Monday, September 21, 2015

ஆய்வின் அவசியம்...

ஆய்வின் அவசியம்...

எந்த அமைப்பும் நிர்வாக ரீதியாக 
ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னை 
ஆய்வு செய்து
கொள்ளவில்லையெனில் அமைப்பிலும் 
செயல்பாடுகளிலும்
தொய்வு ஏற்படுதல் இயல்பே

அதன் காரணமாகவே உலகளாவிய நமது அரிமா
அமைப்பிலும் காலாண்டுக்கு ஒருமுறை ஒரு
வட்டாரத் தலைவர் தன் பொறுப்பில் உள்ள
சங்கங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும்
சேவைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் 
நடத்த வேண்டும்
என நிர்ணயம் செய்துள்ளார்கள்

அந்த வகையில் எனது பொறுப்பில் இருக்கும் ஐந்து
சங்கங்களின் நிர்வாகஸ்தர்களை அழைத்து ஒரு
வட்டாரக் கூட்டத்தை நடத்தி முடித்தேன்

அந்த கூட்டத்தில் செய்து முடித்த சேவைகளை 
செயலாளரும்
இனி வரும் காலங்களில் செய்ய இருக்கிற சேவைகளை
தலைவரும் 
விளக்கிப் பேசினார்கள்

அந்த வகையில் செய்த சேவைகளை 
பாராட்டும் விதமாகவும்
செய்ய இருக்கிற சேவைகளை 
நினைவூட்டும் விதமாகவும்
அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

அந்த  நிகழ்வின் சில காட்சிகள் 
தங்கள் பார்வைக்காகவும்

கருத்துரைக்காகவும் 

7 comments:

  1. நல்ல முயற்சி. தங்களின் சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. lionestic greetings you have begun work task in an excellent manner pray you lshould find your goal with prayers

    ReplyDelete
  3. எதிர் பார்ப்பில்லாச் சேவை வரவேறகப் பட வேண்டும்

    ReplyDelete
  4. மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.....

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    தங்களின் சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தங்களின் சேவை தொடர வாழ்த்டுகள்!

    ReplyDelete
  7. உயர்ந்த நோக்கம் ... உயரிய சேவை... பணி செய்தே கிடப்போம்....

    ReplyDelete