tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5097801583665537308..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: காலாYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41912315599152017952018-06-15T14:43:37.171-07:002018-06-15T14:43:37.171-07:00காலா பார்க்க அமெரிக்கா வரவில்லை.அமெரிக்கா வர காலா ...காலா பார்க்க அமெரிக்கா வரவில்லை.அமெரிக்கா வர காலா வந்தது அவ்வளவே.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31197810176944794052018-06-15T07:18:08.621-07:002018-06-15T07:18:08.621-07:00காலா பார்க்க அமெரிக்கா போனீங்களா? காலா பாக்குறதே க...காலா பார்க்க அமெரிக்கா போனீங்களா? காலா பாக்குறதே கொடுமை. அதுல அமெரிக்கா போயி... ஏங்க... ஏன்...சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4010769791961936262018-06-14T09:15:58.610-07:002018-06-14T09:15:58.610-07:00வை.கோபாலகிருஷ்ணன்//
தொடரட்டும் தங்களின் இந்தப்பத...வை.கோபாலகிருஷ்ணன்//

தொடரட்டும் தங்களின் இந்தப்பதிவு.

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38430937648314140062018-06-14T09:13:03.026-07:002018-06-14T09:13:03.026-07:00வை.கோபாலகிருஷ்ணன்//
சமீபத்தில் நான் துபாய் சென்றி...வை.கோபாலகிருஷ்ணன்//
சமீபத்தில் நான் துபாய் சென்றிருந்த போது 12.12.2014 ரஜினியின் பிறந்த நாள் அன்று ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அங்குள்ள தியேட்டரில் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம். அதைப்பற்றி கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்
இணைப்பைக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64389040559738963312018-06-14T09:10:34.525-07:002018-06-14T09:10:34.525-07:00வை.கோபாலகிருஷ்ணன் //ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு ஸீன...வை.கோபாலகிருஷ்ணன் //ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு ஸீன் விடாமல் கதையாக பிறரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வோம்.//

இன்றுஒரு சிறந்த படைப்பாளியாக
பரிமளிப்பதற்கு இது கூட மிக
முக்கிய காரணமாய்
இருக்கலாம் இல்லையா?

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63519027974305482542018-06-14T09:06:01.509-07:002018-06-14T09:06:01.509-07:00வருண் //நான் கபாலிவிமர்சனத்தில் இரஜினி சார்
பிடிக்...வருண் //நான் கபாலிவிமர்சனத்தில் இரஜினி சார்
பிடிக்காது எனச் சொல்லி இருக்கிறேனா
எனக்கே சந்தேகமாக உள்ளது
மீண்டும் ஒருமுறை தேடிப்பிடித்து
படிக்க வேண்டும்

நீங்கள் சொல்வது போல்
20டாலர் கொடுத்து நான் பார்க்க
சான்சே இல்லை. எல்லாம் மகள்
மருமகன் விருப்பம் போலவே

உடன் வரவுக்கும் மனம் திறந்த
விரிவான அருமையான
விமர்சனத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40933825471412846292018-06-14T09:01:10.442-07:002018-06-14T09:01:10.442-07:00ஸ்ரீராம். said...
சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல...ஸ்ரீராம். said...
சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல்லாம் இவ்வளவு தியேட்டர்களும் கிடையாது, இவ்வளவு படங்களும் வெளியாகாதே...!//

நம் காலத்தில் இதை விட்டாலும்
வேறு பிரச்சனை இல்லாத பொழுது போக்கு
இல்லை எனக் கூடக் கொள்ளலாம் இல்லையாYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60745168199632013502018-06-14T08:59:09.277-07:002018-06-14T08:59:09.277-07:00ஸ்ரீராம். //
நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என்...ஸ்ரீராம். //
நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என் நண்பர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் என் கற்பனையும் இருக்கும்! நண்பர்களுக்கும் அது தெரியும். சில நண்பர்கள் "நீ சொன்ன சில காட்சிகள் படத்தில் இல்லை" என்பார்கள்.//

கட் செய்திருப்பார்கள் எனக் கூட
சொல்லிச் சமாளித்திருக்கலாமோ ?
வித்தியாச்மான சுவாரஸ்யமான தகவலுடன் கூடிய
தங்கள் உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15899844199327685412018-06-14T08:56:09.997-07:002018-06-14T08:56:09.997-07:00ஸ்ரீராம். //
வித்தியாச்மான சுவாரஸ்யமான தகவலுடன் க...ஸ்ரீராம். //

