tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3326046680369027544..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அமைதியில் நிலைப்போம்..Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-597658779043316222018-05-28T06:51:22.022-07:002018-05-28T06:51:22.022-07:00மன அமைதி... இன்று விரும்பிப் போனால் நம்மிடமிருந்து...மன அமைதி... இன்று விரும்பிப் போனால் நம்மிடமிருந்து விலகிப் போகிறது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91572703760981738682018-05-26T16:51:50.008-07:002018-05-26T16:51:50.008-07:00நல்ல விஷயமே! அந்த அமைதியைத்தான் நாம் புறவெளியில் த...நல்ல விஷயமே! அந்த அமைதியைத்தான் நாம் புறவெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்! அக அமைதி அது பெரிய விஷயம் தான்! கிட்டினால் பெரும் பேறு!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51397689278312899312018-05-25T21:32:26.173-07:002018-05-25T21:32:26.173-07:00உள்ளத்தில்
அமைதி நிலைத்தால்
உடல்நலம் பெருகி
நீண்...உள்ளத்தில்
அமைதி நிலைத்தால்
உடல்நலம் பெருகி
நீண்ட ஆயுளும் கிட்டி
மகிழ்வோடு வாழலாமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38516743194661036622018-05-25T20:00:59.210-07:002018-05-25T20:00:59.210-07:00அமைதி புறாவே! அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை என்...அமைதி புறாவே! அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை என்று இப்போதைய நிலையில் அழைக்க வேண்டும்.

உங்கள் கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23744029607108591652018-05-25T19:44:13.322-07:002018-05-25T19:44:13.322-07:00மனஅமைதி இன்றைய வாழ்வில் அரிதான விடயமே.மனஅமைதி இன்றைய வாழ்வில் அரிதான விடயமே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24449352738754794142018-05-25T18:14:24.984-07:002018-05-25T18:14:24.984-07:00’அமைதியின்
சுகம்காட்டும்
அற்புத
ஆதாரமையங்கள்’
ப...’அமைதியின்
சுகம்காட்டும்
அற்புத
ஆதாரமையங்கள்’

பட்டியலில்
தங்களின்
அன்றாட
ஆக்கங்களுக்கும் .....

அதனால்
எங்களுக்குள்
ஏற்பட்டுவரும்
தாக்கங்களுக்கும்
ஓர்
முக்கிய
இடம்
உண்டு.

வாழ்த்துகள் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43095154315901367282018-05-25T17:21:58.410-07:002018-05-25T17:21:58.410-07:00இன்றைய நிலையில் மனஅமைதி சிறிது சிரமம் தான்...இன்றைய நிலையில் மனஅமைதி சிறிது சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76515959685981778672018-05-25T16:56:55.484-07:002018-05-25T16:56:55.484-07:00அப்படி முடிந்தால் அது பெரிய வரம்.அப்படி முடிந்தால் அது பெரிய வரம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com