tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6651440458362053948..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வால்மார்ட்டும் இரஜினியும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12486118721222883502017-05-27T04:10:48.299-07:002017-05-27T04:10:48.299-07:00மேலே குறைக்கும் என்று ஒருந்திருக்க வேண்டும் மேலே குறைக்கும் என்று ஒருந்திருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82413216870287148202017-05-27T04:09:55.467-07:002017-05-27T04:09:55.467-07:00மால்கள் வால்மார்ட் போன்ற இடங்களுக்குப் போகிறவர்களி...மால்கள் வால்மார்ட் போன்ற இடங்களுக்குப் போகிறவர்களின் மைண்ட் செட்டே தனி. ஏதோ ஒரு சொல்லாதவறட்டுக் கவுரவம் புதிதாய்ப்புழங்கும் பணம் . ஆனால் இவைஎல்லாம் காலம்காலமாக தொடரும் வியாபாரத்தைக் குளைக்கும் என்பதே வருத்தமளிக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53232452180355982332017-05-25T17:05:53.999-07:002017-05-25T17:05:53.999-07:00எவ்வளவுதான் திருடினாலும் அவன் நம்ம ஆளு இல்லையா... ...எவ்வளவுதான் திருடினாலும் அவன் நம்ம ஆளு இல்லையா... ஆனாலும் அவன் திருடன்தான்.

KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11580366820096260742017-05-25T10:40:55.502-07:002017-05-25T10:40:55.502-07:00
Puthiyamaadhavi Sankaran //
அரசியல் வியாபாரிக...

Puthiyamaadhavi Sankaran //

அரசியல் வியாபாரிகளிடம்
கோபப்பட்டு ஆகப்போவதேதும் இல்லை
சாபமிட்டாவது ஆறுதல் கொள்ளலாம்
என்றுதான் இப்படிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43753266316066353522017-05-25T10:37:01.418-07:002017-05-25T10:37:01.418-07:00கோவப்படுங்க. ஆனா சாபம் கொடுக்காதீங்க😥கோவப்படுங்க. ஆனா சாபம் கொடுக்காதீங்க😥PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59584769727560969372017-05-25T07:49:04.257-07:002017-05-25T07:49:04.257-07:00கோபம் நியாயமானதுதான் ஐயா
கோபம் நியாயமானதுதான் ஐயா
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64626853769432448412017-05-25T07:04:25.800-07:002017-05-25T07:04:25.800-07:00உள்ளூர் திருடனுக்கு பயந்து உலகத் திருடனிடம் அடைக்க...உள்ளூர் திருடனுக்கு பயந்து உலகத் திருடனிடம் அடைக்கலம் ஆவதான்னு யோசனையா இருக்கு ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41013747579775693992017-05-25T07:02:54.692-07:002017-05-25T07:02:54.692-07:00யார் செத்தா என்ன?! அவங்களுக்கு கல்லா கட்டினா சரிதா...யார் செத்தா என்ன?! அவங்களுக்கு கல்லா கட்டினா சரிதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52196545989424482192017-05-25T06:59:51.807-07:002017-05-25T06:59:51.807-07:00மாற்றங்கள் தேவைதான் ஆனால் சில மாற்றங்கள் மோசமான பக...மாற்றங்கள் தேவைதான் ஆனால் சில மாற்றங்கள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48670061385052918562017-05-25T06:57:27.991-07:002017-05-25T06:57:27.991-07:00அண்ணா உங்கள் ஆதங்கத்தில் கோபத்தில் தவறில்லை ... சா...அண்ணா உங்கள் ஆதங்கத்தில் கோபத்தில் தவறில்லை ... சாக்கடை நீரில் ஒருவர் கீரையை கழுவிய காட்சியை கண்டோமே :( வயலிலிருந்து தோட்டத்திலிருந்து பறித்து கூடையில் சுமந்து நமது சமையலறைக்கு வரும் கீரையும் கத்திரியும் இனி காணமுடியாதது வால்மார்ட்டில் பூச்சி மருந்தும் பதப்படுத்தும் செயற்கை பொருளும் சேர்த்து மினுங்குவதை இனி வாங்கப்போகிறோம் :( அதிக விலை கொடுத்து Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89104578182626959362017-05-25T06:49:51.882-07:002017-05-25T06:49:51.882-07:00மாற்றம் தேவைதான் அதற்காக....இந்த மாற்றமா? இந்த மாற...மாற்றம் தேவைதான் அதற்காக....இந்த மாற்றமா? இந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகும் என்று நினைக்கின்றீர்களா...முடிவு அரசாங்கம் என்றால் பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டுமே....இந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகுமா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72670550349077270782017-05-25T06:44:35.332-07:002017-05-25T06:44:35.332-07:00எப்படியாவது
சாலையோர வியாபாரிகளின் மோசமான வியாபாரம...எப்படியாவது
சாலையோர வியாபாரிகளின் மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதற்காகவா... Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37855759873408354442017-05-25T06:33:10.052-07:002017-05-25T06:33:10.052-07:00ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66014837164172133852017-05-25T05:57:22.956-07:002017-05-25T05:57:22.956-07:00கோபம் வருவதில் நியாயம் உள்ளது!கோபம் வருவதில் நியாயம் உள்ளது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27180360618393324822017-05-25T05:41:02.400-07:002017-05-25T05:41:02.400-07:00சிறிய மாற்றமும்கூட அருமையாகவே !சிறிய மாற்றமும்கூட அருமையாகவே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46158868907407363302017-05-25T05:24:22.827-07:002017-05-25T05:24:22.827-07:00வை.கோபாலகிருஷ்ணன் said...//
தங்களின் ஆதங்கங்கள் கொ...வை.கோபாலகிருஷ்ணன் said...//
தங்களின் ஆதங்கங்கள் கொப்பளிக்குது இந்த ஆக்கத்தில் ..... //Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90264828379826479962017-05-25T05:22:31.677-07:002017-05-25T05:22:31.677-07:00வை.கோபாலகிருஷ்ணன் //
கொஞ்சம் காரம்
குறைத்துவிட்ட...வை.கோபாலகிருஷ்ணன் //

கொஞ்சம் காரம்
குறைத்துவிட்டேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15180336183679784372017-05-25T05:16:20.743-07:002017-05-25T05:16:20.743-07:00This comment has been removed by a blog administrator.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89715094144221193082017-05-25T05:15:18.611-07:002017-05-25T05:15:18.611-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39716499049823591082017-05-25T05:05:54.797-07:002017-05-25T05:05:54.797-07:00ஐயோ... அதற்காக... ம்...ஐயோ... அதற்காக... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com