tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6928546435166669941..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தினமலரின் " நடுநிலைமை "Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4256372676721177562016-06-18T17:56:05.282-07:002016-06-18T17:56:05.282-07:00அருமையான பதிவு
http://ypvn.myartsonline.com/அருமையான பதிவு

http://ypvn.myartsonline.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78012198041777837182016-06-18T06:39:59.342-07:002016-06-18T06:39:59.342-07:00நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்தி...நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றனAnonymoushttps://www.blogger.com/profile/10828705742395720815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40951208512175983792016-06-18T06:39:44.578-07:002016-06-18T06:39:44.578-07:00நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்தி...நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றனAnonymoushttps://www.blogger.com/profile/10828705742395720815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84225063964742261272016-06-18T06:39:23.300-07:002016-06-18T06:39:23.300-07:00நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்தி...நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றனAnonymoushttps://www.blogger.com/profile/10828705742395720815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12830700609998483982016-06-18T05:43:25.144-07:002016-06-18T05:43:25.144-07:00இது ஒருவகையான வியாபாரம்தான் ஐயா.இது ஒருவகையான வியாபாரம்தான் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18557310527499210652016-06-17T10:48:26.482-07:002016-06-17T10:48:26.482-07:00இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்ட...இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் !!!S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1289074847882760332016-06-17T10:48:06.203-07:002016-06-17T10:48:06.203-07:00இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்ட...இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் !!!S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35173553006485090622016-06-17T08:26:24.676-07:002016-06-17T08:26:24.676-07:00தமிழ் நாளிதழ் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை எனக்கு அவ...தமிழ் நாளிதழ் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை எனக்கு அவற்றைப்படிக்கும் வாய்ப்பு இல்லை. பொதுவாகவே எல்லா ஊடகங்களும் பத்திரிக்கைகளும் ஏதோ சாயம் பூசிக் கொண்டுதான் வருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71451434340134166662016-06-17T07:46:44.920-07:002016-06-17T07:46:44.920-07:00எந்த நாளிதழும், ஊடகமும் நடுநிலையாகச் செயல்படுவதில்...எந்த நாளிதழும், ஊடகமும் நடுநிலையாகச் செயல்படுவதில்லை.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20208213030908290902016-06-17T01:22:56.422-07:002016-06-17T01:22:56.422-07:00ஒரு நாளிதழ் நடப்பத்தைச் சொல்லவேண்டும்.
தற்போது எந...ஒரு நாளிதழ் நடப்பத்தைச் சொல்லவேண்டும்.
தற்போது எந்த நாளிதழும் அது போல இல்லை.

நடுநிலை என்ற போர்வையும் தேவை இல்லை.
நடப்பதைச் சொல்லும்போது, தான் எந்தப்பக்கம், இந்தப்பக்கமா, அந்தப்பக்கமா என்ற சிந்தனைக்கே இடமில்லை.

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43859039092043180142016-06-17T01:05:49.703-07:002016-06-17T01:05:49.703-07:00உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்! தினமலரின் போக்கு...உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்! தினமலரின் போக்கு சிலவருடங்களாகவே சரியில்லைதான். ஜீவி சார் சொன்ன யோசனை சூப்பர்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76558363213551197132016-06-16T22:52:24.142-07:002016-06-16T22:52:24.142-07:00
ஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித...
ஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.

இந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.//

மிகச் சரியான கருத்து
விரிவான பின்னூட்ட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70842986737318238082016-06-16T22:49:17.468-07:002016-06-16T22:49:17.468-07:00தமிழக செய்தித்தாட்களில் அப்படி நடுநிலையுடன் செயல்ப...தமிழக செய்தித்தாட்களில் அப்படி நடுநிலையுடன் செயல்படும் ஏதாவது செய்தித்தாளை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியுமா?.. ஒரே செய்தியை தங்கள் சார்புநிலைக்கேற்ப வெளியிடுவது தான் பத்திரிகைகளின் பல ஆண்டுப் பழக்கமாக இருக்கிறது.

எல்லா வாசகர்க்ளுக்கும் ஏதோ ஒரு அரசியல் இருப்பதால், அவர்களும் அதற்கேற்ப 'தங்கள்' செய்தித்தாளைத்
தேர்ந்தெடுத்து வாசித்து மகிழ்கிறார்கள்.
'தங்கள்' அரசியலிருந்து அந்த பத்திரிகை
அரசியல் மாறுமானால், அதற்கேற்ப வாசிப்பவரும் தங்களுக்கான செய்தித்தாளை மாற்றிக் கொள்கிறார்கள். இதான் காலாதிகாலமாக இங்கு நடந்து வருவது.

ஒரே செய்தித்தாளைப் படிப்பதும் அந்தச் செய்தித்தாள் கொண்டிருக்கும் அரசியலின் ஊதுகுழலாக உங்களை மாற்றி விடும் ஆபத்தும் இருக்கிறது.

என் வழக்கம் என்னவென்றால் வாக்கிங் போகையில், தினம் ஒரு செய்தித்தாள
என்று மாற்றி மாற்றி வாங்குவது தான். இந்தக் கிழமைக்கு இந்தச் செய்தித்தாள் என்று கூட இதில் உண்டு. செய்திதாளுடன் வரும் இணைப்பின் அடிப்படையிலும் கூடுதலான பக்கங்களின் காரணமாகவும் இது தீர்மானம் செய்யப்படுகிறது.

ஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.

இந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com