Wednesday, August 16, 2017

👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு பிரபலமானவர்.அவர் 1904ல் வரைந்த இந்த ஓவியம் கோபத்தில் இருக்கும் *கைகேயி* மற்றும் துக்கத்தில் இருக்கும் *தசரதன்*


இதிலென்ன  விஷேசம் .முயற்சித்துப்   பார்க்கவும் 


முடியவில்லையெனில் கடையில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் 










* தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.



8 comments:

  1. பார்த்த உடன் கண்டுபிடிக்க முடிந்தது. எத்தனை திறமை இந்த ஓவியருக்கு.

    ReplyDelete
  2. விசுவலைஸ் பண்ணத்தெரிந்த திறமை வியக்க வைக்கிறது. உங்களுக்கு ஒரு ரெக்கமண்டேஷன்.. கவி தெய்வஞான சூர்ய பண்டிதர் எழுதிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் பற்றி படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  3. ராமகிருஷ்ண விலோம காவ்யம்//

    படிக்க ஆர்வமே
    புத்தக விலாசம் அல்லது
    இணைப்புக் கொடுத்தால்
    மகிழ்வேன்

    ReplyDelete
  4. பார்த்ததும் தெரிந்துவிட்டது...தசரதன் கைகேயி ஆவதும் கைகேயி தசரதன் ஆவதும்...எப்படியான திறமை!!! வியந்துவிட்டோம்...

    கீதா

    ReplyDelete
  5. ராமகிருஷ்ண விலோம காவ்யம் ஒரு புதுமையான ஸ்லோக தொகுப்பு. சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது. அதைப் பற்றிய தகவல் என்னை மிக ஆச்சர்யமூட்டியதால் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணினேன். நேராகப் படித்தால் ராமாயணம் தொடர்பான தகவல்கள். தலை கீழ் படித்தால் மஹாபாரதம் தொடர்பான தகவல்கள். என்ன ஒரு பாண்டித்யம்!
    http://sanskritdocuments.org/doc_z_misc_general/raamakrshhna.pdf

    ReplyDelete
  6. இந்தப்படம் என் மகன் முன்னமே அனுப்பி இருக்கிறான்மொபைலில் பார்ப்பது எளிது

    ReplyDelete
  7. புகைப்படத்தைப் பார்த்ததும் தெரிந்துகொண்டேன், அதிலுள்ள உத்தியை.

    ReplyDelete