tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6606431667040452797..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 தொடர்ச்சிYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22072371356795678852012-06-11T21:04:28.027-07:002012-06-11T21:04:28.027-07:00kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
ப...kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51803061857196378292012-06-11T21:03:59.949-07:002012-06-11T21:03:59.949-07:00Ganpat //
கொஞ்சம் விரிவாக பதில் எழுத நினைத்து
ய...Ganpat //

கொஞ்சம் விரிவாக பதில் எழுத நினைத்து
யோசித்தததில் கொக்ன்சம் காலதாமதமாக ஆகிவிட்டது
தங்கள் வரவுக்கும் நினைவூட்டியமைக்கும்
மனமார்ந்த் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57473108861652230852012-06-10T12:26:45.640-07:002012-06-10T12:26:45.640-07:00அரட்டைகள் வாசித்தேன்.
நிறைய பிரியமானவாகள் உளர் தொ...அரட்டைகள் வாசித்தேன்.
நிறைய பிரியமானவாகள் உளர் தொடருங்கள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39628302322001680582012-06-10T08:29:37.266-07:002012-06-10T08:29:37.266-07:00ரமணி ஸார்..
உங்கள் முந்தைய பதிவில் (#4) நான் போட்ட...ரமணி ஸார்..
உங்கள் முந்தைய பதிவில் (#4) நான் போட்டிருந்த பின்னூட்டத்தை நீங்கள் overlook செய்து விட்டீர்களா என்ன?Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14114979730014021012012-06-10T06:04:46.447-07:002012-06-10T06:04:46.447-07:00வெங்கட் நாகராஜ் //
நல்ல தொடர்... தொடருங்கள்.... /...வெங்கட் நாகராஜ் //

நல்ல தொடர்... தொடருங்கள்.... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49761047708130698652012-06-10T06:03:57.477-07:002012-06-10T06:03:57.477-07:00Ganpat //
கே:எம்.ஜி.ஆர். மேனனாமே?
ப:உண்மை;அவர் ...Ganpat //

கே:எம்.ஜி.ஆர். மேனனாமே?
ப:உண்மை;அவர் ஒரு Phenomenon //

இதைவிட சுருக்கமாகவும்
மிக மிக அழகாகவும்
தலைவரைப் பற்றி சொல்வது கடினமே

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86628238508366348482012-06-10T05:59:28.968-07:002012-06-10T05:59:28.968-07:00கோவி//
அருமை..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும...கோவி//

அருமை..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68060898789900944242012-06-10T05:58:46.288-07:002012-06-10T05:58:46.288-07:00சிட்டுக்குருவி //

தொடருங்கள் சார் காத்திருக்கிறோ...சிட்டுக்குருவி //

தொடருங்கள் சார் காத்திருக்கிறோம் மிகுதிக்கும் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24649444862799938412012-06-10T05:57:49.509-07:002012-06-10T05:57:49.509-07:00Sasi Kala //
அவரின் சாதனைகளை தங்கள் வரிகளில் காண...Sasi Kala //

அவரின் சாதனைகளை தங்கள் வரிகளில் காண்பதில் மகிழ்ச்சி . தொடருங்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77980078718533849722012-06-10T05:56:15.703-07:002012-06-10T05:56:15.703-07:00பா.கணேஷ் //
எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினு...பா.கணேஷ் //

எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். எம்.ஜி.ஆரை விடவா அவர் அழகு? போங்க சார்../

எழுதும் போதே எனக்கு இது குறித்து
மறுப்பு இருக்கும் எனத் தெரியும்
புரட்சித் தலைவரை எப்போது நாம் பார்த்தாலும்
அவர் மீது நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்துடனும்
கவர்ச்சியும் சேர்ந்தே பார்க்கத் துவங்கிவிடுகிறோம்
(கரிஸ்மா ? ) தலைவரை நாம் பார்க்கையில்
தலையில் குல்லா முகத்தில் கருப்பு கண்ணாடி
கழுத்துவரை காலர் மூடிய சட்டை
தலையத் த்ழைய கட்டிய தும்பைப்பூ வேட்டி
இவைகள் அவரை முழுவதும் மறைக்க
அந்த ரோஜா இதழ் நிற கன்னக் கதுப்புகளை மட்டுமே
பார்க்கும் பாக்கியம் பெற்றிருந்தோம்
அவரிடம் அழகை மீறிய கவர்ச்சி இருந்தது என்பதே
நான் சொல்ல முயலும் கருத்து

ஒரு சமயம் எங்கள் ஊர் வழியாக புரட்சித் தலைவர்
ஜீப்பில் செல்கையில் நானும் நண்பர்களும் சாலையில்
நின்று வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம்
அவருடைய ஜீப்பில் தலைவருடன் முக்கிய தலைவர்கள்
சிலரும் இருந்தார்கள்.அவர்கள் யார் என நான்
கவனிக்கவே இல்லை.தலைவர் சென்றவுடன்
என்னுடன் தலைவரைப் பார்த்த என்னுடைய
நண்பர்களிடமும் உடன் ஜீப்பில் யார் யார் இருந்தார்கள்
என்றேன்.அவர்களும் கவனிக்க வில்லையே என்றார்கள்
அதுதான் எம்.ஜி.ஆர்.

