tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6029883841075365033..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இருண்மை Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25591921118651210692017-05-19T07:36:06.417-07:002017-05-19T07:36:06.417-07:00இணையத்தில் பலருடைய கவிதைகளைப் படிக்கும்போது, ஒன்று...இணையத்தில் பலருடைய கவிதைகளைப் படிக்கும்போது, ஒன்று நம்மைவிட நன்றாக எழுதுகிறார்கள்; அல்லது, நம்மை விட மோசமாக எழுதுகிறார்கள். எனவேதான் நம்மைப்போல எழுதும் ஒருவருக்காகக் காத்துக்கிடக்கிறேன்! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25103299799274368682017-05-19T07:08:54.352-07:002017-05-19T07:08:54.352-07:00புரிந்து கொண்டதை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்புரிந்து கொண்டதை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87585891745000063852017-05-19T03:13:10.898-07:002017-05-19T03:13:10.898-07:00மலர்ந்தும் மலராத பூவே ஈர்க்கும் மலர்ந்தும் மலராத பூவே ஈர்க்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57169603248060674012017-05-18T18:25:58.360-07:002017-05-18T18:25:58.360-07:00"ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ....&qu..."ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ...." பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. தெரிந்தும் தெரியாமலும் சொல்லப்படுவதில்லை இருக்கும் கவர்ச்சி அப்பட்டமாகச் சொல்லப்படுவதில்லை / காட்டப்படுவதில்லை இல்லைதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66696560657125819282017-05-18T17:21:53.254-07:002017-05-18T17:21:53.254-07:00புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறை...புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறைந்திருக்கும் பொருளை தேடிப்பிடிப்பதில் எத்தனை இன்பம்Anonymoushttps://www.blogger.com/profile/00214599033647355338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22650029335519168422017-05-18T17:18:53.495-07:002017-05-18T17:18:53.495-07:00புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறை...புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறைந்திருக்கும் பொருளை தேடிப்பிடிப்பதில் எத்தனை இன்பம்Anonymoushttps://www.blogger.com/profile/00214599033647355338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63316762548181260652017-05-18T16:45:10.211-07:002017-05-18T16:45:10.211-07:00"விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முட..."விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்" என
சொல்லிய அடிகளில்
எத்தனையோ எண்ணங்கள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19504952191506730582017-05-18T12:17:10.196-07:002017-05-18T12:17:10.196-07:00அடடா ,இதுக்கு மேலே நல்ல உதாரணம் யார் சொல்ல முடியும...அடடா ,இதுக்கு மேலே நல்ல உதாரணம் யார் சொல்ல முடியும் ?இனிமேலும் புரியவில்லை என்றால் கவிதை எழுதவே லாயக்கு இல்லை அவன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14904623116766274322017-05-18T09:50:09.138-07:002017-05-18T09:50:09.138-07:00//விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத...//விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்//

இது

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்

இருப்பினும்

அடுத்த கவிதையில் தெரியும் என்பது புரிந்து போனது எனக்கும். :)

அருமையான ஆக்கத்திற்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6054307085625916612017-05-18T09:38:14.193-07:002017-05-18T09:38:14.193-07:00அவன் நானில்லை அய்யா !அவன் நானில்லை அய்யா !கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20697920126557966032017-05-18T09:27:13.095-07:002017-05-18T09:27:13.095-07:00எளிதாய் கவருகிறது ஐயா...எளிதாய் கவருகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com