tag:blogger.com,1999:blog-4924026926228242932.post9111452511243565412..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முத்தான மூன்று முடிச்சுYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27808911775228149832011-08-10T21:44:56.224-07:002011-08-10T21:44:56.224-07:00ஒருமாசமா பதிவுலகம் வர சந்தர்ப்பம் கிடைக்கலே
அதான்...ஒருமாசமா பதிவுலகம் வர சந்தர்ப்பம் கிடைக்கலே
அதான் இப்ப எல்லாரோடு பழைய பதிவுகளையும் படிச்சு கொஞ்சம் தாமதமாக பின்னூட்டம் போடரேன்.
உங்களின் முத்தான மூன்று நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24676900867192203652011-08-07T00:31:52.513-07:002011-08-07T00:31:52.513-07:00நண்பர் ரமணிக்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்நண்பர் ரமணிக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63160288859495493122011-08-05T02:30:07.417-07:002011-08-05T02:30:07.417-07:00ஐயா ஊரெல்லாம் கும்மியடிக்கிறீங்க.. உங்கட பிளாக்க ம...ஐயா ஊரெல்லாம் கும்மியடிக்கிறீங்க.. உங்கட பிளாக்க மறந்திட்டீங்களாய்யா..?

நேரமிருந்தால் காட்டானின் படலைக்கும் வாருங்கோய்யா குழ போட...

காட்டான் குழ போட்டான்....காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59905685343025554682011-08-05T00:25:57.662-07:002011-08-05T00:25:57.662-07:00என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,நா...என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,நான் உங்கள் பதிவுகளைத் தொடர்பவன். பதிவு கண்டு பல நாள் ஆனதால் என்ன காரண்மோ என்று அறியாமல் இருக்கும்பொது, உங்கள் அறிமுக பின்னூட்டம் கண்டு வலைச்சரம் போகும்போதுதான் புரிந்தது நீங்கள் வலைச்சர ஆசிரியராய் ஒரு வாரம் இருந்தது. வாழ்த்துக்கள். நான் மனம் தோன்றும்போது தான் வலைகளில் மேய்வேன் . வலைச்சரம் பக்கம் வந்து பல நாட்களாகி விட்டன. உங்கள் ஆசிரியப் பணி அருமை. மீண்டும் வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36334675554614092992011-08-04T06:18:35.041-07:002011-08-04T06:18:35.041-07:00ரமணி சார், நீங்க ரெண்டு நாள் முன்பு போட்ட ஒரு பகிர...ரமணி சார், நீங்க ரெண்டு நாள் முன்பு போட்ட ஒரு பகிர்வு எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. சபரிமலை யாத்திரை போய் வந்ததைப்பற்றி எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன். எடுக்கவும் தெரியவில்லை. கொஞ்சம் தயவு செய்து அந்த பகிர்வு எப்படி எங்கே பதிந்திருக்கிறீர்கள் எப்படி எடுப்பதுன்னு சொல்லுங்க ரமணி சார்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-840911300987928992011-08-03T21:53:08.813-07:002011-08-03T21:53:08.813-07:00பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தா...பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20320593499432312712011-08-03T10:10:48.077-07:002011-08-03T10:10:48.077-07:00மூன்று, மூன்று பதில்கள் நன்றாக உள்ளன. ஒருவர் மனதைப...மூன்று, மூன்று பதில்கள் நன்றாக உள்ளன. ஒருவர் மனதைப் புhயக் கூடியதாகவும் உள்ளது.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comvetha.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85865709349254648372011-08-01T23:42:03.761-07:002011-08-01T23:42:03.761-07:00அருமை.அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42025109512364366322011-08-01T23:11:45.306-07:002011-08-01T23:11:45.306-07:00மும்மூன்று முத்துக்கள் முத்துக்களாய்...!!!மும்மூன்று முத்துக்கள் முத்துக்களாய்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62790632530751693772011-08-01T23:10:54.506-07:002011-08-01T23:10:54.506-07:00அருமையான பதில்கள் குரு, அசத்திபுட்டீங்க...!!!அருமையான பதில்கள் குரு, அசத்திபுட்டீங்க...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89947010301992999802011-08-01T21:14:57.041-07:002011-08-01T21:14:57.041-07:00நண்பரே என் கண்களை பனிக்க செய்தது உங்கள் அறிமுகம் ....நண்பரே என் கண்களை பனிக்க செய்தது உங்கள் அறிமுகம் ...நன்றி ..இதை நான் மறக்கவே மாட்டேன் ..
இன்று எனது நூறாவது பதிவுடன் கூடிய அறிமுகம் அல்லவா?நன்றி நன்றி ..உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் முயல்வேன் ..நன்றி நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31836398111488200612011-08-01T15:53:07.817-07:002011-08-01T15:53:07.817-07:00சிறு இடைவேளையின் பின் வருகுறேன் பாஸ்,
ஹும்.. உங்...சிறு இடைவேளையின் பின் வருகுறேன் பாஸ்,

