tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4807465072508138799..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கலைஞர் பாணியில்......சின்னம்மாYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28255870280535364182016-12-18T00:02:15.311-08:002016-12-18T00:02:15.311-08:00நல்லதொரு ஒப்பீடு. மேலும் என்ன சொல்லப் போகிறீர்கள் ...நல்லதொரு ஒப்பீடு. மேலும் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைப் படிக்க ஆவலுடன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12423185746355409042016-12-15T14:21:55.913-08:002016-12-15T14:21:55.913-08:00கரந்தை ஜெயக்குமார் //
உடன் வரவுக்கும்
பின்னூட்டத...கரந்தை ஜெயக்குமார் //

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56274154390736561322016-12-15T14:20:42.026-08:002016-12-15T14:20:42.026-08:00Avargal Unmaigal //
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும...Avargal Unmaigal //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61667623352326773392016-12-15T14:19:20.811-08:002016-12-15T14:19:20.811-08:00மனோ சாமிநாதன் //
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் ப...மனோ சாமிநாதன் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7544841332895548422016-12-15T14:17:26.930-08:002016-12-15T14:17:26.930-08:00G.M Balasubramaniam //
செல்வாக்கு இல்லையென்பது கூ...G.M Balasubramaniam //

செல்வாக்கு இல்லையென்பது கூட
ஒரு பிரச்சனை இல்லை
அம்மாவின் கஷ்டங்களுக்கு (சொத்து குவிப்பு
வழக்கு முதலான விஷயங்கள் )
அவர்தான் காரணம் என்கிற
எதிர்மறையான அபிப்பிராயமே
அதிகம் உள்ளது

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49007613992101325542016-12-14T15:46:39.121-08:002016-12-14T15:46:39.121-08:00bandhu //
.மிகச் சரி
இதைத்தான் சாதக பாதகம் என்கிற...bandhu //

.மிகச் சரி
இதைத்தான் சாதக பாதகம் என்கிற வகையில்
விரிவாக எழுதத்தான் இத்தனை முன்னுரை
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64846917373318446562016-12-14T10:32:42.179-08:002016-12-14T10:32:42.179-08:00சசிகலா அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை என்...சசிகலா அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை என்பதை விட, அதிமுக ஆட்சியின் எல்லா தவறுகளுக்கும் அவரே காரணம் என்ற கோபம் இருக்கிறது. இந்த கோபம் இல்லாததால்தான் கருணாநிதி தன் இமேஜை மாற்றிக்கொள்ள முடிந்தது. இவரால் அப்படி முடியாது என நினைக்கிறேன்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27932054222734495582016-12-14T06:40:43.353-08:002016-12-14T06:40:43.353-08:00இருதயம் said...//
சின்னம்மாவா.....? யாருக்கு....? ...இருதயம் said...//
சின்னம்மாவா.....? யாருக்கு....? முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....//

இந்தப் பதிவு எழுதுவதே
அண்ணா தி.மு.க சகோதரர்களுக்காகவே
அவர்கள் சின்னம்மா இல்லை
சசி மேடம் தான் என்பது பதிவினை
முடிக்கையில் புரியவேண்டும்
என எழுதிக்கொண்டிருக்கிறேன்
முதலில் அவர்கள் படிக்க வேண்டுமே
அதற்காகத்தான் அந்தத் தலைப்பு
உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63487307055404321312016-12-14T05:55:50.822-08:002016-12-14T05:55:50.822-08:00டிபன் சாப்பிட வந்தால் விருந்துக்கு ரெடி பண்ணிக் கொ...டிபன் சாப்பிட வந்தால் விருந்துக்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே....விருந்தை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் உங்களைப் போல அனுபவம் உள்ளவர்கள் அரசியல் பாடம் நடத்த வேண்டும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40766519099503246682016-12-14T05:45:15.294-08:002016-12-14T05:45:15.294-08:00பொறுத்திருந்து பார்ப்போம்
என்ன நடக்கப்போகிறது என்ற...பொறுத்திருந்து பார்ப்போம்
என்ன நடக்கப்போகிறது என்றுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48026205291818975922016-12-14T04:59:28.274-08:002016-12-14T04:59:28.274-08:00சின்னம்மாவா.....? யாருக்கு....? முதல இப்படி கூப்பி...சின்னம்மாவா.....? யாருக்கு....? முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46789366272198475102016-12-13T23:49:03.407-08:002016-12-13T23:49:03.407-08:00
மனோ சாமிநாதன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்

மனோ சாமிநாதன் //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33511644057774192452016-12-13T23:47:38.614-08:002016-12-13T23:47:38.614-08:00G.M Balasubramaniam //
அடுத்த பதிவில் இது குறித்த...G.M Balasubramaniam //

அடுத்த பதிவில் இது குறித்து
கொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டியது
அவசியம் என தங்கள் பின்னூட்டம் மூலம்
புரிந்து கொண்டேன் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62463752568224279962016-12-13T23:36:26.553-08:002016-12-13T23:36:26.553-08:00மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்!மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34224457606265299362016-12-13T23:30:33.929-08:002016-12-13T23:30:33.929-08:00கலைஞருக்குப் பொதுமக்களிடம் அப்போது செல்வாக்கு இருந...கலைஞருக்குப் பொதுமக்களிடம் அப்போது செல்வாக்கு இருந்தது ஆனால் சசிகலாவுக்கு பொது மக்களிடம் அது இல்லை என்பது என் கருத்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com