வித்தியாச்மான சுவாரஸ்யமான தகவலுடன் கூடிய
தங்கள் உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81618342444885904062018-06-14T08:53:24.280-07:002018-06-14T08:53:24.280-07:00KILLERGEE Devakottai /
/தங்கள் உடன் வரவுக்கும்
உற...KILLERGEE Devakottai /

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46301252836498733222018-06-14T08:51:59.025-07:002018-06-14T08:51:59.025-07:00G.M Balasubramaniam //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்...G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20651783159642151212018-06-14T08:50:27.065-07:002018-06-14T08:50:27.065-07:00Asokan Kuppusamy //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாக...Asokan Kuppusamy //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10760097563476662292018-06-14T01:12:08.003-07:002018-06-14T01:12:08.003-07:00அருமையான அனுபவம் பாராட்டுகள் அருமையான அனுபவம் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75297972194033801512018-06-14T01:10:50.174-07:002018-06-14T01:10:50.174-07:00சுவையான அனுபவம் பாராட்டுகள் சுவையான அனுபவம் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18337091247112781332018-06-13T23:38:36.289-07:002018-06-13T23:38:36.289-07:00தாங்கள் தங்களின் அனுபவத்தை சொல்லிச் செல்லும் விதம்...தாங்கள் தங்களின் அனுபவத்தை சொல்லிச் செல்லும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

எனக்கும் இதில் நிறைய அனுபவங்கள் உண்டு. திருச்சியில் ‘பிரபாத்’ என்று ஒரு தியேட்டர் இருந்தது. சமீபத்தில் ஓர் ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இடித்துள்ளார்கள்.

அந்தக்காலத்தில், அந்தத் திரையரங்கில், பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களே வெளியிடப்பட்டு வந்தன.

என் பள்ளி நாட்களில் (11 வயது முதல் 16 வயது வரை) என் வீட்டிலிருந்து, அன்றைய சிவாஜி ரசிகர்களான நாங்கள், பொடி நடையாகவே புறப்பட்டு, முன்கூட்டியே நீண்ட நேரம் க்யூவில் நின்று, மிகக்குறைவான டிக்கெட் ஆன 29 பைசா டிக்கெட் வாங்கி, வெள்ளித்திரைக்கு அருகே முதல் வரிசையில் அமர்ந்து, கழுத்து வலிக்க வலிக்க நிறைய படங்கள் பார்த்து விட்டு வந்த அனுபவங்கள் நிறையவே உண்டு. திரும்பவும் நடந்தேதான் வீட்டுக்கு வருவோம்.

ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு ஸீன் விடாமல் கதையாக பிறரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வோம்.

சமீபத்தில் நான் துபாய் சென்றிருந்த போது 12.12.2014 ரஜினியின் பிறந்த நாள் அன்று ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அங்குள்ள தியேட்டரில் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம். அதைப்பற்றி கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html

அன்றைக்கு நான் துபாயில் லிங்கா படம் பார்த்த தினத்தன்று, தாங்கள் இங்கு சொல்லியுள்ள அனைத்து பழைய நினைவலைகளும், எனக்கும் என் மனதில் தோன்றியது. காலம் மாற மாற, நாம் காணும் காட்சிகளும் மாறிக்கொண்டேதான் உள்ளன.

