tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3863015149557713126..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தேர்தல் வாக்குறுதிகள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38626693589608354472016-04-27T11:14:35.521-07:002016-04-27T11:14:35.521-07:00அது இலவசம், இது இலவசம், கடன்கள் ரத்து என்றெல்லாம் ...அது இலவசம், இது இலவசம், கடன்கள் ரத்து என்றெல்லாம் கூறுபவர்கள் அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவார்கள் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். இந்த லட்சணத்தில் டாஸ்மாக்கை மூடுவார்களாம். நம்பிட்டோம்..!!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7791661368562094652016-04-27T07:49:12.401-07:002016-04-27T07:49:12.401-07:00சரிதாங்க அய்யா..சரிதாங்க அய்யா..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33354431852165511442016-04-27T03:27:49.753-07:002016-04-27T03:27:49.753-07:00//அந்த "அல்வா "வாசகம்.....
ரூபாய்க்கு...//அந்த "அல்வா "வாசகம்.....

ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம்
ஒரு படி நிச்சயம்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி எண்ணம்
ஒரு படி திண்ணம்

இப்படி வாசகத்தை மாற்றியதோடு அல்லாமல்
தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில்
போட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரமும்
செய்து விட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள்//

மக்களில் பலர் மறந்துவிட்டாலும், 16 வயதினில் கேட்ட இதனை 61 வயதிலும் நம்மில் சிலர் இன்னும் மறக்கவே இல்லை.

அவர்கள் தொடர்ந்து அல்வா கொடுப்பதும், மக்களில் பலர் அல்வாவுக்கு ஆசைப்படுவதும் வழக்கமாகி சகஜமாகிப் போய்விட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53886565238753258092016-04-27T03:03:05.355-07:002016-04-27T03:03:05.355-07:00கட்சிகளின் வாக்குறுதி எல்லாம் போலியானது என்று சொல்...கட்சிகளின் வாக்குறுதி எல்லாம் போலியானது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41522848167237364612016-04-27T01:35:42.075-07:002016-04-27T01:35:42.075-07:00அய்யா, ஒரு தேர்தலில் தரும் வாக்குறுதியை நிறைவேற்றா...அய்யா, ஒரு தேர்தலில் தரும் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சி அடுத்த தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பறிக்க வேண்டும். இதுபற்றிய எனது பதிவில் தங்கள் உதவியையும் எதிர்பார்த்துப் பதிவிட்டிருக்கிறேன். வருக!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9602904479566572252016-04-26T23:51:52.707-07:002016-04-26T23:51:52.707-07:00அறிக்கைகள் மட்டும்தான் தருவோம்.. அதை நிறைவேற்ற சொல...அறிக்கைகள் மட்டும்தான் தருவோம்.. அதை நிறைவேற்ற சொல்லிகேட்பது ரொம்ப தப்புங்க...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணும்ங்க...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41174586000594031892016-04-26T23:13:17.506-07:002016-04-26T23:13:17.506-07:00தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பம்மாத்து! மக்கள் ய...தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பம்மாத்து! மக்கள் யாரும் அதை மிக சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85484407567851784582016-04-26T23:12:42.831-07:002016-04-26T23:12:42.831-07:00அரசியல் கட்சிகள் தெளிவாகத் தான் இருக்கின்றன. மக்கள...அரசியல் கட்சிகள் தெளிவாகத் தான் இருக்கின்றன. மக்கள் தான் குழம்பித் தவிக்கிறோம்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com