tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7631972611162842987..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நிஜ நடிகர் சூரியாவுக்குYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12070413466748334552021-11-12T07:09:14.913-08:002021-11-12T07:09:14.913-08:00இப்படித்தான் சூரரை போற்று படத்தில் கோபிநாத் கதையை ...இப்படித்தான் சூரரை போற்று படத்தில் கோபிநாத் கதையை எடுத்துவிட்டு அவர் பிராமணர் என்ற விஷயத்தை மறைத்து வேறு பெயர் வைத்து எடுத்தார்கள். ராஜாக்கண்ணு, சந்துரு என்று உண்மை பெயரை வைத்து எடுத்துவிட்டு அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குருமூர்த்தி என்று வைப்பதில் அவர் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி.

என்னதான் நல்ல படம் என்றாலும் இது போன்ற விஷயங்கள் அருவருப்பாக இருக்கின்றன.

கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய நடிகர். இவர்களுக்கெல்லாம் அது தான் தண்டனை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84085857148497494162021-11-12T02:08:02.416-08:002021-11-12T02:08:02.416-08:00சூர்யா பணம் சம்பாதிக்க எதையும் செய்வார். அதிலும் இ...சூர்யா பணம் சம்பாதிக்க எதையும் செய்வார். அதிலும் இந்துக்கள் எதிர்ப்பு என்றால் அவருக்கும் அவர் மனைவிக்கும் தொழில்.

அதனால அவர் தரும் எதிலும் எனக்கு எதிர்பார்ப்பு இல்லை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59301210997239240082021-11-11T18:17:40.115-08:002021-11-11T18:17:40.115-08:00இந்துக்களை இழிவுபடுத்துவது இவர்களுக்கு பெருமையான வ...இந்துக்களை இழிவுபடுத்துவது இவர்களுக்கு பெருமையான விஷயமாகப் போய்விட்டது!Shankar Ghttps://www.blogger.com/profile/01941530322691119711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42619407170011821002021-11-11T18:16:15.496-08:002021-11-11T18:16:15.496-08:00இந்துக்களை புண்படுத்துவது இம்மாநிலத்தின் சாபக்கேடு...இந்துக்களை புண்படுத்துவது இம்மாநிலத்தின் சாபக்கேடு போலும்!Shankar Ghttps://www.blogger.com/profile/01941530322691119711noreply@blogger.com