Sunday, January 11, 2015

Pongal vizha

.




பாராட்டும் தொடர் ஊக்கமும்

சேவை இயக்கங்களில் மனமுவந்து தன்னை
இணைத்துக் கொண்டு சேவை செய்து வருபவர்கள்
எந்த பிரதி பலனையும் பாராட்டையும் எதிர்பார்த்துச்
செய்வதில்லை என்றாலும் கூட....

தொடரோட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறு நிழலும்
சிறிது தண்ணீரும் தொடர்ந்து ஓட உற்சாகமும்
கூடுதல் தெம்பும் தருவதைப் போல....

நான் தலைமைப் பொறுப்பேற்று செயல்படுத்திக் 
கொண்டிருக்கிற டிலைட் அரிமா சங்கத்தின்
நிர்வாகத்தையும் சேவையையும் பாராட்டி
மதுரை கடம்பவனத்தில் மாவட்ட அரிமா 
சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 
பொங்கல் விழாவில் நிகழ்வில் மாவட்ட ஆளுநர் 
டாக்டர். பி .ரகுவரன் பி.எம் ஜே ஃப் அவர்கள்
சிறப்பு விருது கொடுத்துக் கௌரவித்தார்கள்

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்..

16 comments:

  1. Eniya vaalththu
    Vetha.Langathilakam

    ReplyDelete
  2. அதுக்குள்ள பொங்கல் விழா நடத்தீட்டீங்களா?
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அது யாருங்க 6 அங்குலம் சரிகை பார்டர் போட்ட பட்டு வேட்டியோட? அரிமா சங்க நிகழ்விற்கு இப்படி வர செம தைரியம் வேணுமுங்க.

    ReplyDelete
  4. பழனி. கந்தசாமி said.//

    அது யாருங்க 6 அங்குலம் சரிகை பார்டர் போட்ட பட்டு வேட்டியோட? //



    அவர் பெயர் லயன் தனகோடி
    செயல்பாடுகளுக்கான மாவட்டத்தலைவர்
    அங்கு நடந்த மொத்த நிகழ்வுக்கான
    மொத்த செலவையும் தன் சொந்தப் பொறுப்பில்
    ஏற்றுக் கொண்டவர்

    (மிகவும் எளிமையானவர்
    பொங்கல் தின விழாவுக்கான கதாநாயகன் அவர்தான்
    என்பதால் முக்கியப் பிரமுகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
    பட்டில் வந்தார் )

    ReplyDelete
  5. பொங்கல் விழாப் புகைப்படங்கள் அருமை.அரிமா சங்கத்தின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அருமை அருமை
    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம 3

    ReplyDelete
  7. அரிமா சங்கத்தின் சேவைகளுக்கும் அதனோடு இணைந்து சேவை செய்யும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமை...

    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. பொங்கல் விழா படங்களும் தகவல்களும் நன்று.

    சங்கத்தின் மூலம் உங்கள் சேவைகளும் தொடர வாழ்த்துகள்.

    த.ம. +1

    ReplyDelete
  10. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  11. படங்கள் அருமை! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. பொங்கல்விழா பகிர்வுக்கு நன்றி! தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. பொங்கல் விழா படங்கள் அருமை.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
    பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  15. வாழ்த்துகளோடு.... பொங்கல் வாழ்த்துகளும்.... கவிஞரே....

    ReplyDelete
  16. தங்கள் எல்லோருக்கும், சங்கத்திற்கு எங்கள் இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete