tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9077608734813060669..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரேYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72822207132522038752013-12-17T08:41:48.020-08:002013-12-17T08:41:48.020-08:00சிறந்த பகிர்வு
நல்ல எடுத்துக்காட்டு
பதிவர்களுக்கு ...சிறந்த பகிர்வு
நல்ல எடுத்துக்காட்டு
பதிவர்களுக்கு நல்வழிகாட்டல்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33811790899187906162013-12-16T19:27:21.972-08:002013-12-16T19:27:21.972-08:00மகிழ்சிகரமான விடயம் மகிழ்வோடு பாரட்டிய உங்களுக்கும...மகிழ்சிகரமான விடயம் மகிழ்வோடு பாரட்டிய உங்களுக்கும் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43254648721549137952013-12-16T17:33:57.428-08:002013-12-16T17:33:57.428-08:00nice nice Kasthuri Renganhttps://www.blogger.com/profile/00139538007022527782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71177595325514425462013-12-16T11:27:47.696-08:002013-12-16T11:27:47.696-08:00வணக்கம்
ஐயா
த.ம 13வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-...வணக்கம்
ஐயா
த.ம 13வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-497686274625631642013-12-16T11:26:23.121-08:002013-12-16T11:26:23.121-08:00வணக்கம்
ஐயா
வெங்கட்நாகராஐ் ஐயா பற்றி கவிஞர் ரமணி ...வணக்கம்
ஐயா
வெங்கட்நாகராஐ் ஐயா பற்றி கவிஞர் ரமணி ஐயா எழுதிய கருத்து மிகச்சிறப்பாக உள்ளது.. வெகட்நாகராஜ் ஐயா அவர்கள் மேலும் சிறப்பான படைப்புக்களை இவ் வலையுலகில் பகிர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77750794051431332722013-12-16T07:37:28.414-08:002013-12-16T07:37:28.414-08:00மன்னிக்கவும் அத்தனையும் என்ற வார்த்தைக்குப் பிறகு...மன்னிக்கவும் அத்தனையும் என்ற வார்த்தைக்குப் பிறகு உண்மை என்ற சொல் விடுபட்டுள்ளது . சேர்த்து வாசிக்கவும்.
தம 11டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61696988376127697862013-12-16T07:34:15.302-08:002013-12-16T07:34:15.302-08:00நீங்கள் வெங்கட் நாகராஜ் அவர்களை பற்றி சொன்னது அத்த...நீங்கள் வெங்கட் நாகராஜ் அவர்களை பற்றி சொன்னது அத்தனையும். ஆர்ப்பாட்டமில்லாத எளிய நடையில் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் பதிவுகளை தருவதில் வல்லவர். தேர்ந்த புகைப்பட கலைஞராகவும் விளங்குவது கூடுதல் சிறப்பு.
இளையவர் முதியவர் என்றெல்லாம் பாராமல் யாராக இருந்தாலும் பாராட்டும் ஆதரவும் அளித்து வரும் தங்கள் பண்பு போற்றுதருரியது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-798068100382011072013-12-16T05:49:31.415-08:002013-12-16T05:49:31.415-08:00தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர...தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
த.ம.10கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10372282500347450162013-12-16T04:39:12.150-08:002013-12-16T04:39:12.150-08:00இத்தனை பெருமையாக உங்கள் உள்ளத்தில்
இடம்பிடித்த முத...இத்தனை பெருமையாக உங்கள் உள்ளத்தில்
இடம்பிடித்த முத்தான பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும்
உங்களுக்கும் இதயங் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68257484754323828202013-12-16T00:29:19.383-08:002013-12-16T00:29:19.383-08:00திரு வெங்கட் பற்றி மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீ...திரு வெங்கட் பற்றி மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8197423610730894002013-12-16T00:28:19.803-08:002013-12-16T00:28:19.803-08:00நண்பர் வெங்கட் நாகராஜ் அவரக்ளைப் பற்றிய
சரியான வா...நண்பர் வெங்கட் நாகராஜ் அவரக்ளைப் பற்றிய
சரியான வார்த்தைகளுடன் ஆளப்பட்ட பதிவு.
நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28971071893826786612013-12-15T22:46:35.176-08:002013-12-15T22:46:35.176-08:00 சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்.
Vetha.Elangathil... சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்.
Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8650392712207437642013-12-15T22:45:35.527-08:002013-12-15T22:45:35.527-08:00சக பதிவரை வாழ்த்திக் கௌரவிப்பதில் தங்களுக்கு இருக்...சக பதிவரை வாழ்த்திக் கௌரவிப்பதில் தங்களுக்கு இருக்கும் மகிழ்வினைக் கண்டு நானும் வியந்து நிற்கின்றேன் ரமணி ஐயா .என் சார்பிலும் சகோதரர் வெங்கட்டுக்கு இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ரமணி ஐயா பகிர்வுக்கு . அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11618238272231961822013-12-15T22:44:10.762-08:002013-12-15T22:44:10.762-08:00தலை நகர பதிவரை சிறப்பித்திருந்தது நன்றாக உள்ளது.
தலை நகர பதிவரை சிறப்பித்திருந்தது நன்றாக உள்ளது.
உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6360962517852404002013-12-15T20:09:44.999-08:002013-12-15T20:09:44.999-08:00உண்மையிலேயே நம் வெங்கட்ஜி ஓர் சாதனையாளர் தான்.
இ...உண்மையிலேயே நம் வெங்கட்ஜி ஓர் சாதனையாளர் தான்.

