Thursday, November 10, 2016

மவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமுறல்

8 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. சாமன்யர்கள் அனைவரையுமே நன்கு சிந்திக்கவும் குமுறவும் வைக்கும் மனக்குமுறல்.

    விழிப்புணர்வு அளிக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தங்கள் பதிவு மூலமாகத்தான் இதனை உணர்ந்தேன். தேவையான பகிர்வு.

    ReplyDelete
  4. விழிப்புணர்வுப் பதிவு ஐயா

    ReplyDelete
  5. அரசியல்வாதிகளை மக்கள் ஏமாற்றுவதும், அவர்களை இவர்கள் ஏமாற்றுவதும் வாடிக்கை ஆகிவிட்டதே...
    த.ம.3

    ReplyDelete
  6. visu iyyah
    pl understand that cine actors canvass heavily for the selling of plots which are mostly fraud
    pl ask your cine people not to fool cheat the public..
    tamil nadu govts action in demolishing this building wass done well following rules and regulations only
    power was cut off because bombslike materials was used to demolish the building
    regarding your traffic jam issue police had to cardon off this area ..
    come to perungalathur on mondays.
    along the strtch of four kilo metres omni buses buses come one after other from southern dts...
    you can see people walking along the stetch of perungalathur to tambaram with their luggages...
    ennangaiya panrathu... adjust panna vendiyathuthan...

    ReplyDelete
  7. இன்று’ நடந்தது என்ன’ என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மவுலிவாக்கத்தில் வீடு வாங்கியவர்களின் பேட்டி வைத்தார்கள். கேட்கவே கஷ்டமாய் இருந்தது. அவர்களின் கனவு இல்லம் தகர்க்கப்பட்டது. இனியாவது இது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது.

    நல்ல விழிப்புணர்வு காணொளி பகிர்வு.

    ReplyDelete
  8. என்ன செய்திருக்க வேண்டும் என்று விசு சொல்கிறார். தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட வேண்டும். மதுரை வந்தாயிற்றா

    ReplyDelete