tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4023082705604996755..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: 0...600...1000....... ?Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13125588105846193902015-01-05T01:09:11.606-08:002015-01-05T01:09:11.606-08:00வாழ்த்துக்கள் ரமணி. இன்னும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ...வாழ்த்துக்கள் ரமணி. இன்னும் நீண்ட பல ஆண்டுகளுக்கு உங்கள் பயணம் தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். மென்மேலும் சிறந்த படைப்புக்களுடன் தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62911899103671607752015-01-02T22:27:53.370-08:002015-01-02T22:27:53.370-08:00வாழ்க! தங்கள் தன்னடக்கம்! நன்றி!வாழ்க! தங்கள் தன்னடக்கம்! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27251217939947539762015-01-02T02:18:56.402-08:002015-01-02T02:18:56.402-08:00சாதனைகள் தொடரட்டும்!
புத்தாண்டு வாழ்த்துகள்சாதனைகள் தொடரட்டும்!
புத்தாண்டு வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54040355458175949092015-01-02T00:12:44.448-08:002015-01-02T00:12:44.448-08:00வணக்கம் ஐயா!
மென்மேலும் சிறப்புகள் உங்களை வந்தடைய...வணக்கம் ஐயா!

மென்மேலும் சிறப்புகள் உங்களை வந்தடைய வேண்டி வாழ்த்துகிறேன்!

தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது ஐயா!..

இறைதுணை என்றும் உங்களுடன் இருக்கும்!
மீண்டும் அன்புடன் உளமார வாழ்த்துகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88185460454347739402015-01-01T23:58:28.921-08:002015-01-01T23:58:28.921-08:00மேலும் சிறப்புற இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!...மேலும் சிறப்புற இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12130926452262355062015-01-01T23:27:47.641-08:002015-01-01T23:27:47.641-08:00வாழ்த்துக்கள் சார்! மேலும் தங்கள் எழுத்துக்கள் வள...வாழ்த்துக்கள் சார்! மேலும் தங்கள் எழுத்துக்கள் வளரவும், தொடரவும் வாழ்த்துக்கள் சார்!

"சராசரிகளும்
"அரைகுறைகளும் "

நிலைக்கவும் சாதிக்கவும்
வாய்ப்பு உண்டு என்பதற்கு
அடியேனே பதிவுலகில்
ஒரு அசலான சாட்சி//

நீங்கள் உங்களையே இப்படிச் சொல்லிக் கொண்டால்..நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் எங்களை என்னவென்று சொல்லுவது.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90418631729737610952015-01-01T20:07:07.055-08:002015-01-01T20:07:07.055-08:00மேலும் பல சிறப்புகளைத் தாங்கள் எய்த வேண்டும்..
தங...மேலும் பல சிறப்புகளைத் தாங்கள் எய்த வேண்டும்..

தங்களால் - தங்களைத் தொடர்வோரும் பெருமை கொள்ள வேண்டும்!..

வரும் நாட்களில் வளமும் நலமும் -
அனைவருக்கும் நிறையட்டும்!..

வாழ்க பல்லாண்டு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64379254279173912402015-01-01T18:36:35.558-08:002015-01-01T18:36:35.558-08:00இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தொடருங்கள் வ...இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தொடருங்கள் வெற்றிப் பாதையில்..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51334472562323091452015-01-01T17:58:47.551-08:002015-01-01T17:58:47.551-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85208475584709071032015-01-01T17:57:41.043-08:002015-01-01T17:57:41.043-08:00உங்கள் திறமை அசாதாரணமானது. 600 பதிவுகள் எழுத எவ்வள...உங்கள் திறமை அசாதாரணமானது. 600 பதிவுகள் எழுத எவ்வளவு திறமை வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடர்ந்து எழுதுபவர்கள் சாதனையாளர்களே! தான் எழுதுவது மட்டும் அல்லாமல் பிறரையும் ஊக்குவிப்பது எல்லோரும் செய்வதில்லை. உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இன்றி என்னைப்போன்றவர்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்க முடியாது .
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன தங்கள் பணி தொடரட்டும் .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48117886633759912542015-01-01T16:55:55.181-08:002015-01-01T16:55:55.181-08:00சட்டெனத் துவங்கி
அதே வேகத்தில்
சட்டென விட்டுப் போக...சட்டெனத் துவங்கி
அதே வேகத்தில்
சட்டென விட்டுப் போகும்
மேதைகளை விட///புரிகிறது
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2058173684320015452015-01-01T10:28:02.075-08:002015-01-01T10:28:02.075-08:00சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது ...சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
த.ம.6

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14465434394388513522015-01-01T08:36:15.512-08:002015-01-01T08:36:15.512-08:00
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
இனிய...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39569250386769063552015-01-01T08:32:21.156-08:002015-01-01T08:32:21.156-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46171987517490614832015-01-01T07:47:50.427-08:002015-01-01T07:47:50.427-08:00உங்களின் வாழ்த்தால் ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் ,வை...உங்களின் வாழ்த்தால் ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் ,வைகோகி கருத்தால் இன்னொரு புறம் மகிழ்ச்சி ...உங்களைத் தொடர்வதால் என்னையும் விஷயதாகம் என்று சொல்லி இருக்கிறாரே :)
த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53674382452195519092015-01-01T06:40:31.032-08:002015-01-01T06:40:31.032-08:00வணக்கம்
தகவலுக்கு நன்றி
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வ...வணக்கம்
தகவலுக்கு நன்றி
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61482036538064688682015-01-01T05:58:05.836-08:002015-01-01T05:58:05.836-08:00நீங்கள் தன்னடக்கத்துடன் சொன்னாலும் உங்கள் திறமைமீத...நீங்கள் தன்னடக்கத்துடன் சொன்னாலும் உங்கள் திறமைமீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது! வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7264772287831931772015-01-01T05:05:28.005-08:002015-01-01T05:05:28.005-08:00இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம்தான். வா...இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம்தான். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49924739951766259512015-01-01T04:03:13.524-08:002015-01-01T04:03:13.524-08:00மேலும் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள் ஐயா...
இனி...மேலும் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள் ஐயா...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77378405919634536502015-01-01T03:52:22.225-08:002015-01-01T03:52:22.225-08:00//நான் தொடர்ந்து
பயணிப்பத்துக் கொண்டிருப்பது
நிச்ச...//நான் தொடர்ந்து
பயணிப்பத்துக் கொண்டிருப்பது
நிச்சயம் திறமையினால் அல்ல
பாண்டித்தியத்தினாலும் அல்ல//

அல்ல, அல்ல, இதுபோன்ற பணிவினாலும், பண்பினாலும், தன்னடக்கத்தினாலும் மட்டுமே :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74234553695914264512015-01-01T03:48:30.699-08:002015-01-01T03:48:30.699-08:00மேலும் மேலும் சிறக்க, இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் ...மேலும் மேலும் சிறக்க, இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள், Mr ரமணி Sir.

VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26225429016578659522015-01-01T03:46:47.967-08:002015-01-01T03:46:47.967-08:00இனிப்பு இருக்கும் இடத்தை எறும்புகள் மொய்ப்பதைப் போ...இனிப்பு இருக்கும் இடத்தை எறும்புகள் மொய்ப்பதைப் போல, தாங்கள் கொடுக்கும் பதிவுகளில் நிறையவே ருசியும் தரமும் உள்ளன.

அதனாலேயே தங்களை நாடி அவரவர்களாகவே ஓடி வந்து சிறப்பிக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் எதுவுமே இல்லை.

சிலர் தங்கள் பக்கம் பிறரை வரவழைக்க கஜகர்ணம் போட்டு வருகிறார்கள். எழுத்தினில் தரமேதும் இல்லாமல் தங்களையும் வருத்திக்கொண்டு, பிறரையும் ஓயாமல் வருந்தி வருந்தி அழைத்து வருத்தி வருகிறார்கள்.

அப்படியும் அவர்கள் பக்கம் விஷயதாகம் உள்ள யாரும் தலைவைத்துப்படுப்பது இல்லை.

தங்களின் உண்மையான உயர்வான சாதனைகளுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19492107072264767472015-01-01T03:43:27.182-08:002015-01-01T03:43:27.182-08:00"கசடறத் தொடர்ந்துக்கற்றலைத் தொடர்வோம்,இன்னும..."கசடறத் தொடர்ந்துக்கற்றலைத் தொடர்வோம்,இன்னும் நிறைய எழுதுவோம்,வாழ்த்துக்கள் 2015ன் இனிய துவக்கத்துடன்/
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48946725577098146692015-01-01T03:21:54.543-08:002015-01-01T03:21:54.543-08:00மென்மேலும வளர வாழ்த்துகள் கவிஞரே....மென்மேலும வளர வாழ்த்துகள் கவிஞரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15300995078358006332015-01-01T03:15:26.596-08:002015-01-01T03:15:26.596-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com