Wednesday, January 2, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம்

46 comments:

  1. செய்ய வேண்டியவைகளை தக்க நேரத்தில் செய்ய வேண்டுமென்பதை அழகாக சொன்னீர்கள் ஐயா நன்றி.

    ReplyDelete
  2. இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
    என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
    ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்


    ஆமாங்க ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  3. இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
    என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
    ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

    உயர்ந்த சிந்தனைகள்.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. சார்..இதோ நாங்க எல்லோரும் கிளம்பி விட்டோம் ..செயலாற்றுவதற்கு !

    உற்சாகமூட்டும் பதிவு ..வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. //இருள் போக ஒளி காத்திருப்பதில்லை.//
    என்ன அருமையான வரி!

    ReplyDelete
  6. Sasi Kala //

    செய்ய வேண்டியவைகளை தக்க நேரத்தில் செய்ய வேண்டுமென்பதை அழகாக சொன்னீர்கள்

    முதல் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. தமிழ்த்தோட்டம் //

    அருமை //

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. பூந்தளிர் //

    ஆமாங்க ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி //

    உயர்ந்த சிந்தனைகள்.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.//.

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  10. ரமேஷ் வெங்கடபதி //

    உற்சாகமூட்டும் பதிவு ..வாழ்த்துக்கள் !//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. கே. பி. ஜனா... //


    //இருள் போக ஒளி காத்திருப்பதில்லை.//
    என்ன அருமையான வரி!//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  12. எழுதக் கூடாததை
    எழுதிக் கெடுத்தவர்களை விட
    எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
    சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்
    // சிந்திக்க வைத்த வரிகள்! அருமையான கவிதை! நன்றிஐயா!

    ReplyDelete
  13. எதையெல்லாம் செய்ய வேண்டும்,படிக்க வேண்டும் ,
    எழுதவேண்டும், பேசவேண்டும் என்பதை நன்கு
    தெளிவுப் படுத்தியுள்ளீர்கள்.

    அருமையான கவிதை.

    ராஜி.

    ReplyDelete
  14. இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
    என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
    ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்//

    அழகாய் சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான கருத்துக் கவிதை இரமணி ஐயா.
    த.ம. 5

    ReplyDelete
  16. s suresh //

    // சிந்திக்க வைத்த வரிகள்! அருமையான கவிதை! நன்றிஐயா!//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை...........!

    நம்பிக்கையை எளிமையாய் ஊட்டும் பாங்கு அருமை வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  18. rajalakshmi paramasivam //

    எதையெல்லாம் செய்ய வேண்டும்,படிக்க வேண்டும் ,
    எழுதவேண்டும், பேசவேண்டும் என்பதை நன்கு
    தெளிவுப் படுத்தியுள்ளீர்கள்.
    அருமையான கவிதை//.

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. கோமதி அரசு //

    அழகாய் சொன்னீர்கள்.
    அருமையான கவிதை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  20. அருணா செல்வம் //
    .
    அருமையான கருத்துக் கவிதை இரமணி ஐயா.//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி





    ReplyDelete
  21. சீராளன் //

    நம்பிக்கையை எளிமையாய் ஊட்டும் பாங்கு அருமை வாழ்த்துக்கள் சார்//

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  22. ஆம்! விளக்கேற்றி விடியலை காண்போம்
    \\ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்//

    ReplyDelete
  23. நன்றே செய்
    அதுவும் இன்றே செய்...
    காலம் தாழ்த்துதல்
    நன்மையை நீர்மைப் படுத்துவதுடன்
    தீமைக்கு தானாக வழிவகுக்கும் என
    அருமையாக உரைக்கும்
    அழகான கவிதை ஐயா ..

    ReplyDelete
  24. கவியாழி கண்ணதாசன் //

    உடன் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete

  25. மகேந்திரன் //

    காலம் தாழ்த்துதல்
    நன்மையை நீர்மைப் படுத்துவதுடன்
    தீமைக்கு தானாக வழிவகுக்கும் என
    அருமையாக உரைக்கும்
    அழகான கவிதை ஐயா ]]

    உடன் வரவுக்கும் உற்சாகம் தருமஅருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  26. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. Kanchana Radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete


  28. /எதிர்மறைச் சிந்தனைகளால்
    நேர்ந்த தீமைகளைவிட
    நேர்மறைச் சிந்தனையின்மையால்
    நேர்ந்த அழிவுகளே உலகில் அதிகம்/ Rightly said.!

    ReplyDelete
  29. ''...இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை..''

    சரியானதைச் செய்து நல்ல ஓரு காலத்தை எதிர் நோக்குவோம். இனிய 2013 நடை போடட்டும். இறையாசி நிறையட்டும்;.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  30. // இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
    என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
    ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்//

    நல்ல சிந்தனை! அழகு! இனிய புத்தாண்டு வாழத்துக்கள்!

    ReplyDelete
  31. கருத்துகள் அனைத்தும் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  32. செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
    செய்யமை யானும் கெடும்

    என்பார் வள்ளுவர், அற்புதம் அய்யா.

    ReplyDelete
  33. G.M Balasubramaniam //

    Rightly said.!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. kovaikkavi //

    சரியானதைச் செய்து நல்ல ஓரு காலத்தை எதிர் நோக்குவோம். இனிய 2013 நடை போடட்டும். இறையாசி நிறையட்டும்;./!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் //

    நல்ல சிந்தனை! அழகு! இனிய புத்தாண்டு வாழத்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


    ReplyDelete
  36. சேக்கனா M. நிஜாம் //

    கருத்துகள் அனைத்தும் அருமை !//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி





    ReplyDelete
  37. Balaji //

    Arumai//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. கரந்தை ஜெயக்குமார் //

    அற்புதம் அய்யா.//


    தங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. சிறந்த கருத்துக்கள். அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா

    ReplyDelete
  40. Ragavachari B //
    சிறந்த கருத்துக்கள். அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்//

    தங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி




    .

    ReplyDelete
  41. வெல்லப்பிள்ளையாரைப் போல்
    முழுவதும் சிறப்பான கவிதை

    //பேசக் கூடாததைப்
    பேசியவர்களை விட
    பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
    உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்//

    பேச வேண்டியதை பேச வேண்டிய தருணத்தில் பேசாது விட்டதால் ..........

    அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. JAYANTHI RAMANI //

    பேச வேண்டியதை பேச வேண்டிய தருணத்தில் பேசாது விட்டதால் ..........
    அருமை. வாழ்த்துக்கள்//

    தங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
    ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
    //இருளும் ஒளியும்//
    நன்றி ஐயா!

    ReplyDelete
  44. Seshadri e.s. //

    தங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete