Sunday, January 5, 2020

சின்ன விஷயந்தான் ...

பிளாஸ்டிக்  பையில் மீந்திருக்கிற உணவு இருக்கும்படியாக வெளியில் வீசி எரிய வேண்டாம் .இது போல சிறு உயிரினங்கள் உணவுடன் பிளாஸ்டிக்கையும் தின்று அதன் காரணமாகவே உயிரிழக்கின்றன
அனைவரின் மேலான கவனத்திற்காக

5 comments:

  1. அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியப் பதிவு

    ReplyDelete
  2. தகவல் நன்று காணொளி இல்லையே....

    ReplyDelete
  3. கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்

    ReplyDelete
  4. நல்ல தகவல். காணொளி இங்கே பார்க்க முடியவில்லை என்றாலும் எனக்கும் அலைபேசி வழி வந்தது.

    ReplyDelete