இவர் ஏராளமான பதிவுகள் தருவதுடன், நான் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களிலும் இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் அடிக்கடி வியந்து போவதுண்டு.

திரு. ரமணி சாராகிய தாங்கள், நம் திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்கள் + இந்த வெங்கட்ஜி அவர்கள் ஆகிய மூவரும் கருத்துச்சொல்லாத, பதிவுகளே இந்தத் தமிழ் வலையுலகத்தில் இல்லை எனவே அடித்துச்சொல்வேன், நான்.

எப்படித்தான் பொறுமையாக ஆர்வமாக நேரத்தை ஒதுக்கி இதுபோல திட்டமிட்டுச் செய்ய முடிகிறதோ !!!!!!

மூவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59365359359855883342013-12-15T19:55:54.879-08:002013-12-15T19:55:54.879-08:00
தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவ...
தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை வாழ்த்தி வாழ்த்துரை படித்த கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-342639698656500942013-12-15T19:53:42.696-08:002013-12-15T19:53:42.696-08:00This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46020458926863775762013-12-15T19:50:14.927-08:002013-12-15T19:50:14.927-08:00தங்களின் பார்வைக்காக :
தைப்பொங்கலை முன்னிட்டு மாப...தங்களின் பார்வைக்காக :

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66274477713834456842013-12-15T19:49:35.022-08:002013-12-15T19:49:35.022-08:00இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பதிவுலக...இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பதிவுலகில் யாரென்று யாருக்கும் தெரியாமல் இருக்காது... சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா... தலை நகர தலையாயப் பதிவருக்கும் வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5697538472091827562013-12-15T19:40:56.099-08:002013-12-15T19:40:56.099-08:00தலை நகரில் இருந்து
தலைக் கனம் இல்லாமல்
தங்கதமிழில்...தலை நகரில் இருந்து
தலைக் கனம் இல்லாமல்
தங்கதமிழில்
தங்கத்தின் தரம் போல
தரமான பதிவுகளை தருபவர் வெங்கட்
அவருக்கு
வலையுலக கவியரசு கையால் பாராட்டு கிடைக்கிறது என்றால்
அவர் மிகவும் அதிர்ஷடக் காரர்தான்

வாழ்த்தியவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் எனது வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91186131565606312842013-12-15T19:35:40.598-08:002013-12-15T19:35:40.598-08:00சிறப்பு.,சிறப்பு.,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63143938822885975352013-12-15T19:02:40.348-08:002013-12-15T19:02:40.348-08:00இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு அனுமாரில் தொடர்ந்த...இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்
அழகாய் எடுத்துரைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18248673063914491552013-12-15T18:42:29.767-08:002013-12-15T18:42:29.767-08:00தங்களது மதிப்பீடு மகிழ்வித்தது.......
மிக்க நன்றி...தங்களது மதிப்பீடு மகிழ்வித்தது.......

மிக்க நன்றி ரமணி ஜி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30668361664008889762013-12-15T18:27:23.319-08:002013-12-15T18:27:23.319-08:00தலை நகரப் பதிவர் மட்டுமல்ல தரம்வாய்ந்த பதிவரும் என...தலை நகரப் பதிவர் மட்டுமல்ல தரம்வாய்ந்த பதிவரும் என்றுமே சொல்லலாம்.தான் மட்டுமல்லாது தனது துணைவியரையும் எழுத ஊக்கமளித்துவரும் இவரை வணங்கியும் வாழ்த்தலாம்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com