tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4878840560959416203..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிஞனாய் ஜொலிக்க....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63650901793710785472014-03-17T22:38:07.959-07:002014-03-17T22:38:07.959-07:00//இழக்கையில் கிடைத்ததுபோலும்
கிடைக்கையில் இழந்தது...//இழக்கையில் கிடைத்ததுபோலும்
கிடைக்கையில் இழந்ததுபோலும்///

ரசித்தேன். சிந்தனைக்குரியது. Anitha Manoharhttps://www.blogger.com/profile/10495725458471453298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84494967811614199432014-03-09T07:01:34.541-07:002014-03-09T07:01:34.541-07:00.ரசனையான கவிதை..ரசனையான கவிதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56586763355184411992014-03-08T06:29:29.436-08:002014-03-08T06:29:29.436-08:00//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெ...//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

நல்ல கவிதை. த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7423454305023630052014-03-06T04:45:25.143-08:002014-03-06T04:45:25.143-08:00இது நல்ல வழிகாட்டலாக இருக்கே!
அருமை அய்யா !இது நல்ல வழிகாட்டலாக இருக்கே!
அருமை அய்யா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61160871559057576042014-03-05T22:54:46.730-08:002014-03-05T22:54:46.730-08:00//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
...//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//
அருமை ஐயா! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28738484843698016032014-03-05T22:24:16.604-08:002014-03-05T22:24:16.604-08:00கவிதைக்குப் பொய் அழகு. வாழ்த்துக்கள். கவிதைக்குப் பொய் அழகு. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14525308755842797702014-03-05T22:09:26.507-08:002014-03-05T22:09:26.507-08:00பிறர் மண்டையில் இருப்பதை இல்லாத மாதிரியும் .தன் மண...பிறர் மண்டையில் இருப்பதை இல்லாத மாதிரியும் .தன் மண்டையில் இல்லாததை இருக்கிற மாதிரியும் காட்டி அரசியல்வாதிகள் ஜொலிப்பதை போலத்தானே இதுவும் ?
த ம 13Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15660150814956609922014-03-05T20:45:49.777-08:002014-03-05T20:45:49.777-08:00tha.ma 12tha.ma 12Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64944891793150831872014-03-05T20:44:55.477-08:002014-03-05T20:44:55.477-08:00ரகசியங்களை இப்படியா போட்டு உடைப்பது???ரகசியங்களை இப்படியா போட்டு உடைப்பது???Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24957035404487965322014-03-05T20:44:46.142-08:002014-03-05T20:44:46.142-08:00நல்ல கற்பனை !
வாழ்த்துக்கள்....!நல்ல கற்பனை !
வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48002625849728431912014-03-05T18:22:28.857-08:002014-03-05T18:22:28.857-08:00ஞானி, செல்வந்தன், கவிஞன் ஒப்பீடு அருமை. பாராட்டுவத...ஞானி, செல்வந்தன், கவிஞன் ஒப்பீடு அருமை. பாராட்டுவது போல கிண்டலா? கிண்டலடிப்பதுபோல பாராட்டா? எப்படியோ வித்தியாசமான ஒப்பீடு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46046343284765774182014-03-05T16:36:53.441-08:002014-03-05T16:36:53.441-08:00நறுக், நச், நக்கல்ஸ்!!! கலக்கல்ஸ்!!!! அருமையான கவ...நறுக், நச், நக்கல்ஸ்!!! கலக்கல்ஸ்!!!! அருமையான கவிதை!
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

ரசித்தோம்!

த.ம.

உங்களை வலைப்பக்கம் பார்க்க முடியவில்லையே!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71920992889910219072014-03-05T16:00:08.599-08:002014-03-05T16:00:08.599-08:00ஆகா
ரசித்தேன்
சுவைத்தேன்
நன்றி ஐயாஆகா
ரசித்தேன்
சுவைத்தேன்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62196446052681734562014-03-05T14:01:47.911-08:002014-03-05T14:01:47.911-08:00ஓ.... கவிஞனாக ஜொலிக்க இவ்வளவு இருக்கா....!!!!
இனி...ஓ.... கவிஞனாக ஜொலிக்க இவ்வளவு இருக்கா....!!!!

இனி இப்படியெல்லாம் முயற்சித்துப் பார்க்கிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89978361404460955742014-03-05T07:10:59.174-08:002014-03-05T07:10:59.174-08:00கலக்கிட்டீங்க சார்! அபாரம்!கலக்கிட்டீங்க சார்! அபாரம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72880238489153726112014-03-05T05:46:15.021-08:002014-03-05T05:46:15.021-08:00மிகச் சிறந்த நையாண்டி :))) .வாழ்த்துக்கள் ஐயா .மிகச் சிறந்த நையாண்டி :))) .வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84221391569472229972014-03-05T05:40:22.479-08:002014-03-05T05:40:22.479-08:00எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒ...எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்....அருமை கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22400559348512816262014-03-05T05:20:22.205-08:002014-03-05T05:20:22.205-08:00எழுதுகோல் மட்டுமே கையில் இருந்தால் அவன் கவிஞன் ஆக ...எழுதுகோல் மட்டுமே கையில் இருந்தால் அவன் கவிஞன் ஆக மாட்டான் என்பதனைச் சொல்லாமல் சொல்லிய கவிஞருக்கு பாராட்டு!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52927786542565795092014-03-05T05:18:49.264-08:002014-03-05T05:18:49.264-08:00நாடகமேடை நடிகர்கள்!நாடகமேடை நடிகர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61408756294711492192014-03-05T05:17:59.498-08:002014-03-05T05:17:59.498-08:00ஆஹா...போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா...அருமை...ஆஹா...போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா...அருமை...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11000093512959304922014-03-05T03:54:25.718-08:002014-03-05T03:54:25.718-08:00இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூ...இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34192799132461867142014-03-05T03:53:07.100-08:002014-03-05T03:53:07.100-08:00எவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்...!
வாழ்த்துக்க...எவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்...!

வாழ்த்துக்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52477538872698991302014-03-05T03:52:26.798-08:002014-03-05T03:52:26.798-08:00 அழகான நையாண்டிக் கவிதை! எவ்வளவு பேருக்குப் புரியு... அழகான நையாண்டிக் கவிதை! எவ்வளவு பேருக்குப் புரியும்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88095526040458775072014-03-05T03:13:10.459-08:002014-03-05T03:13:10.459-08:00சிறப்பா சொல்லியிருக்கீங்க! அருமையான கவிதை! வாழ்த்த...சிறப்பா சொல்லியிருக்கீங்க! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60043266474464744282014-03-05T03:03:50.924-08:002014-03-05T03:03:50.924-08:00நல்ல ஒப்பீட்டுக்கவிதை, நன்றாக உள்ளது, keep it upநல்ல ஒப்பீட்டுக்கவிதை, நன்றாக உள்ளது, keep it upJ.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com