Wednesday, April 20, 2016

தேர்தல் முடிவுகள்... மிகச் சுருக்கமாக

தேர்தல் முடிவுகள்
மிகச் சுருக்கமாக இப்படி இருக்கலாம்
என்பது என் எண்ணம்

நிச்சயமாக அ.இ அ தி.மு.க பூரண
மெஜாரிடி பெறாது

இரண்டாவது இடத்தில்  தி.மு.க. இருக்கும்

மூன்றாவது இடம் வரும்
மக்கள் நலக்கூட்டணி எவரை ஆதரிக்கிறோர்களோ
அவர்கள் ஆட்சி அமைப்பார்கள்

நிச்சயமாக, இருவரில் யாரையாவது ஒருவரை
ஆதரித்துத் தான் ஆகவேண்டும் என ஆகும்பட்சத்தில்
அ.இ.அ தி.மு.கவை ஒதுக்கி  தி.மு.க வையே
இவர்கள் ஆதரிப்பார்கள்

இப்படி ஒரு சூழல் வருவதே
தமிழகத்துக்கு நல்லது என்பது
என் விருப்பமும் கூட

முடிந்தால்
உங்கள் எண்ணத்தையும்
ஆசையையும் தங்கள் பக்கத்தில் செய்யுங்களேன்

மக்கள் மனங்களை பதிவர்களாகிய நாம்
ஓரளவு  பிரதிபலிக்கிறோமா என்பதற்கு
இது ஒரு உதாரணமாக இருந்து விட்டுப் போகட்டுமே 

15 comments:

  1. Vaiko, communists and Vasan will support ADMK.

    Vijayakanth and Thiruma will support DMK.

    ReplyDelete
  2. AIADMK 117- 123
    DMK 69 - 73 - congress 6 - 7
    DMDK alliance with vasan) 23 - 25
    PMK 4
    BJP 1

    I feel AIADMK may have a razor thin majority.


    ReplyDelete
  3. //sury Siva said... AIADMK 117- 123//

    பெரியவா சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி. ததாஸ்து. :)

    ReplyDelete
  4. தங்களின் கணிப்புப்படி நடைபெறவே நிறைய வாய்ப்பிருக்கிறது. பார்ப்போம்..!

    ReplyDelete
  5. சரியான கணிப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  6. தமிழக மக்கள் இதுவரை "இது" அல்லது "அது " என்றே தேர்ந்தெடுத்துள்ளனர். "எது "
    என்ற என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு வாக்களிக்கவில்லை.
    --
    Jayakumar

    ReplyDelete
  7. தமிழக நிலவரம் தெரியவில்லை. ஆனால் இது ஒரு ஹங்க்(hung) முடிவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  8. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால். இப்போதே வை.கோபால்சாமி முதல்வராக, விஜயகாந்த் தோற்றால் நல்லது என்று பேசுகிறார்கள். நீங்கள் சொல்வது போல தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு கூட்டணி நிச்சயம் உண்டு. குதிரைப் பேர அரசியல் நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  9. எனக்கும் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றுதான் தோன்றுகிறது...

    ReplyDelete
  10. தேர்தல் முடிவுகளுக்குப் பின்தான் பரபரப்பான காட்சிகள் நடந்தாலும் நடக்கலாம்

    ReplyDelete
  11. காத்திருக்கின்றேன் முடிவை காண!

    ReplyDelete
  12. தொங்கும் முடிவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகின்றது. ஆனால் தேர்தலிற்குப் பின் இன்னும் சுவாரஸ்யமான பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்புண்டு...

    கீதா

    ReplyDelete