Friday, October 16, 2015

மாபெரும் கவிதைப் போட்டி

தீபாவளித் திரு நாளை  முன்னிட்டு

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி

தவறாது  கலந்து கொள்வீர்

தமிழுக்கும்  வலையுலகிற்கும்

சிறப்புச் செய்வீர்


வாழ்த்துக்களுடன்.......


விவரங்களுக்குப்   படத்தினைக்   கிளிக் செய்யவும்


TRTAMILKKAVITHAIKAL.COM|BY ர

6 comments:

  1. போட்டியில் கலந்து கொள்வோர்களுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. கில்லர்ஜீயும் கலந்துகொள்ளலாமே ?

    ReplyDelete
  3. கவிதைகளை எப்படி அனுப்பவேண்டும் ஐயா

    ReplyDelete
  4. கவிதைகளை எப்படி அனுப்பவேண்டும் ஐயா

    ReplyDelete
  5. Chinnaiyan Chinna //

    படத்தைக் கிளிக் செய்தால்
    உங்களுக்கு முழு விவரம் கிடைக்கும் ஐயா
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி விபரத்தை பதிவாக பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete