tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8586987494805053766..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79164946161847230282012-06-10T19:55:14.538-07:002012-06-10T19:55:14.538-07:00Ganpat //

மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்...Ganpat //

மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்..ரமணி ஸார்..you rock! //

ம்ம்ம்..என்றுதான் நாம் கங்கையைப்பழிக்காமல் காவிரியை புகழ கற்றுக்கொள்ளப்போகிறோமோ!//

அருமையான விரிவான பின்னூட்டம்
கொஞ்சம் விரிவாகவே
பின்னுட்டமிட நினைத்தேன் அதனால
கால தாமதமாகிவிட்டது
சிறுவயது முதலே நான் இந்த அவஸ்தையை
அனுபவித்திருக்கிறேன்
சிவாஜியைப் புகழ்ந்தால் என்ன கட்சி மாறிவிட்டாய
என எம்.ஜி.ஆர் ரசிகர்கள் முறைக்க ஆரம்பிித்துவிடுவார்கள்
அப்போதிருந்தே நடு நிலை என்பது
சினிமா ரசிகர்களிடம் ஏனோ இல்லை
தாங்கள் குறிப்பிட்டுள்ள தர்ம்ம் தலைகாக்கும்
பட உதாரணம் அவருடைய நிஜ குணத்திற்கு
ஒரு நல்ல உதாரணம்
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25021872585369704522012-06-09T04:25:35.262-07:002012-06-09T04:25:35.262-07:00AROUNA SELVAME //
சினிமா உலகைக் கண்முன் கொண்டு வ...AROUNA SELVAME //

சினிமா உலகைக் கண்முன் கொண்டு வருகிறீர்கள். என்னைப் போல் நிறைய சினிமா பார்க்காதவர்களுக்கு நிறைய நல்ல தகவல்கள் கிடைக்கின்றன.
நன்றிங்க ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44940544422714173162012-06-09T04:23:53.367-07:002012-06-09T04:23:53.367-07:00ஹ ர ணி //.
மக்கள் திலகம் குறித்த உங்கள் பார்வை ச...ஹ ர ணி //.

மக்கள் திலகம் குறித்த உங்கள் பார்வை சரியான பார்வை. அவர் ஒரு சகாப்தம் என்றே சொலலலாம். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவரின் செயற்பாடுகள் ஒரு தேர்ந்த் வரலாற்றுக்குரியவை.//

தாங்கள் குறிப்பிடுகிற எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்
என்கிற வார்த்தை மிகப் பொருத்தமானதே
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39090767556744030712012-06-09T04:20:16.545-07:002012-06-09T04:20:16.545-07:00Sasi Kala s//
ஐயா முடிந்தால் என் .எஸ் . கிருஷ்ணன்...Sasi Kala s//

ஐயா முடிந்தால் என் .எஸ் . கிருஷ்ணன் பற்றி அறிய ஆவல் .//

நிச்சயமாக.
தங்கள் வரவுக்கும் பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82231082771860065462012-06-09T04:19:02.054-07:002012-06-09T04:19:02.054-07:00Sasi Kala //
இன்னமும் எம் .ஜி .ஆர் பாடல்கள் நமக்...Sasi Kala //

இன்னமும் எம் .ஜி .ஆர் பாடல்கள் நமக்கு படிப்பினையாக உங்கள் பார்வையில் நாங்களும் ரசிக்கிறோம் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70798023199303915152012-06-09T04:17:39.081-07:002012-06-09T04:17:39.081-07:00சின்னப்பயல் //
தியேட்டரில் ":தலைவா பின்னால ...சின்னப்பயல் //

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான் //

அதை நேரடியாகக் கேட்டு அனுபவித்து ரசித்தவன்
அதனால்தான் இத்தனை ஆண்டு காலமாயினும் அதனை
மறக்க முடியவில்லை
தங்கள் வரவுக்கும் பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34946859352867387422012-06-09T04:14:04.955-07:002012-06-09T04:14:04.955-07:00கரிகாலன் //
விரிவான கருத்துக்கள் நன்றி .இயக்குனர...கரிகாலன் //

விரிவான கருத்துக்கள் நன்றி .இயக்குனர் சுந்தர்ராஜன்
னை விட்டுவிட்டிர்கள் //.

அவரையும் மனோ பாலா அவர்களையும்
ஒப்பிட்டு ஒரு பதிவு போடலாமா என ஒரு
எண்ணம் இருக்கிறது
தங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56684252316034104382012-06-09T04:11:53.885-07:002012-06-09T04:11:53.885-07:00தி.தமிழ் இளங்கோ //
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இரு...தி.தமிழ் இளங்கோ //

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரைப் பற்றியும் தனித்தனி தலைப்புகளிலேயே பதிவுகளை போட்டு இருக்கலாம்.//

தங்கள் கருத்து மிகச் சரி
எனக்கும் கூட பின்னூட்டங்களைப் படித்த பின்புதான்
அப்படிச் செய்திருக்கலாமோ எனப் பட்டது
தங்க்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12105399252057630202012-06-09T04:08:29.130-07:002012-06-09T04:08:29.130-07:00Avargal Unmaigal //
பழைய செய்திகளை மிக அழகாக இந்...Avargal Unmaigal //

பழைய செய்திகளை மிக அழகாக இந்த புதிய உலகத்திற்கு மிக தெளிவாக சொல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ரமனி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37287893587412287262012-06-09T04:06:26.266-07:002012-06-09T04:06:26.266-07:00ரமேஷ் வெங்கடபதி //
நல்லதொரு அலசல்.தொடருங்கள்!
ப...ரமேஷ் வெங்கடபதி //

நல்லதொரு அலசல்.தொடருங்கள்!

பலதரப்பட்ட மக்களின் பலதரமான ரசனைகளுக்கு தீனி போட்ட நடிகர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்! என்ன, அவர்களால் எம்ஜிஆரைப் போல உச்சம் தொட முடியவில்லை! அவரவர்க்கென ஒரு ரசிகவட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது//

!மக்களின் ரசிப்புத் தன்மையை நாடிபிடித்து
மிகச் சரியாக தெரிந்து
அதன் போக்கில் தன்னை
மாற்றிக் கொண்டதால்தான் அவரால்
கடைசிவரையில் முன்னனியில் இருக்க முடிந்தது.
தங்கள் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47986660657694610602012-06-09T04:02:30.162-07:002012-06-09T04:02:30.162-07:00பா.கணேஷ் //

@ வவ்வால்...
சார்... நீங்கள் குறிப்ப...பா.கணேஷ் //

@ வவ்வால்...
சார்... நீங்கள் குறிப்பிட்டபடி ஆர்.எம்.வீ. பாலச்சந்தரிடம் செர்ன்ன படம் தெய்வத்தாய். என் கடமை அல்ல என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.//

உடன் பின்னூட்டங்களைப் படித்து பதில்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
அந்தப் படத்தில் கே. பாலச்சந்தர் வசனம் என்பது
நிறைய பேருக்குத் தெரியாது
சூரியனின் அதீத ஒளியில் அனைத்தும்
மறைந்து போவதைப் போல
தலைவர் படத்தில் பணியாற்றிய பல
கலைஞர்கள் கண்டுபிடித்துத்
தெரிந்துகொள்ளும்படியாகத்தான் இருப்பார்கள்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33763129530968607222012-06-09T03:56:01.430-07:002012-06-09T03:56:01.430-07:00வவ்வால் //
படத்தில் எல்லாம் ரொம்ப சாதாரணமாக தெரி...வவ்வால் //

படத்தில் எல்லாம் ரொம்ப சாதாரணமாக தெரிந்தாலும் பல முன்னேற்பாடுகள் செய்துக்கொண்டு தான் களம் இறங்குவார் எனப்படித்துள்ளேன் //

மிகச் சரியான கருத்து
தங்கள் வரவுக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44654155398043517532012-06-09T03:53:59.286-07:002012-06-09T03:53:59.286-07:00மகேந்திரன் //
மக்கள் திலகம் பற்றிய விரிவான
விவாத...மகேந்திரன் //

மக்கள் திலகம் பற்றிய விரிவான
விவாதம் மிக நன்று நண்பரே...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7160687895476629842012-06-09T03:53:11.382-07:002012-06-09T03:53:11.382-07:00வரலாற்று சுவடுகள் //
பதிவை, அருமையாக கொண்டு செல்க...வரலாற்று சுவடுகள் //

பதிவை, அருமையாக கொண்டு செல்கிறீர்கள். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்ட இப்போதைய சூழ்நிலைகளில் பிறக்கும் குழந்தைகள் கூட எம்.ஜி.ஆர் படத்தை விரும்பிபார்க்கவே செய்கிறார்கள்., அவருக்கு இன்னமும் இருந்துகொண்டிருக்கும் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன் //

தங்கள் வரவுக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54219359798673673302012-06-09T03:51:35.173-07:002012-06-09T03:51:35.173-07:00Seeni //

நல்ல எதார்த்தங்கள்!//
தங்கள் வரவுக்கு...Seeni //

நல்ல எதார்த்தங்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34226526858020322392012-06-09T03:50:44.656-07:002012-06-09T03:50:44.656-07:00சென்னை பித்தன் //
எம்.ஜி.ஆரின் வெற்றி பற்றிய விரி...சென்னை பித்தன் //

எம்.ஜி.ஆரின் வெற்றி பற்றிய விரிவான அலசல்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71411747901063643672012-06-09T03:49:17.229-07:002012-06-09T03:49:17.229-07:00கோவி //
முடிந்தால் எம் ஆர் ராதா பற்றி கொஞ்சம் வி...கோவி //

முடிந்தால் எம் ஆர் ராதா பற்றி கொஞ்சம் விரிவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.//

அவர் ஒரு ஆச்சரியப்படத்தக்க
அதிகம் பேசப்படவேண்டிய நடிகர்
அடுத்த பதிவில் சிறிது சொல்லிப்போக நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20455702933591902922012-06-09T03:46:26.706-07:002012-06-09T03:46:26.706-07:00ரெவெரி //
ஜெமினி கணேஷ் வெற்றி ஆச்சர்யம் தான்..//...ரெவெரி //

ஜெமினி கணேஷ் வெற்றி ஆச்சர்யம் தான்..//

அடுத்த பதிவில் அவர் வெற்றி ரகசியத்தை
விளக்கலாம என உள்ளேன்
தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70737781484147380042012-06-09T03:44:01.824-07:002012-06-09T03:44:01.824-07:00பா.கணேஷ் //
எம்.ஜி.ஆரின் படங்கள் திரைக்கதையில் கு...பா.கணேஷ் //

எம்.ஜி.ஆரின் படங்கள் திரைக்கதையில் குழப்பம் இல்லாமல் (லாஜிக்கைப் பற்றி கவலைப்படாமல்) பாமரனுக்கும் புரியும் வண்ணம் இருக்கும். அவரது கதாபாத்திரப் பெயர்களும் ராமு, முருகன் என்று மிக எளிமையாகவே வைத்துக் கொள்வார். //

அருமையான தகவல்
தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67976343172050885342012-06-08T22:03:38.056-07:002012-06-08T22:03:38.056-07:00மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்..ரமணி ஸார்..y...மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்..ரமணி ஸார்..you rock!

தர்மம் தலைகாக்கும்..இப்படத்தில் எம்.ஜி.ஆர்.ஒரு டாக்டர்.தர்ம ஆஸ்பத்திரி ஒன்று நடத்துவார்.முதலில் ஒரு "கொழுத்த" நபர வந்து தனக்கு பலநாட்களாக தூக்கம் வருவதில்லை என சொல்ல, அதற்கு

"சாப்பிட்டு சாப்பிட்டு உட்கார்ந்திருந்தால் எப்படி தூக்கம் வரும் ஓடி ஆடி வேலை செய்யுங்க.."
என பதிலளிப்பார்.
வந்தவர் பணம் கொடுக்காமல் வெளியேற முயல,"பீஸ்?" என்று எம்.ஜி.ஆர்.வினவுவார்..

"இது தர்ம ஆஸ்பத்திரிதானே!!" என அவர் இழுக்க ,இவர் சொல்லுவார்
"அது இல்லாதவர்களுக்கு!உமக்கு இல்லை" என்று.அவரும் ஒரு ஐந்து ரூபா தாளை எடுத்து கொடுக்க..(இப்போதான் எம்.ஜி.ஆர் சாதுர்யம் வருகிறது).."அதை அங்கே வைங்க" என மேஜையின் மூலையை காண்பிப்பார்.பணம் அங்கே வைக்கப்படும்.அடுத்து வரும் நோயாளி ஒரு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி."டாக்டர் ரொம்ப சோர்வாக இருக்கு!வேலையே செய்ய முடிவதில்லை" என பரிதாபமாக சொல்வார்..பரிசோதனை செய்தபிறகு டாக்டர் சொல்லுவார்..
"உங்கள் உடம்பில் குறையில்லை.நல்ல சத்தான உணவு சாப்பிடுங்கள்"
அவர் விரக்தியுடன் ,
"உணவிற்கே வழியில்லை!சத்திற்கு எங்கு போவது?" என்று வெளியேற எத்தனிப்பார்.அப்போ டாக்டர்,
"அந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என மேஜை ஓரத்தில் இருக்கும் ரூபா தாளை தன் விரலால் சுட்டிக்காட்டுவார்!!!
இதைவிட ஒரு visual media(m) ததை பிரமாதமாக பயன்படுத்த முடியாது.

"நிற்பதற்கு ஒரு இடமும்,தேவையான அளவிற்கு நீளமான ஒரு கழியும் கொடுங்கள்.நான் இந்த பூமியை நகர்த்தி காட்டுகிறேன்!"இது ஆர்கிமிடிஸ் சொன்னது.

