Tuesday, May 5, 2015

Chithra festival in Madurai




இதற்கு முன்னர் எல்லாம் தொட்டி கட்டி
லாரியில் நீர் கொண்டு வந்து நிறைத்து வைத்து
அழகர் இறங்கியதே அதிகம் நடந்துள்ளது

இம்முறை ஆற்றில் கரை தொட்டு நீர் ஓட
கரையோரம் மேடு படுத்தி அழகரை 
இறக்கியது கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கிறது மதுரை மக்கள் அனைவருக்கும்


6 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    நாங்களும் சென்று வழிபட்டது போல ஒரு உணர்வு.பகிர்வுக்கு நன்றி. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை ஐயா... தொடர்ந்து சிறக்கட்டும்...

    ReplyDelete
  3. அற்புதமான காட்சிகள் ... கரை தொட்டு ஓடும் நீரை பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  4. இதை இதுவரை யாரும்குறிப்பிட்டுச் சொல்லவில்லையே

    ReplyDelete
  5. கண் கொள்ளா காட்சி ஐயா
    தம +1

    ReplyDelete
  6. தங்களின் கவிதை வடிவில் விடுபட்ட ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete