Wednesday, April 18, 2012

அது இருந்தா இது இல்லே


அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தால்
இணைத்துப் பார்க்க நேரம் இல்லே

பசியில் துடிச்சா சோறு இல்லே
சோறு இருந்தா பசியே இல்லே
பசியும்  சோறும் சேர்ந்து இருந்தா
பிச்சுப் போட நேரம் இல்லே

குளிராய் இருந்தா போர்வை இல்லே
போர்வை இருந்தா குளிரே இல்லை
குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
புத்தி தூங்க விடுவ தில்லே

பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா  பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே


53 comments:

  1. சரியா சொன்னீங்க..

    ReplyDelete
  2. எது இருந்தாலும் சிலருக்கு நிம்மதி இல்ல .. சரியா ஐயா.

    ReplyDelete
  3. எல்லாம் சேர்ந்து அமைவது அபூர்வத்திலும் அபூர்வமன்றோ... மனித இயல்பை அழகாய் படம் பிடித்துக் காட்டியது அருமை ஐயா...

    ReplyDelete
  4. சூப்பர் ஐயா

    ReplyDelete
  5. ஓன்று இருந்தால் மற்றொன்று இருக்காது சார்
    ம்ம்ம் நல்லா சொன்னீங்க

    ReplyDelete
  6. ஆமாங்க ஒன்று இருந்தா ஒன்று இருப்பதில்லைதான் அதை நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  7. உங்களுக்கு -
    விமர்சனங்கள் இட-
    மனம் இருக்கு!

    உங்கள் வரவை -
    காணாமல்-
    ஏன் கவிதைகள்-
    கவலையா-
    இருக்கு!

    உங்களுக்கு-
    மனிதாபிமானம்-
    இருக்கு!

    நம் அரசுகளுக்கு-
    போலி அறிக்கை-
    விடவே நேரம்!
    இருக்கு!

    உங்கள்-
    கவிதை நல்ல இருக்கு!

    எனக்கு ரொம்ப-
    பிடுசிருக்கு!

    ReplyDelete
  8. பணிவாய் இருந்தா பதவி இல்லே
    பதவி வந்தா பணிவு இல்லே
    பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
    நேரம் நமக்கு நல்லா இல்லே
    ரொம்பக்கொடுமையா இருக்கே!1

    ReplyDelete
  9. உண்மை தான்! ரொம்பவும் யதார்த்தமான கவிதை!

    ரசனை இருக்கிறவர்களுக்கெல்லாம் கவிதை எழுத முடிவதில்லை!
    க‌விதை எழுதுப‌வ‌ர்க‌ள் எல்லோருக்கும் ர‌ச‌னை இருப்ப‌தில்லை!
    சொல்லாடலுடன் ர‌சனையும் உயிர்ப்புமான‌ க‌விதைக‌ள் தொடர்ந்து படைத்து வரும் உங்க‌ளுக்கு

    இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. ஆசைகளையும் அடக்கித்தான் இந்தக்கவிதை இருக்கிறது.ஒன்றின் இருப்பை உறுதி செய்ய அடுத்த ஆசை தொடர்கிறதே !

    ReplyDelete
  11. மதுமதி //

    த்ங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. சசிகலா said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. செய்தாலி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. koodal bala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. Seeni //

    உங்கள்-
    கவிதை நல்ல இருக்கு!
    எனக்கு ரொம்ப-
    பிடுசிருக்கு!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. மனோ சாமிநாதன் //

    சொல்லாடலுடன் ர‌சனையும் உயிர்ப்புமான‌ க‌விதைக‌ள் தொடர்ந்து படைத்து வரும் உங்க‌ளுக்கு
    இனிய வாழ்த்துக்கள்!!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ஹேமா //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. ஆமாம். நீங்க சொல்றது நியாயம் தான்......

    த.ம.7

    ReplyDelete
  22. //கரண்டு இருந்தா மூடு இல்லே
    மூடு இருந்தா கரண்டு இல்லே
    கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
    எழுத நமக்கு நேரம் இல்லே//

    அருமையாகச் சொல்லிட்டீங்க, சார்.
    அது தான் உண்மையிலேயே இப்போ நடக்குது எனக்கும்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. அச்சச்சோ....
    வாழ்த்து எழுத மனசு இருக்குது.- ஆனால்
    பேனாவில் மை இல்லையே.....!!!

    பரவாயில்லை.
    வாயாலேயே சொல்லிவிடுகிறேன்.
    சூப்பர்ங்க ரமணி ஐயா!

    ReplyDelete
  24. கரண்டு இருந்தா மூடு இல்லே
    மூடு இருந்தா கரண்டு இல்லே
    கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
    எழுத நமக்கு நேரம் இல்லே
    >>
    அப்படியே மத்த பதிவுகளுக்கு போய் மொய் வைக்க முடியலைன்னும் சொல்லியிருக்கலாம் ஐயா. கரண்ட் கட்னால பல விசயங்களையு, எல்லா நண்பர்களின் தளத்துக்கு போக முடியாமல் மிஸ் பண்றோம் ஐயா.

    ReplyDelete
  25. ஹா ஹா ஹா..சரியா சொல்லி இருக்கீங்க:)

    ReplyDelete
  26. கோவை2தில்லி // s

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் //

    அருமையாகச் சொல்லிட்டீங்க, சார்.
    அது தான் உண்மையிலேயே இப்போ நடக்குது எனக்கும்.
    பாராட்டுக்கள்//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. AROUNA SELVAME i//

    பரவாயில்லை.
    வாயாலேயே சொல்லிவிடுகிறேன்.
    சூப்பர்ங்க ரமணி ஐயா!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ராஜி //

    அப்படியே மத்த பதிவுகளுக்கு போய் மொய் வைக்க முடியலைன்னும் சொல்லியிருக்கலாம் ஐயா. கரண்ட் கட்னால பல விசயங்களையு, எல்லா நண்பர்களின் தளத்துக்கு போக முடியாமல் மிஸ் பண்றோம் ஐயா./

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. "என் ராஜபாட்டை"- ராஜா //

    ஹா. ஹா. ஹா.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. ஸாதிகா //

    ஹா ஹா ஹா..சரியா சொல்லி இருக்கீங்க:)//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. கவிதை அருமை சார்.நன்றாக உள்ளது.

    ReplyDelete
  33. குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
    புத்தி தூங்க விடுவ தில்லே//
    ரசித்த வரிகள்

    ReplyDelete
  34. சரியாச் சொன்னீங்க நண்பரே..
    சில சமயம் எதுவுமே இல்லாமல்
    உணர்ச்சியற்ற சடமாகிப் போகிறோம்....

    ReplyDelete
  35. //கரண்டு இருந்தா மூடு இல்லே
    மூடு இருந்தா கரண்டு இல்லே
    கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
    எழுத நமக்கு நேரம் இல்லே///

    எல்லாம் அந்த அம்மாவின் செயல்

    பேசாம ஒரு டிரிப் போட்டு நம்ம ஊரு பக்கம் வந்துருங்க

    ReplyDelete
  36. //கரண்டு இருந்தா மூடு இல்லே
    மூடு இருந்தா கரண்டு இல்லே
    கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
    எழுத நமக்கு நேரம் இல்லே//

    இது இருந்தா அது இல்ல.... :) கஷ்டம் தான் சார். புரியுது!

    ReplyDelete
  37. அதேதாங்க,அதே தான்.

    ReplyDelete
  38. கோகுல் //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. வெங்கட் நாகராஜ் //

    இது இருந்தா அது இல்ல.... :) கஷ்டம் தான் சார். புரியுது! //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. Avargal Unmaigal //

    பேசாம ஒரு டிரிப் போட்டு நம்ம ஊரு பக்கம் வந்துருங்க

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. மகேந்திரன்

    சரியாச் சொன்னீங்க நண்பரே..
    சில சமயம் எதுவுமே இல்லாமல்
    உணர்ச்சியற்ற சடமாகிப் போகிறோம்....//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. கே. பி. ஜனா... //

    குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
    புத்தி தூங்க விடுவ தில்லே//
    ரசித்த வரிகள் //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Murugeswari Rajavel //

    கவிதை அருமை சார்.நன்றாக உள்ளது.//


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. சென்னை பித்தன் //

    உண்மையான வரிகள்.
    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. //கரண்டு இருந்தா மூடு இல்லே
    மூடு இருந்தா கரண்டு இல்லே
    கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
    எழுத நமக்கு நேரம் இல்லே//

    - இது...இதுதான் சூப்பரு. அனைத்து வரிகளுமே அழகு. அருமையான படைப்பு.

    ReplyDelete
  46. துரைடேனியல் //
    -
    இது...இதுதான் சூப்பரு. அனைத்து வரிகளுமே அழகு. அருமையான படைப்பு.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம். விரிவாக சொல்லிப் போகிறீர்கள். வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இணையத்துக்கு வர முடிய வில்லை. விட்டுப் போனவைகளை படிக்க முயலுகிறேன்.

    ReplyDelete
  48. G.M Balasubramaniam //

    நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம். விரிவாக சொல்லிப் போகிறீர்கள் //.

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete