tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7982320102345708532..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51374143561714899172016-12-13T17:16:37.550-08:002016-12-13T17:16:37.550-08:00சில சமயங்களில் சில சூழலை சிலர் தனக்கு சாதகமாக பயன்...சில சமயங்களில் சில சூழலை சிலர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். என்ன செய்வது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62532480782137986172016-12-13T15:39:18.154-08:002016-12-13T15:39:18.154-08:00நல்ல அலசல். காலம் பதில் சொல்லும் என்பது தான் எனது...நல்ல அலசல். காலம் பதில் சொல்லும் என்பது தான் எனது எண்ணமும்.

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79293850858900114762016-12-13T12:09:22.774-08:002016-12-13T12:09:22.774-08:00நான் உங்கள் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன்....நான் உங்கள் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன். என் கருத்தை பதிவாக எழுதியிருக்கிறேன். ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப் போங்களேன்!
http://eliyavai.blogspot.com/2016/12/blog-post.htmlbandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72648960700599817522016-12-13T09:15:24.832-08:002016-12-13T09:15:24.832-08:00 இது தான் யதார்த்தம் இது தான் யதார்த்தம் வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64787835035700562422016-12-13T06:07:05.011-08:002016-12-13T06:07:05.011-08:00உங்கள் கருத்து மிகச் சரி
இருதயம் //
ஆனால் சிலரை ...உங்கள் கருத்து மிகச் சரி

இருதயம் //

ஆனால் சிலரை கட்சிக்குள் வேண்டாம்
என ஒதுக்கி இருந்தார்
என்பதைக் கவனத்தில் கொள்ளலாம் இல்லையாYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34999534412103621622016-12-13T05:01:31.889-08:002016-12-13T05:01:31.889-08:00அம்மையார் யாரையும் அரசியலுக்கு வாரிசாக அறிவிக்கவில...அம்மையார் யாரையும் அரசியலுக்கு வாரிசாக அறிவிக்கவில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஓன்று...இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24760526665052211642016-12-13T04:12:48.069-08:002016-12-13T04:12:48.069-08:00Nice msg
Nice msg

Anonymoushttps://www.blogger.com/profile/06616220416249639273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48409706910699353802016-12-13T03:41:48.461-08:002016-12-13T03:41:48.461-08:00இந்த தலைவர் பதவியை கட்சி உறுப்பினர்களிடம் ஓட்டுக்க...இந்த தலைவர் பதவியை கட்சி உறுப்பினர்களிடம் ஓட்டுக்கு விட வேண்டும் சசிகலாவின் தயவால் பதவியில் இருப்பவர்கள் நன்றிக் கடனாக ஏதாவது செய்ய விரும்புவார்கள் சசிகலா வந்தால் பன்னீர்செல்வம் இடம் ஆபத்தாய்விடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22607533180736136782016-12-13T01:35:37.433-08:002016-12-13T01:35:37.433-08:00அன்றைய தினம் இவரா அவரா என்ற கேள்வி எழுந்தது இரு பெ...அன்றைய தினம் இவரா அவரா என்ற கேள்வி எழுந்தது இரு பெண்மணிகளுக்கு இடையே. இன்று அதுபோல இல்லை.

இருப்பினும் மிகவும் அருமையாக அலசி இந்தப் பதிவினில் சில முக்கியமான விஷயங்களை தங்கள் பாணியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

//இதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்//

வருங்காலம் என்ன .... உடனடியாகவே சில விளைவுகளை பொது மக்களாகிய நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24721432986590477182016-12-13T01:05:13.575-08:002016-12-13T01:05:13.575-08:00 புரட்சித்தலைவியால் முதல்வர் பதவிக்கு அறிமுகம் செய... புரட்சித்தலைவியால் முதல்வர் பதவிக்கு அறிமுகம் செய்யப்பட்ட பன்னீரே சசிகலாவின் தலைமையை ஏற்று காவடி தூக்க தயாரான பின் இந்தப்பதிவு அர்த்தமற்றுப்போகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19126449283767008632016-12-13T00:18:14.338-08:002016-12-13T00:18:14.338-08:00காலம் பதில் சொல்லும்.காலம் பதில் சொல்லும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51148607125163185212016-12-12T20:38:24.383-08:002016-12-12T20:38:24.383-08:00Well said ...Well said ...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13743418219390161922016-12-12T20:13:19.810-08:002016-12-12T20:13:19.810-08:00மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5280576582159101312016-12-12T20:13:09.461-08:002016-12-12T20:13:09.461-08:00மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11097832328419968332016-12-12T20:10:33.877-08:002016-12-12T20:10:33.877-08:00இப்படியும் நடக்கும்... நடக்கலாம்...இப்படியும் நடக்கும்... நடக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com