விளையாட்டு
போட்டியாகி
போட்டி
வெறியாகி
வெறி
பகையாகி
பகை
கைகலப்பாகி
கைகலப்பு
ஆயுதத் தாக்குதலாகி
ஆயுதத் தாக்குதல்
நவீன ஆயுதத் தாக்குதலாகி...
ஆம்
வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகசைப்பின் அதிர்வு
புயலாய் எதிர்வினையதுக் கொள்ளும்
எனச் சொல்லும்
,கேயாஸ் தியரியினை
மிகப் பூடகமாய்ச் சொல்லும்
(என்னுடையப் பார்வையில் )
எமது மதுரையைச் சார்ந்த
கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி
என்னை மிகவும் கவர்ந்தது
பாருங்களேன்
உங்களையும் கவரக் கூடும்
https://youtu.be/lP3sxD2Af7g
போட்டியாகி
போட்டி
வெறியாகி
வெறி
பகையாகி
பகை
கைகலப்பாகி
கைகலப்பு
ஆயுதத் தாக்குதலாகி
ஆயுதத் தாக்குதல்
நவீன ஆயுதத் தாக்குதலாகி...
ஆம்
வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகசைப்பின் அதிர்வு
புயலாய் எதிர்வினையதுக் கொள்ளும்
எனச் சொல்லும்
,கேயாஸ் தியரியினை
மிகப் பூடகமாய்ச் சொல்லும்
(என்னுடையப் பார்வையில் )
எமது மதுரையைச் சார்ந்த
கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி
என்னை மிகவும் கவர்ந்தது
பாருங்களேன்
உங்களையும் கவரக் கூடும்
https://youtu.be/lP3sxD2Af7g
chaos - இதை "கேயாஸ்" என்று உச்சரிக்கவேண்டும் என்று படித்திருக்கிறேன். தசாவதாரம் படத்திலும் கமலஹாசன் அவ்வாறுதான் உச்சரித்திருந்தார்.
ReplyDeleteஉங்கள் உச்சரிப்பு புது மாதிரியாக இருக்கிறது.
சரி செய்துவிட்டேன்...மிக்க நன்றி
ReplyDeleteஇதோ காணொளிக்குச் செல்கிறேன்
ReplyDeleteநன்றி ஐயா
நல்ல காணொளி.
ReplyDeleteவிளையாட்டை விளையாட்டாய் பார்க்க வேண்டும்.
அடடா என்ன மாதிரி ஃபைட்.
ReplyDeleteநல்ல காணொளி. சிறுவர்கள் இந்த மாதிரி காணொளிகளைத் தான் மிகவும் ரசித்தார்கள்.
ReplyDeleteவிளையாட்டு வினையாகி போவதற்கு காரணம் இந்த காலத்தில் குழந்தைகளை போட்டி மனப்பான்மையிலேயே வளர்ப்பதுதான்
ReplyDeleteAmazon Audio Sale Offer சலுகையாக - 60% வரை ஆஃபர் Head Phones & Speakers வாங்குவதற்கு தருகிறார்கள் Head Phones & Speakers வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர் பயன்படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
ReplyDeleteamazontamil
செம படம் சார்!!! சிறுவர்களும், இளைஞர்களும் இதனை எல்லாம் விரும்பிப் பார்ப்பார்கள். இந்த டெக்னிக்ஸ் எல்லாம் முன்பே நம் படங்களில் எடுத்திருக்கிறார்கள் மாயாவிக் கதைகளில்...இப்போது நவீன தொழிற்நுட்பத்தில்...மாணவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ReplyDelete