tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2600719032391892348..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74536760884998287612015-09-27T05:45:37.407-07:002015-09-27T05:45:37.407-07:00காலயந்திரத்தின் தயவால் நாங்களும் உங்கள் உடன் பயணிக...காலயந்திரத்தின் தயவால் நாங்களும் உங்கள் உடன் பயணிக்கிறோம். அழைத்துச்செல்வதற்கு நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63979677455448729472015-09-26T21:53:20.205-07:002015-09-26T21:53:20.205-07:00நடந்ததை முன்கூட்டியே சொல்வது போல என்ன செய்தால் சிற...நடந்ததை முன்கூட்டியே சொல்வது போல என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. வித்தியாசமான கோணத்தில் தொடர் சுவாரசியம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30721578784456598292015-09-26T08:12:44.116-07:002015-09-26T08:12:44.116-07:00கவிஞர் அவர்களே! இன்றுதான் உங்களது கால இயந்திரத்தை ...கவிஞர் அவர்களே! இன்றுதான் உங்களது கால இயந்திரத்தை (TIME MACHINE ) ஓடி வந்து பிடிக்க முடிந்தது. தொற்றிக் கொண்டேன். பயணத்தை தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56503394282088896532015-09-25T10:12:28.827-07:002015-09-25T10:12:28.827-07:00வணக்கம்
ஐயா
கனவு நிச்சயம் வெற்றியாகும்... சிற்றுண...வணக்கம்
ஐயா

கனவு நிச்சயம் வெற்றியாகும்... சிற்றுண்டி சாலையோரம் போகின்றீர்கள் அதற்கு பின்புதான் என்னவென்று அறிய காத்திருக்கேன் ஐயா.த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80783094468315693512015-09-25T03:11:44.702-07:002015-09-25T03:11:44.702-07:00நனவாகப்போகும் கனவு.நனவாகப்போகும் கனவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65954104924901596762015-09-25T00:20:53.126-07:002015-09-25T00:20:53.126-07:00நாளைய நிகழ்வு இன்றைக்கே உங்கள் மூலம் தெரிந்து கொண்...நாளைய நிகழ்வு இன்றைக்கே உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

விழா சிறப்புற எனது வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90025273774681358692015-09-24T23:49:52.400-07:002015-09-24T23:49:52.400-07:00சந்திப்புக்கு முந்தியே சந்திப்பு பற்றிய நிஜமா? கனவ...சந்திப்புக்கு முந்தியே சந்திப்பு பற்றிய நிஜமா? கனவா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62474358820868711802015-09-24T23:02:33.340-07:002015-09-24T23:02:33.340-07:00ஆஹா இப்படியுமா?,,
நல்லா தான் இருக்கு,,,,,, தொடருங்...ஆஹா இப்படியுமா?,,
நல்லா தான் இருக்கு,,,,,, தொடருங்கள், ஒத்த உடையில் அருமைதான்.
வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14179760487336229762015-09-24T18:31:10.216-07:002015-09-24T18:31:10.216-07:00ஆகா
அருமை ஐயா
அருமை
தம+1ஆகா
அருமை ஐயா
அருமை
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21263646570779610112015-09-24T18:01:29.075-07:002015-09-24T18:01:29.075-07:00இதை விட சிறப்பாக நடக்கும் ஐயா...
நன்றி...
நம் தள...இதை விட சிறப்பாக நடக்கும் ஐயா...

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88431054447591553902015-09-24T17:52:10.267-07:002015-09-24T17:52:10.267-07:00நீங்களெல்லாம் இத்தனை ஆர்வமும், ஒத்துழைப்புமாக இருக...நீங்களெல்லாம் இத்தனை ஆர்வமும், ஒத்துழைப்புமாக இருக்கையில் விழா சிறப்பாகவே நடக்கும் என நம்பிக்கை தோன்றுகிறது அய்யா! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59239345657807858182015-09-24T16:57:07.485-07:002015-09-24T16:57:07.485-07:00நல்ல துவக்கம் பாதி முடிந்த மாதிரி என்பார்கள்
அந்த ...நல்ல துவக்கம் பாதி முடிந்த மாதிரி என்பார்கள்
அந்த வகையில் புதுகை பதிவர் சந்திப்பின் துவக்கமும்
மிகச் சிறப்பாக இருப்பதால் விழா மிகச் சிறப்பாக இருக்கும்
என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்
விழாவில் சந்திப்போம்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76140226799306312992015-09-24T16:04:50.610-07:002015-09-24T16:04:50.610-07:00நானும் இப்படி நடக்கவேண்டும் என்றுதான் எதிர் பார்க்...நானும் இப்படி நடக்கவேண்டும் என்றுதான் எதிர் பார்க்கிறேன். ஆனால் எதுவானாலும் விதிப்படிதான் நடக்குமென்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு. அப்படி நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற மனப் பக்குவமும் உண்டு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14759984574709437062015-09-24T16:01:50.203-07:002015-09-24T16:01:50.203-07:00கனவு இனிமையாக இருக்கிறது, நண்பரே. நிஜத்தில் ஒன்றைய...கனவு இனிமையாக இருக்கிறது, நண்பரே. நிஜத்தில் ஒன்றையும் காணோமே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com