Friday, March 20, 2020

கேட்டுப் பார்க்கலாமே...

மிக உயர்ந்ததைச் சொல்லும் மிக மிக எளிமையான உரை..

7 comments:

  1. ஞானம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஞானிகள்.

    ReplyDelete
  2. அந்த கலைக் கூத்தாடி மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார்...

    ReplyDelete
  3. கலைக்கூத்தாடியின் மனது போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  4. இதில் சிலவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன். அதுவரை நான் சென்றிருக்க சந்தர்ப்பம் இல்லாத ஒரு இடத்திற்கு நான் தேங்காய் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வெளி மாநிலம். மொழி தெரியாது. மறுபடி வர எந்த சந்தர்ப்பமும் கண்ணுக்கு தெரியவில்லை. தேங்காய் விலை 5 ரூபாய். என்னிடம் இருந்தது 100 ரூபாய். அந்த வயதான அம்மாள், பரவாயில்லை. அடுத்த முறை வரும்போது கொடு. என்று அவர் மொழியில் சொல்லிவிட்டு அந்த தேங்காயை கொடுத்துவிட்டார். பிரமித்து நின்றுவிட்டேன்!

    எளிய மனிதர்களே அறம் காப்பவர்கள். அதிக ஆசையின் நிழல் படாதவர்கள்!

    ReplyDelete
  5. நெகிழ்வு.

    "உன் புள்ளன்னா வேற...  என் புள்ளன்னா வேறயா...  "

    கண்கலங்கி விட்டது.

    ReplyDelete
  6. சிறப்பு.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கேட்டுப் பார்க்கலாமே… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  7. நெகிழ்ச்சி..

    இப்படியான மனிதர்கள் தான் உண்மையின் ஸ்வரூபங்கள்.

    ReplyDelete