tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6036930469066089901..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தேடல்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42347972446208814742011-02-07T21:48:07.285-08:002011-02-07T21:48:07.285-08:00//"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" எ...//"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்//

ஓட ஆரம்பித்திருந்த நேரத்தில் குழப்பியடித்திருந்த கேள்விகள் இவை...
இப்போது ஓடும்போது வேகம் கூட்டி அவ்வப்போது ஓய்வும் எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டது! :)
இதுவும் ஓர் அருமையான படைப்பு... யதார்த்தம்.... ஓட்டமும் ஓய்வும்தானே வாழ்க்கை....
நம்பிக்கை, கற்பனை, உண்மை, சந்தேகம்னு கியர்கள்தான் மாறுதே தவிர ஓட்டம் நிற்பதில்லை...
வேண்டுமானால் ஓட்டத்தைப் பயணம் என்று சொல்லிக்கொள்ளலாம்! :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22146317931870403942011-02-05T03:46:34.101-08:002011-02-05T03:46:34.101-08:00"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்ட..."இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா"

இந்த நூற்றாண்டு கால கேள்விக்கு விடை தெரியாதாவர்களின் அசட்டுத்தனம்தான் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என கழுவிய மீனில் நழுவும் மீன்.அருமையான பதிவு.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75138998338748587962011-02-05T02:53:25.307-08:002011-02-05T02:53:25.307-08:00நிறை குடம் தளும்பாது என்பது எவ்வளவு உண்மை! அரை குற...நிறை குடம் தளும்பாது என்பது எவ்வளவு உண்மை! அரை குறைகள் ஆட்டம் போடும் காலத்தில் மிகப் பொருத்தமான கவிதை இது.ShankarGhttps://www.blogger.com/profile/05976800427992043361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-761637692128222752011-02-03T09:11:28.661-08:002011-02-03T09:11:28.661-08:00Great work Ramani Sir,
I like the way this poem h...Great work Ramani Sir,

I like the way this poem has been written. Particularly this reflects a deeper philosophy.
The starting point of awareness is the question 'why'.
The truth is dynamic and so there can not be a conclusion.
This state is very greatly reflected in the last stanza.
The person who has reached this status is the enlightened being. If he wants to run he can, understanding the fact that the joy is in running. If he wants to sit and relax he can enjoy that too. Standing offers both choices to sit or to run.

So now I can join a Sri Krishna bajan, so that I sail with the devotees and get Prasatham (Snacks) which I relish much without bothering about Bagavat Gita.
(Ref. My post worshiping SriKrishna)

I can feel proud of the Microwave oven without ever using it.
(Ref: My post on How we add things to our household)

I can cherish as an employer and guide the employees to cherish too.
(Ref:My post on How much you cherish as an entrepreneur)

So I can stop giving suggestions, stop expressing the analytical outlook and confine to only appreciations & encouragements, so that I am liked by all.
I have to periodically endorse the views of the society.

The verses explain how people get convinced .This will help the readers to learn perfectly to fit into the GLOBALISATION. If some one comes for counseling , we can understand what is expected out of us. They only need more points to justify their action and they look for endorsement, appreciation (without revealing that you have understood their clever manipulations and cunning moves)

We can encourage them to proceed in their chosen direction because there are always lakhs and crores of others ahead of them in the very same direction.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34285894139240678742011-02-01T21:48:40.935-08:002011-02-01T21:48:40.935-08:00"நீ பேசுவது விதண்ட வாதம்"
பகுத்தறிவுவாத..."நீ பேசுவது விதண்ட வாதம்"

பகுத்தறிவுவாதிகளுக்கான மறுபெயர்..:)

கேள்விகள் தொடரட்டும். எம்மையும் சிந்திக்க வைப்பதற்கு நன்றிகள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52289179173326556252011-02-01T06:33:57.110-08:002011-02-01T06:33:57.110-08:00ஓடுபவர் இளைப்பாற ஒருமுறை நிற்பார்ஓடுபவர் இளைப்பாற ஒருமுறை நிற்பார்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30452248384208760972011-01-31T18:03:30.278-08:002011-01-31T18:03:30.278-08:00வித்யாசமா இருக்கு.வித்யாசமா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64300405459758384452011-01-31T06:31:26.952-08:002011-01-31T06:31:26.952-08:00வாழ்வில் கண்டிப்பா எல்லாருக்கும் தேடல் இருக்கும், ...வாழ்வில் கண்டிப்பா எல்லாருக்கும் தேடல் இருக்கும், இருக்கு. அதை சரியான வழியில் செலுத்துபவன் தேடலின் இறுதி நிலையை அடைகிறான். இது தொடர்பாக ஒரு சில இடுகைகளை எழுதி இருக்கிறேன் எனதுப் பதிவில் "தேடல் " என்றத் தலைப்பில்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56300562143487811002011-01-31T05:32:06.915-08:002011-01-31T05:32:06.915-08:00இப்படியாகத் தான் நாங்களும் ஓடிக் கொண்டு இருக்கிறோம...இப்படியாகத் தான் நாங்களும் ஓடிக் கொண்டு இருக்கிறோம்...ஆஃபீஸுக்கு, ரமணி சார்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81562449521746136442011-01-31T01:44:14.579-08:002011-01-31T01:44:14.579-08:00நம்மில் உல்ள “நான்” ஐ ஒழித்து விட்டால் ஒரளவு தேடலு...நம்மில் உல்ள “நான்” ஐ ஒழித்து விட்டால் ஒரளவு தேடலுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஓடுகிறேன்.ஓட்டம் முடியும்போது கிடைக்கும் பதிலை நான் எப்படி பகிர்ந்து கொள்வது. தேடாதிருத்தலே சுகமோ என்றும் தோன்றுகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64511973208897023542011-01-31T01:01:51.216-08:002011-01-31T01:01:51.216-08:00எல்லாம் புரிந்து தெரிந்து விட்டால், வாழ்க்கையில் ச...எல்லாம் புரிந்து தெரிந்து விட்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும் இல்லையா அண்ணா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67154957188127989542011-01-31T00:21:48.930-08:002011-01-31T00:21:48.930-08:00எல்லாம் புரிந்தமாதிரியும் இருக்கிரது. ஒன்றுமேபுரிய...எல்லாம் புரிந்தமாதிரியும் இருக்கிரது. ஒன்றுமேபுரியாத மாதிரியும் இருக்கிரது. இது தான் யதார்த்தமா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91324806080170629082011-01-30T23:59:51.138-08:002011-01-30T23:59:51.138-08:00எல்லோரும் தேடியலையும் விஷயத்தைத் தெளிவான வார்த்தைக...எல்லோரும் தேடியலையும் விஷயத்தைத் தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.

அறிவின் சுமையைத் துறந்து நம் உள்மனத்தின் குரலை மட்டும் நாம் கேட்கத்தொடங்கினால் மொழி புரியக்கூடும்.கேள்விகள் இறக்கக்கூடும்.

அற்புதமான இடுகை.வாழ்த்துக்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80985148304973016742011-01-30T23:50:10.077-08:002011-01-30T23:50:10.077-08:00நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
w...நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.comகா.வீராhttps://www.blogger.com/profile/11663449108660004083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58235390424896185362011-01-30T23:49:37.510-08:002011-01-30T23:49:37.510-08:00என்ன ஒரு எதார்த்தம்என்ன ஒரு எதார்த்தம்கா.வீராhttps://www.blogger.com/profile/11663449108660004083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63330686062160124192011-01-30T22:03:32.940-08:002011-01-30T22:03:32.940-08:00"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்..."நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

......வாழ்வின் எதார்த்தத்தை சொல்லும் கவிதை! பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43822002417560258912011-01-30T21:37:09.484-08:002011-01-30T21:37:09.484-08:00எதார்த்த கவிதை...எதார்த்த கவிதை...Anonymousnoreply@blogger.com