tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7336053659749702246..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57738144181602490702012-07-21T00:18:25.872-07:002012-07-21T00:18:25.872-07:00//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்...//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே//

நல்ல கற்பனை... வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63668842466270013852012-07-20T08:46:09.565-07:002012-07-20T08:46:09.565-07:00பதிவுலக கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.பதிவுலக கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60928822450266450072012-07-20T06:30:42.251-07:002012-07-20T06:30:42.251-07:00அட அட நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார். சூப்பர்அட அட நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார். சூப்பர்Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21269640014641467522012-07-20T05:12:47.547-07:002012-07-20T05:12:47.547-07:00"பதிவுப்பெண்ணிவள்" மயங்கத்தான் வைக்கின்ற..."பதிவுப்பெண்ணிவள்" மயங்கத்தான் வைக்கின்றாள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61657025195035109712012-07-20T01:29:57.919-07:002012-07-20T01:29:57.919-07:00உங்களின் அன்பு காதலியுடன்
நீங்கள் என்றும் கொஞ்சி
வ...உங்களின் அன்பு காதலியுடன்
நீங்கள் என்றும் கொஞ்சி
விளையாடி எங்களுக்கு
கொஞ்ச குழந்தைகள்
தந்தாலே கோடி இன்பம்... ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51338258128320813932012-07-19T23:52:27.944-07:002012-07-19T23:52:27.944-07:00நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இர...நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இரு
நூறு பதிவர் தொடரும் போதும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே

தாங்கள் எழுதும் எழுத்துக்களில்
வாசகர்களுக்கும் அதிக மோகம்
பெருகும்போது இந்தத் தவிப்பும்
ஒருவகை சுகம்தானே!...தொடர
வாழ்த்துக்கள் ஐயா.மிக்க நன்றி
பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86205208101061866992012-07-19T23:45:20.797-07:002012-07-19T23:45:20.797-07:00நட்கத்திரப் பதிவு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.நட்கத்திரப் பதிவு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70755012256062860862012-07-19T21:36:20.459-07:002012-07-19T21:36:20.459-07:00அழகு நிறைய எழுதிவிட்டீர்கள் ஒவ்வொன்றாய் படித்துவிட...அழகு நிறைய எழுதிவிட்டீர்கள் ஒவ்வொன்றாய் படித்துவிட்டு வருகிறேன்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40148820089446866872012-07-19T19:53:37.556-07:002012-07-19T19:53:37.556-07:00ஆஹா.. ஜூப்பர் கவிதை :-))ஆஹா.. ஜூப்பர் கவிதை :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44827602642508950742012-07-19T19:36:39.333-07:002012-07-19T19:36:39.333-07:00உங்களுடைய ஆத்மார்த்தமான வாழ்வியல் பதிவுகள் எங்களுக...உங்களுடைய ஆத்மார்த்தமான வாழ்வியல் பதிவுகள் எங்களுக்கல்லவோ அட்சயப் பாத்திரம்! பதிவின் மீதான காதலைக் கலக்கலாய் பதிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71014605482878454272012-07-19T17:58:50.139-07:002012-07-19T17:58:50.139-07:00நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இர...நூறு இரண்டு பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இரு
நூறு பதிவர் தொடரும் போதும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே

மிகவும் அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..

நல்ல எழுத்துகளால்
நல்ல நண்பர்களைச் சம்பாதித்து
நல்ல மதிப்பைப் பெற்ற நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16373505006004785092012-07-19T17:50:18.196-07:002012-07-19T17:50:18.196-07:00நல்ல நண்பர்களை அடைய பதிவுலகம் அளிக்கிறது நல்வாய்ப்...நல்ல நண்பர்களை அடைய பதிவுலகம் அளிக்கிறது நல்வாய்ப்பு! அதுதான் நம் எழுத்து தாகத்திற்கு வடிகால்!நம் எண்ணங்களை மற்றவருக்கு கொண்டு செல்லும் கருவி!

இதுவும் ஒரு போதையே..இதுவும் கடந்து போகும்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10299659000949307662012-07-19T17:27:12.346-07:002012-07-19T17:27:12.346-07:00நல்ல உருவகம்! பின்னூட்டங்கள் எல்லாம் பதிவுப் பெண் ...நல்ல உருவகம்! பின்னூட்டங்கள் எல்லாம் பதிவுப் பெண் பெற்ற குழந்தைகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28856019249136999062012-07-19T14:11:21.993-07:002012-07-19T14:11:21.993-07:00அருமையாக துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள் (TM...அருமையாக துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள் (TM 6)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16831267387227287842012-07-19T11:18:41.280-07:002012-07-19T11:18:41.280-07:00நான் சுட்டிக் காட்ட விழைந்த வரிகளை வை.கோ அவர்கள் ச...நான் சுட்டிக் காட்ட விழைந்த வரிகளை வை.கோ அவர்கள் சுட்டிக் காட்டிவிட்டார்கள்..அருமை அருமை..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68632400393674733322012-07-19T10:39:33.985-07:002012-07-19T10:39:33.985-07:00பருவம் தாண்டி வந்ததொன்றுமில்லையே?இப்பதானே பதிவுலகம...பருவம் தாண்டி வந்ததொன்றுமில்லையே?இப்பதானே பதிவுலகமே வந்தது? வைத்திருந்த காதலுக்கு வழி பிறந்ததிப்போது?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8731339765549382472012-07-19T10:16:24.655-07:002012-07-19T10:16:24.655-07:00நலமா,ஐயா?
நட்ச்சத்திர வாழ்த்துகள்நலமா,ஐயா?
நட்ச்சத்திர வாழ்த்துகள்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23124727674288587112012-07-19T10:07:41.458-07:002012-07-19T10:07:41.458-07:00நட்சத்திர வாழ்த்துகள். ரமணி ஐயா!.! அழகிய கவிதை ஐயா...நட்சத்திர வாழ்த்துகள். ரமணி ஐயா!.! அழகிய கவிதை ஐயா பதிவு எழுதுவதும் ஒரு சுகம் தான் நேரம் தான் கூடி வரணும்!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78150036744641696652012-07-19T09:10:14.608-07:002012-07-19T09:10:14.608-07:00நட்சத்திர வாழ்த்துகள்.நட்சத்திர வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87322758215085187382012-07-19T08:56:49.395-07:002012-07-19T08:56:49.395-07:00//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்...//பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே//

அழகான கவிதை. அனைத்தும் உண்மை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31116129069189930952012-07-19T08:43:16.643-07:002012-07-19T08:43:16.643-07:00இது ஒரு தொடர் கதை... "மீண்டு எழுவது
கனவில் சா...இது ஒரு தொடர் கதை... "மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே" - உண்மை தான்...
வாழ்த்துக்கள் சார் ... (த.ம. 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com