tag:blogger.com,1999:blog-4924026926228242932.post575262349361379571..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அலைவோர்...பயணிக்க...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42672072822412695352011-03-18T05:12:52.352-07:002011-03-18T05:12:52.352-07:00அருமை ரமணி அண்ணா.
சீரான சிந்தனை தெறிக்கிறது எழுத்...அருமை ரமணி அண்ணா.

சீரான சிந்தனை தெறிக்கிறது எழுத்தில்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81712666557854243662011-03-17T11:40:36.766-07:002011-03-17T11:40:36.766-07:00இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியின் உத்வேகம்...இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியின் உத்வேகம் கொடுக்கும் வரிகளை நினைவுபடுத்தியது தங்கள் வரிகள்.
குறிப்பாய்
\\இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.///

அருமையிலும் அருமை.
மீண்டும் மீண்டும் படித்தேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51622289208998849842011-03-17T05:49:01.434-07:002011-03-17T05:49:01.434-07:00வித்யாசமான கவிதை. அழகா எழுதி இருக்கிறீங்க, ரமணி அண...வித்யாசமான கவிதை. அழகா எழுதி இருக்கிறீங்க, ரமணி அண்ணா.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7339541401425146952011-03-16T22:14:43.278-07:002011-03-16T22:14:43.278-07:00விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்...விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.//

அருமையான் வரிகள். வாழ்த்துக்கள்.

நீரோடையில் பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48449739190620983822011-03-16T19:51:22.558-07:002011-03-16T19:51:22.558-07:00//இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் ...//இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்//

//சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்//

பார்வை, அருமை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14529138970660031252011-03-16T01:58:36.323-07:002011-03-16T01:58:36.323-07:00அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போது...அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்
பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1028212777792340862011-03-15T14:31:41.379-07:002011-03-15T14:31:41.379-07:00முயற்சி,தேடுதல் இருக்கும் வாழ்வில் ஓய்வு குறைவுதான...முயற்சி,தேடுதல் இருக்கும் வாழ்வில் ஓய்வு குறைவுதான் ஆனால் வெற்றி அதிகம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48741065483486720932011-03-15T10:13:04.118-07:002011-03-15T10:13:04.118-07:00வெற்றிக்கு இல்லை வீழ்ச்சி.. நன்றாக இருந்தது ரமணி ச...வெற்றிக்கு இல்லை வீழ்ச்சி.. நன்றாக இருந்தது ரமணி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53745534725067984242011-03-15T09:52:49.123-07:002011-03-15T09:52:49.123-07:00வெற்றியைக் கண்டு பெருமிதமோ கர்வமோ
அடையாமல் அடுத...வெற்றியைக் கண்டு பெருமிதமோ கர்வமோ
அடையாமல் அடுத்த வெற்றிக்கான படியாகக்
காணக் கற்றுத் தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60348168418626777482011-03-15T09:23:31.476-07:002011-03-15T09:23:31.476-07:00தொடர்ந்து வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வழிவ...தொடர்ந்து வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வழிவகுக்கும் வழிமுறைகளுக்கு பாஸிடிவ் ஆன திசைகாட்டியாய் ஜொலிக்கின்றன உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12201761804031904842011-03-15T08:22:40.059-07:002011-03-15T08:22:40.059-07:00//விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
பு...//விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக//

அருமைjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43691468517898323922011-03-15T08:19:38.070-07:002011-03-15T08:19:38.070-07:00ஃஃஃஃசிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் க...ஃஃஃஃசிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்ஃஃஃஃ

மன உறதி வளர்க்கும் வரிகள் நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19175644271461853652011-03-15T07:31:26.844-07:002011-03-15T07:31:26.844-07:00அற்புத கருத்துக்களுடன் நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்...அற்புத கருத்துக்களுடன் நல்ல சிந்தனை

வாழ்த்துக்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39797802118918901142011-03-15T07:30:45.806-07:002011-03-15T07:30:45.806-07:00விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்...விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

அருமையான கருத்து.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65377263299264739682011-03-15T07:20:43.583-07:002011-03-15T07:20:43.583-07:00சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ச்சியான வெற்ற...சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ச்சியான வெற்றிகள் மூலமாகவே முந்தைய வெற்றிகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47090905560849096162011-03-15T07:15:16.148-07:002011-03-15T07:15:16.148-07:00மாறுபட்ட சிந்தனையில் மலர்ந்த கவிதை. நன்றாக இருந்தத...மாறுபட்ட சிந்தனையில் மலர்ந்த கவிதை. நன்றாக இருந்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31873397147091957662011-03-15T07:11:08.154-07:002011-03-15T07:11:08.154-07:00நல்லா இருக்கு ரமணி சார்நல்லா இருக்கு ரமணி சார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24202377950574521532011-03-15T06:58:18.910-07:002011-03-15T06:58:18.910-07:00முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். தடை இல்லாத வெற்றி...முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். தடை இல்லாத வெற்றி நோக்கிப் பயணிக்க என்றும் உண்டு என் வாழ்த்துக்கள் என் பதிவின் பின்னூட்டம் ஒரு முறை பாருங்கள் .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72288896234053238302011-03-15T06:40:40.145-07:002011-03-15T06:40:40.145-07:00வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை... -----
...வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை... -----

வித்தியாசமான சிந்தனை ... அருமையான கவிதை...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91258263341930145812011-03-15T06:39:42.454-07:002011-03-15T06:39:42.454-07:00வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை...வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com