தொடரட்டும் தங்களின் இந்தப்பதிவு.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1109439252290719692018-06-13T23:27:25.422-07:002018-06-13T23:27:25.422-07:00சினிமா தியேட்டர்களின் ஊர் என்று சொல்லலாம் பெங்கள...சினிமா தியேட்டர்களின் ஊர் என்று சொல்லலாம் பெங்களூரை ஆனால் இப்போது பல தியேட்டர்கள் காணாமல் போய்விட்டன எம் ஜி ரோடில் ஞாயிறு அன்று ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கும் வழக்கம் இருந்தது ஒரு முறை எந்தந்தையை த கோர்ட் ஜெஸ்டர் என்னும் படத்துக்கும் கூட்டிப்போனது நினவுக்கு வருகிறது இப்போதெல்லாம் தியேட்டர்க்குப்போய்படம்
பார்ப்பதே அரிதாகி விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37863860567053366182018-06-13T17:59:40.622-07:002018-06-13T17:59:40.622-07:00தங்களது அனுபவங்கள் எனக்கும் பல நினைவுகளை தூண்டி வி...தங்களது அனுபவங்கள் எனக்கும் பல நினைவுகளை தூண்டி விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38188032410985600722018-06-13T17:06:54.341-07:002018-06-13T17:06:54.341-07:002) நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என் நண்பர்களு...2) நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என் நண்பர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் என் கற்பனையும் இருக்கும்! நண்பர்களுக்கும் அது தெரியும். சில நண்பர்கள் "நீ சொன்ன சில காட்சிகள் படத்தில் இல்லை" என்பார்கள். என்னுடைய புத்தகக் கட்டை நண்பர்கள் டர்ன் போட்டு ஸ்கூல் வரை தூக்கி வருவார்கள்!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56592307022118462632018-06-13T17:06:34.642-07:002018-06-13T17:06:34.642-07:00நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களில் இரண்டு பழக்கம...நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களில் இரண்டு பழக்கம் எனக்கும் உண்டு. 1) நான் அந்த வருடத்தில் பார்த்த படங்களில் டிக்கெட்டை எல்லாம் எனக்கு கிடைத்த அந்த வருட டயரியில் சேர்த்து வைத்திருப்பேன். பென்சிலில் தேதியும் படத்தின் பெயரும் அதில் எழுதி விடுவேன். டயரின் பின் அட்டையில் படங்களில் லிஸ்ட் இருக்கும்!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18403257209027704342018-06-13T17:05:58.226-07:002018-06-13T17:05:58.226-07:00சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல்லாம் இவ்வளவு திய...சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல்லாம் இவ்வளவு தியேட்டர்களும் கிடையாது, இவ்வளவு படங்களும் வெளியாகாதே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9205744217021094862018-06-13T13:04:05.336-07:002018-06-13T13:04:05.336-07:00என்ன ரமணி சார், $20 கொடுத்து காலா வும் பார்த்துட்ட...என்ன ரமணி சார், $20 கொடுத்து காலா வும் பார்த்துட்டீங்களா?!!!!!

என்னால நம்பவே முடியலை சார்.

நீங்க கபாலி பார்த்துவிட்டு எழுதிய விம்ர்சனத்தை வச்சு நீங்க காலா பக்கமே போக மாட்டீங்கனு நெனச்சேன். நீங்க என்னடானா காலாவும் பார்த்துட்டு காலா வோட சேர்ந்து நின்னு போஸ்லாம் கொடுக்கிறீங்க. :)

நான் எல்லாம் எனக்குப் பிடிக்காத நடிகர்கள் படம் எல்லாம் $20 கொடுத்து சத்தியமா பார்க்க மாட்டேன். நீங்க என்னனா உங்களுக்கு சுத்தமாப் பிடிக்காத ரஜினி படத்தையும் விட மாட்டேன்கிறீங்க. ஒரு வேளை உங்க மகன்(ள்) அல்லது மருமகன்(ள்) யாரும் ரஜினி விசிறியா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32318429083140142522018-06-13T11:47:32.721-07:002018-06-13T11:47:32.721-07:00வணக்கம் சகோதரரே
சுவையாக சினிமா பார்த்த அனுபவங்கள்...வணக்கம் சகோதரரே

சுவையாக சினிமா பார்த்த அனுபவங்கள். அழகாக மிக அழகாக நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக்கால அனுபவங்களை பகிர்ந்து கொள்வது ஒரு சுகமான உணர்வுகள்தான். அதன் பின் காலா படம் பார்த்து விட்டீர்களா? தொடர்கிறேன்.. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45092863239799862202018-06-13T11:17:54.208-07:002018-06-13T11:17:54.208-07:00This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87483118296879046312018-06-13T11:16:51.888-07:002018-06-13T11:16:51.888-07:00கூட்டம் இல்லாதது மட்டும் இல்லை.டிக்கெட் விலையும்.கூட்டம் இல்லாதது மட்டும் இல்லை.டிக்கெட் விலையும்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29217962665202372622018-06-13T10:52:59.810-07:002018-06-13T10:52:59.810-07:00காலா பார்த்துவிட்டீங்களா? மதுரையில் கூட்டத்தோட பார...காலா பார்த்துவிட்டீங்களா? மதுரையில் கூட்டத்தோட பார்ப்பதற்கும் இங்கே கூட்டம் இல்லாமல் பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com