tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3320234483749560218..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50377689642234121742016-12-18T04:23:23.821-08:002016-12-18T04:23:23.821-08:00அன்றைய அரசியலின் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள ...அன்றைய அரசியலின் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22227117630427402152016-12-17T01:55:40.354-08:002016-12-17T01:55:40.354-08:00என்னதான் செய்திகள் தெரிந்தாலும் நம் மக்கள் ஆட்டு...என்னதான் செய்திகள் தெரிந்தாலும் நம் மக்கள் ஆட்டு மந்தைகள் போன்றவரே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69970318950160265012016-12-16T05:58:34.628-08:002016-12-16T05:58:34.628-08:00அன்றைய நிகழ்வுகளை
நினைவில் கொண்டு வந்து
எங்களுக்க...அன்றைய நிகழ்வுகளை
நினைவில் கொண்டு வந்து
எங்களுக்கும் அறியத் தந்துள்ளீர்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36539695032783349972016-12-15T05:56:25.088-08:002016-12-15T05:56:25.088-08:00அறியாத அன்றைய அரசியலை அற்புதமான பதிவாக தந்திருக்கி...அறியாத அன்றைய அரசியலை அற்புதமான பதிவாக தந்திருக்கிறீர்கள் அய்யா. அடுத்த நடந்ததை அறிய தொடர்கிறேன்.
த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38870712393913108472016-12-15T04:59:50.490-08:002016-12-15T04:59:50.490-08:00நான் அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் ...நான் அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் இருந்த என் பள்ளிப்பருவ இறுதி ஆண்டுக்குப்பின்னும், ஆனாலும் நான் 18-வயதை எட்டுவதற்கு முன்னும் நடைபெற்றுள்ள பல்வேறு தமிழக அரசியல் சரித்திரங்களை, தங்களின் தனிப் பாணியில் சரமாரியாக எடுத்துரைத்து சாதனை செய்துள்ளீர்கள். பாராட்டுகள். நன்றிகள்.

//அன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக ஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..//

’ஓர் விரல் காட்டினாயே அண்ணா ....’ என ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com