"ஒரு ாமிராவையும்,விஸ்வனாதனையும்,
வாலியையும்,சௌந்தரராஜனையும் கொடுங்கள். நான் ஒரு மாநிலத்திற்கே முதலமைச்சர் ஆகி காட்டுகிறேன்!"
இது எம்.ஜி.ஆர்.சொல்லாதது (ஆனால் செய்து காண்பித்தது)
நன்றி.
பின் குறிப்பு:திரு அப்பாதுரையின் பின்னூட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.சத்தியமாக அவரிடமிருந்து இப்படி ஒரு எழுத்தை நான் எதிர்பார்க்கவில்லை."அப்பா" மீது அன்பிருக்கலாம் ஆனால் "துரை"யை மதிக்கவேண்டாமா?
ம்ம்ம்..என்றுதான் நாம் கங்கையைப்பழிக்காமல் காவிரியை புகழ கற்றுக்கொள்ளப்போகிறோமோ!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82945853827026104622012-06-08T20:18:37.788-07:002012-06-08T20:18:37.788-07:00***சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இரண்டாம் பக...***சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இரண்டாம் பகுதி (என்று நினைக்கிறேன்) பதிவில் உங்கள் கமெண்ட்டுக்குக் காத்திருந்தேனே...!! :)) ***

Mr. Sriram!

I suggest Mr. appadurai to just worship his idol and keep off from Sivaji as he does not know how to respect others' feelings! Thanks.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81379151404196412232012-06-08T20:14:09.652-07:002012-06-08T20:14:09.652-07:00***தொப்பையும் தொந்தியும் காசு கொடுத்து பார்க்க முட...***தொப்பையும் தொந்தியும் காசு கொடுத்து பார்க்க முடியாது சாமி.. அதுவும் ஆம்பிளைத் தொந்தி.. தேவையா?. ***

அப்பாதுரை அண்ணாச்சி! நீங்க எம் சி யாரு ரசிகரா இருந்துட்டுபோங்க. அவரை ரசிங்க. விசிலடிங்க!, அவருடைய காதல் லீலைகளை எல்லாம் என்சாய் பண்ணுங்க! இன்னொரு நடிகரை புடிக்கலையா ஒதுங்கிப் போங்க. ஆனால் நீங்க கடுமையாக விரமர்சித்தால்.. அப்புறம் உஙக அபிமான நடிகரும் கடுமையா விமர்சிக்கப்படுவார். எதுக்கு இதெல்லாம் சார்? Please stick with what you love about your favorite and leave favorite actors of others- not criticizing them. Thanks!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10557442325275476522012-06-08T19:58:16.942-07:002012-06-08T19:58:16.942-07:00அப்பாஜி.... சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இர...அப்பாஜி.... சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இரண்டாம் பகுதி (என்று நினைக்கிறேன்) பதிவில் உங்கள் கமெண்ட்டுக்குக் காத்திருந்தேனே...!! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2011409798737801672012-06-08T19:56:04.986-07:002012-06-08T19:56:04.986-07:00எம் ஜி ஆர் சினிமாவைப் பற்றியும் அரசியலைப் பற்றியும...எம் ஜி ஆர் சினிமாவைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே கருத்துதான் கொண்டிருந்தார். மக்களை நம்பச் செய்வதுதானே என்பாராம். அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபோது முதலில் ஆஸ்பத்திரி வரவே மறுத்தாராம் . இமேஜ்! தான் தன் உடம்பை மெயின்டெயின் செய்யும் விதத்தில் தனக்கு ஒன்றும் நேராது என்று மிக நம்பினாராம். மற்ற நடிகர்கள் போல பவர் கிளாஸ் அணிந்து நடித்த எம் ஜி ஆர் படம் ஏதாவது உண்டா? எனக்குப் பார்த்த ஞாபகம் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77594803681752565922012-06-08T19:09:17.555-07:002012-06-08T19:09:17.555-07:00செக்ஸ் இல்லாமல் எம்ஜிஆர் படமே இல்லை என்பது என்று ந...செக்ஸ் இல்லாமல் எம்ஜிஆர் படமே இல்லை என்பது என்று நினைக்கிறேன். கதாநாயகிகளை அவர் தொடும் இடங்களும் விதங்களும் தணிக்கையிலிருந்து தப்பியது அவருடைய செல்வாக்கினால் என்றே நினைக்கிறேன். செக்ஸ் காட்சியில் இருக்கும், அல்லது பாடல் கருத்தில் இருக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com