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77975185575012819452012-06-10T05:37:14.442-07:002012-06-10T05:37:14.442-07:00கவிப்ரியன் //
மிக நல்ல விமர்சனம்! நல்ல அலசல்!//
...கவிப்ரியன் //

மிக நல்ல விமர்சனம்! நல்ல அலசல்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67260274865742122802012-06-10T05:36:14.436-07:002012-06-10T05:36:14.436-07:00தங்கள் முதல் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கு...தங்கள் முதல் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91954808836500081992012-06-10T05:07:11.093-07:002012-06-10T05:07:11.093-07:00ராஜேந்திரன் எம் ஜி ஆரை விட அழகு அல்லது கவர்ச்சி மி...ராஜேந்திரன் எம் ஜி ஆரை விட அழகு அல்லது கவர்ச்சி மிக்கவர் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90959245351500101692012-06-10T03:34:31.589-07:002012-06-10T03:34:31.589-07:00எம்.ஜீ.ஆர் முக அமைதி
!காருண்யம் ததும்பும் கண்கள்!...எம்.ஜீ.ஆர் முக அமைதி
!காருண்யம் ததும்பும் கண்கள்!
அவருடைய அழகான முகத்துக்கு அழகு சேர்ப்பவை.

நீங்கள் சொன்ன அத்தனை பேரிலும் இல்லாத ஒன்று
அவரிடம் இருந்தது . அது அவருடைய வள்ளன்மை..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42576574360498133192012-06-09T19:07:48.991-07:002012-06-09T19:07:48.991-07:00இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வ...இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/06/7.htmlடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32877026171192543862012-06-09T14:30:13.148-07:002012-06-09T14:30:13.148-07:00எம்.ஜி.ஆர் அவர்களை நினைக்க வைத்துக் கண் கலங்கிவிட்...எம்.ஜி.ஆர் அவர்களை நினைக்க வைத்துக் கண் கலங்கிவிட்டேன்.நல்லவர்களைக் கடவுளுக்கும் நிறையப் பிடிக்குமாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4273973927953631532012-06-09T08:06:18.289-07:002012-06-09T08:06:18.289-07:00@ வவ்வால...
டியர் ஃப்ரெண்ட்! குண்டு மணி என்னும் நட...@ வவ்வால...
டியர் ஃப்ரெண்ட்! குண்டு மணி என்னும் நடிகரைத் தலைக்கு மேல் தூக்கி வீசியபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் அவர் நடித்த போது. (ஆம்! நாடகத்திலேயே சண்டைக் காட்சியை வைத்தவர் வாத்தியார்) அன்பே வாவிலும் அந்த பயில்வானிடம் அவர் செய்த சாகசம் பிரமிக்க வைக்கும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76682422374204135542012-06-09T05:57:06.648-07:002012-06-09T05:57:06.648-07:00வாயைத் திறக்காத வரை ராஜேந்திரன் அழகு. என் அனுபவம்....வாயைத் திறக்காத வரை ராஜேந்திரன் அழகு. என் அனுபவம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89422836931239556432012-06-09T05:42:08.844-07:002012-06-09T05:42:08.844-07:00நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82184004095339378312012-06-09T05:18:26.021-07:002012-06-09T05:18:26.021-07:00//எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வ...//எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். எம்.ஜி.ஆரை விடவா அவர் அழகு? போங்க சார்...

இதை நான் வழி மொழிகிறேன்.

இன்னும்சொல்லப்போனால் சிவாஜியை விடவும் போட்டோஜெனிக்,மற்றும் உடல் தகுதியென உடையவர் எம்ஜிஆர்.

குண்டுமணி என்கிற வில்லன் நடிகரை எல்லாம் டூப் போடாமல் தூக்கி வீசியவர். அன்பேவாவில் கூட வரும். கால் எலும்பு கூட முறிவுற்றது.

எல்லாம் படிச்சது தான் ,உண்மை என்னனு கணேஷ் தான் சொல்லணும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66601462227118084432012-06-09T04:05:10.027-07:002012-06-09T04:05:10.027-07:00மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றார் அண...மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றார் அண்ணா! மனையடி மனோரஞ்சிதங்கள் மணத்தாலும்,மக்களை இழுக்கும் கவர்ச்சி இல்லாததாலும்,மரத்தில் காய்த்ததாலும், ஜனங்களால் அங்கீகரிக்கப்பட்டு சூட்டிக் கொள்ளப்படவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61680405050097965132012-06-09T02:12:30.479-07:002012-06-09T02:12:30.479-07:00உங்கள் அலசலுடன் பின்னூட்டங்களையும் ரசிக்கிறேன்.
ம...உங்கள் அலசலுடன் பின்னூட்டங்களையும் ரசிக்கிறேன்.
மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் ,நல்ல காலம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்வதில்லை.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82183355221105245762012-06-09T01:32:58.040-07:002012-06-09T01:32:58.040-07:00நல்ல தொடர்... தொடருங்கள்....
த.ம. ஆறு.....நல்ல தொடர்... தொடருங்கள்....

த.ம. ஆறு.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75263370348960921732012-06-09T01:25:49.237-07:002012-06-09T01:25:49.237-07:00எம்.ஜி.ஆர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்ட காலத...எம்.ஜி.ஆர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில், அவர் ஒரு மலையாளி எனும் கோஷம் அதிகம் எழுப்பப்பட்டது அப்பொழுது ஒரு பத்திரிகையில் வந்த கேள்வி பதில்:
கே:எம்.ஜி.ஆர். மேனனாமே?
ப:உண்மை;அவர் ஒரு PhenomenonGanpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30757344135385503222012-06-09T01:17:27.683-07:002012-06-09T01:17:27.683-07:00அருமை.. தமிழ்மணம் ஓட்டு 5அருமை.. தமிழ்மணம் ஓட்டு 5கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.com