ஹும்.. உங்களைப்பற்றி நிறைய அறிய உதவிய பதிவுக்கு தேங்க்ஸ்

நீங்கள் ரெம்ப வித்தியாசமானவர் பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9447553279199874802011-08-01T07:46:46.560-07:002011-08-01T07:46:46.560-07:00அருமை. எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து , சிரத்தைய...அருமை. எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து , சிரத்தையுடன் எழுதி இருக்கீங்க....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27509236290577250852011-07-29T17:38:21.340-07:002011-07-29T17:38:21.340-07:00இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் க...இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.comமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24642927321562374112011-07-29T08:59:39.192-07:002011-07-29T08:59:39.192-07:00மூன்று நன்றுமூன்று நன்றுshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68633618748371097752011-07-28T21:28:47.909-07:002011-07-28T21:28:47.909-07:00வணக்கம் சகோ,
வித்தியாசமான முறையில், உங்கள் ரசனையின...வணக்கம் சகோ,
வித்தியாசமான முறையில், உங்கள் ரசனையினை முத்தான மூன்று விடயங்கள் எனும் அடிப்படையில் வெவ்வேறு தலைப்பின் கீழ்ப் பகிர்ந்திருக்கிறீங்க.

உங்கள் மனதின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து கொள்ள இப் பதிவு சிறிய ஓர் அறிமுகமாக இருக்கிறது.

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9881859695549310982011-07-28T14:11:42.275-07:002011-07-28T14:11:42.275-07:00கற்க விரும்புவது “சமையல்”...இதுவும் கடந்து போகும்....கற்க விரும்புவது “சமையல்”...இதுவும் கடந்து போகும்...பக்குவமான பதில்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40393032931516885872011-07-28T03:36:38.632-07:002011-07-28T03:36:38.632-07:00ரசனையான பதில்கள்!ரசனையான பதில்கள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66100922690168394472011-07-28T02:57:46.988-07:002011-07-28T02:57:46.988-07:00என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலு...என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47078868671386674712011-07-28T01:31:45.534-07:002011-07-28T01:31:45.534-07:00விடைத்தாள் கஷ்டமானது!
பதில்கள் சூப்பர்!விடைத்தாள் கஷ்டமானது!
பதில்கள் சூப்பர்!S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59847702450688477412011-07-28T00:12:46.036-07:002011-07-28T00:12:46.036-07:00நல்ல ரசனையுடன் முத்தான பதில்கள் அருமை சார்,
சிறப்ப...நல்ல ரசனையுடன் முத்தான பதில்கள் அருமை சார்,
சிறப்பாக சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்!!மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92219461694188304472011-07-27T07:59:18.207-07:002011-07-27T07:59:18.207-07:00பிடித்த திரைப் படங்கள் வரிசையில் புன்னகை. இந்தப் ப...பிடித்த திரைப் படங்கள் வரிசையில் புன்னகை. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் போல வேறு ஒரு படத்தில் நான் பார்த்ததில்லை. அல்லது இது பாதித்த அளவு வேறு எதுவும் பாதிக்கவில்லை.
பாடல்..காக்கைச் சிறகினிலே நந்தலாலா...மூன்று பாடல் இருக்கிறது இந்த வரியின் தொடக்கத்தில்...எதுவாக இருக்கும்?!
பயமுறுத்தும் பயங்கள் ஒன்றும் மூன்றும் டாப்.
தனிமையில் உலவுவது நல்ல ரசனை. நான் மற்ற இடங்களில் பார்த்த மூன்று தொடர்பதிவின் தலைப்புகள் சற்றே மாறியுள்ளனவோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75509954818059019382011-07-26T21:38:16.950-07:002011-07-26T21:38:16.950-07:00//பிடித்த தத்துவம்
1. இதுவும் கடந்து போதும்//
ச...//பிடித்த தத்துவம்

1. இதுவும் கடந்து போதும்//

சிறப்பான தத்துவம். நான் அடிக்கடி எனக்குள்ளே சொல்லிக்கொள்வதும் இதுவே.

பகிர்விற்கு நன்றி.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88475759475301791682011-07-26T21:36:58.222-07:002011-07-26T21:36:58.222-07:00சரியான தொடர்பதிவு..
//முன்னேற்றத்திற்கு தேவை
...சரியான தொடர்பதிவு..

//முன்னேற்றத்திற்கு தேவை

1.ஆசை
2.பயிற்சி
3.தொடர் முயற்சி//

யதார்த்தமான உண்மைஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6001675842129103422011-07-26T14:33:14.913-07:002011-07-26T14:33:14.913-07:00மூன்று மூன்றாகத் தொடுத்த முத்துக்கள் ஒவ்வொன்றும் ...மூன்று மூன்றாகத் தொடுத்த முத்துக்கள் ஒவ்வொன்றும்
அருமை ஐயா....வாழ்த்துக்கள் இன்றுதான் எனக்கு இங்கே
கருத்துரை அளிக்க முடிந்தது இனி என் கருத்துத் தொடரும்
தங்கள் தளத்தினிலே!........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com