:00எதுவுமே பை பிராக்டீஸ்
என்றுதான் சொல்வார்கள்/எதுவுமே பை பிராக்டீஸ்
என்றுதான் சொல்வார்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50983275680628837432017-06-11T09:39:40.686-07:002017-06-11T09:39:40.686-07:00ஐயா.. நான் எப்போதுமே மொபைலில் தான் பதிவுகள் படிக்க...ஐயா.. நான் எப்போதுமே மொபைலில் தான் பதிவுகள் படிக்கிறேன். எல்லோரைப் போலவும் தமிழ்மண வாக்கு லிங் தர முடியுமா? Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80623331832016876392017-06-11T09:37:53.835-07:002017-06-11T09:37:53.835-07:00அடடா.. அடடா... என்ன ஒரு அழகிய கவிதை..! தமிழ்ச் சொற...அடடா.. அடடா... என்ன ஒரு அழகிய கவிதை..! தமிழ்ச் சொற்கள் அப்படித்தான். எல்லாவற்றுக்குமே தயாராக இருக்கின்றன. அவை எல்லா மூலை முடுக்கெங்கும் நுழைந்து கொள்ளும்..!

சொற்களின் வலிமை அறியாது அதை விணாக்குவோரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது கவிதை..!!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56879243052636539362017-06-11T09:33:45.724-07:002017-06-11T09:33:45.724-07:00தொடரட்டும் தவம்
த.ம.தொடரட்டும் தவம்
த.ம.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85785610600110626562017-06-11T07:58:17.374-07:002017-06-11T07:58:17.374-07:00சொற்களின் தவத்தைக் கலைத்து விடாதீர்கள் :)சொற்களின் தவத்தைக் கலைத்து விடாதீர்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57353248388083946452017-06-11T07:49:14.369-07:002017-06-11T07:49:14.369-07:00வை.கோபாலகிருஷ்ணன் //
வார்த்தைகளின் முழு அர்த்தம்
...வை.கோபாலகிருஷ்ணன் //

வார்த்தைகளின் முழு அர்த்தம்
மட்டுமல்ல உள்ளார்ந்த பல அர்த்தங்களும்
தெரிந்த ,மிகவும் பயனுள்ளதை மட்டுமே
எழுதுகிற பகிர்கிற உங்களைப் போன்றவர்களின்
படைப்புகளுக்காவே அவைகள்
தவமிருக்கின்றனYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26073870623240852082017-06-11T07:17:27.552-07:002017-06-11T07:17:27.552-07:00தவமனைய அதன்கடும் பயிற்சிக்கு அதன் பெரும் முயற்சிக்...தவமனைய அதன்கடும் பயிற்சிக்கு அதன் பெரும் முயற்சிக்கு பங்கம் வந்துவிடாது

என நினைத்து

மௌனமாய் ......

மிகவும் மெளனமாய் நகர்ந்து சென்றுவிடுவதே என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com