tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1274183905292531316..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: Railway smart card awarenessYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9516965239034866662016-09-12T08:29:06.209-07:002016-09-12T08:29:06.209-07:00நல்ல காணொளிதான்...பகிர்வுக்கு மிக்க நன்றி. இங்கு க...நல்ல காணொளிதான்...பகிர்வுக்கு மிக்க நன்றி. இங்கு கிண்டியில் இருக்கிறது ஆனால் அங்கு ஒருவர் னிற்கிறார் அவரிடம் நாம் சொன்னால் உடனே அவரே தட்டி டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்...இன்னும் மக்கள் கைக்கு நேரடியாக வரவில்லை/ அதற்கான விழிப்புணர்வு அதிகம் தேவை எனத் தோன்றுகிறது...எல்லா மக்களாலும் இயக்க முடியுமா என்றும் தெரியவில்லை....நிறைய மெஷின்கள் வேண்டும்தான். அங்கும் வரிசை கட்டினால்??!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85863737558964104672016-09-09T06:17:22.971-07:002016-09-09T06:17:22.971-07:00நல்லதொரு காணொளி! பகிர்வுக்கு நன்றி!நல்லதொரு காணொளி! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80119456922104311752016-09-09T04:08:04.421-07:002016-09-09T04:08:04.421-07:00இந்த மாதிரி சேவைகள் இன்னும் அதிகம் கொண்டு வர வேண்ட...இந்த மாதிரி சேவைகள் இன்னும் அதிகம் கொண்டு வர வேண்டும். தில்லியில் இந்த சேவை ஆரம்பித்தாலும், நம் மக்கள் அந்த இயந்திரத்தினை ஒரு வழி செய்து விட்டார்கள் - ஒரே சமயத்தில் இருக்கும் அத்தனை பொத்தான்களையும் அழுத்தி இயந்திரம் என்ன செய்யும் என்று சோதிக்க, இப்போது அந்த சேவை நிறுத்திவிட்டார்கள்.....

நல்ல காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76069616419162681442016-09-08T17:36:00.840-07:002016-09-08T17:36:00.840-07:00நேற்றே ஒருமுறை காணொளியை இணைக்க முயற்சி செய்தீர்களோ...நேற்றே ஒருமுறை காணொளியை இணைக்க முயற்சி செய்தீர்களோ... போஸ்ட் பற்றிய குறிப்பு வந்ததே என்று வந்து பார்த்தால் நோ ஸச் போஸ்ட் என்று இருந்தது!

யூ டியூப் வீடியோ இணைக்கும்போது ஷேர் என்று அங்கு இருக்கும் பாட்டனைக் க்ளிக்கி, அதற்கும் கீழே எம்பெட் என்று இருக்கும் பாட்டனைக் க்ளிக்கி கீழே நீல எழுத்துகளில் வரும் லிங்க் காபி செய்து இங்கு ப்ளாக்கில் பேஸ்ட் செய்தீர்கள் என்றால், காணொளியை இங்கேயே பார்க்க முடியும்!

ஹிஹி.. காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com