tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5950489321181767996..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நொடியில் யாரும் கவிஞராகக் கூடும் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30930181547128510452015-08-09T11:08:40.153-07:002015-08-09T11:08:40.153-07:00அருமை !!!அருமை !!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61011977432187355042015-08-06T05:27:14.037-07:002015-08-06T05:27:14.037-07:00எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தம...எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக் கூடும்
உண்மைதான் இரமணி ! இது என் சொந்த அனுபவம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18629656534329862802015-08-06T01:02:00.320-07:002015-08-06T01:02:00.320-07:00வணக்கம்
ஐயா
ஐயனே கண்டேன் அன்பின் வார்த்தையை.
...வணக்கம்
ஐயா

ஐயனே கண்டேன் அன்பின் வார்த்தையை.
ஐயமே அடங்கி அறிவு மயங்கி
சட்டென உரைத்த செந்தமிழ் சொற்களை.
சடுகதி விளங்கி அறிந்தேன்.

அருமையாக உள்ளது ஐயா.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் த.ம 10

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30314900661698957262015-08-06T01:00:38.021-07:002015-08-06T01:00:38.021-07:00This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13983318229841366802015-08-05T23:49:40.847-07:002015-08-05T23:49:40.847-07:00எல்லோருக்கும் கை கூடி வருமா தெரியவில்லை. வாழ்த்துக...எல்லோருக்கும் கை கூடி வருமா தெரியவில்லை. வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92073000479645181972015-08-05T23:33:21.216-07:002015-08-05T23:33:21.216-07:00வணக்கம்,
ஆஹா அருமை,
தங்கள் எழுத்துக்கள் நடையும் தா...வணக்கம்,
ஆஹா அருமை,
தங்கள் எழுத்துக்கள் நடையும் தான், வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன், வாழ்த்துக்கள், நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77211430203565255412015-08-05T21:47:27.404-07:002015-08-05T21:47:27.404-07:00தங்களைப் பின்பற்றினாலே நொடியில் எழுதலாம் ஐயா. இன்ற...தங்களைப் பின்பற்றினாலே நொடியில் எழுதலாம் ஐயா. இன்றைய வலைச்சர அறிமுகத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன். வாழ்த்துகள் ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27276901771895957972015-08-05T18:51:44.932-07:002015-08-05T18:51:44.932-07:00அருமையான ஆலோசனை ஐயா
நன்றி
தம +1அருமையான ஆலோசனை ஐயா
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73042986472020449762015-08-05T18:50:37.791-07:002015-08-05T18:50:37.791-07:00அருமையான கவிதை.அருமையான கவிதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17369768371718344772015-08-05T18:38:19.736-07:002015-08-05T18:38:19.736-07:00சந்தம் நிலையாகத் தங்க தாங்கள் கூறிய வழிமுறையைப் பி...சந்தம் நிலையாகத் தங்க தாங்கள் கூறிய வழிமுறையைப் பின்பற்றுவோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49263229006229076632015-08-05T18:25:18.335-07:002015-08-05T18:25:18.335-07:00கவிஞா் கி. பாரதிதாசன் said...
பெரும் பாக்கியம் செ...கவிஞா் கி. பாரதிதாசன் said...

பெரும் பாக்கியம் செய்துள்ளேன்
தங்கள் வாழ்த்தே எனக்குப்
கிடைத்தற்கரிய பெரும் பேறு
கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வாழும் பாரதியே
நீ வாழிய வாழியவேYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18865587517598384452015-08-05T12:02:31.932-07:002015-08-05T12:02:31.932-07:00நன்று...நன்று.. நன்று...நன்று.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63124151459279757722015-08-05T09:48:06.813-07:002015-08-05T09:48:06.813-07:00அருமை அருமை ! ஐயா வாழ்த்துக்கள்...!
அருமை அருமை ! ஐயா வாழ்த்துக்கள்...!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51147767988134676112015-08-05T09:36:21.501-07:002015-08-05T09:36:21.501-07:00என்னையும் கவிதை பழகத் தூண்டுகிறது உங்கள் கவிதைகள்என்னையும் கவிதை பழகத் தூண்டுகிறது உங்கள் கவிதைகள்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67889625202213083682015-08-05T09:14:49.950-07:002015-08-05T09:14:49.950-07:00அருமை கவிஞரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 3அருமை கவிஞரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10550650800466064872015-08-05T08:20:04.533-07:002015-08-05T08:20:04.533-07:00நண்பரே! தளைகள் தாண்டி
நாட்டிய மாடும் சொற்கள்
கண...நண்பரே! தளைகள் தாண்டி
நாட்டிய மாடும் சொற்கள்
கண்களில் ஒளியாய் மின்னிக்
கவிதையாம் அம்பின் விற்கள்
தண்புனல் ஆறும் பள்ளம்
தடுக்கிய அரு வியைப்போல்
கொண்டுவந் திங்கே இன்பம்
கொட்டினர் இரமணி ஐயா!

அருமை ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46426063097397723842015-08-05T08:08:30.387-07:002015-08-05T08:08:30.387-07:00நன்று.....
த.ம. 1நன்று.....

த.ம. 1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com