Saturday, November 13, 2021

கொடுமையிலும் கொடுமை என்பது...


 மனம் வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும்போது கூட அந்த நாயை என எழுதாமல் அந்த சார் என எழுதி வைத்துப் போகும் மாணவியை நினைக்க கண்கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..

4 comments:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே

    ReplyDelete
  2. இளந்தளிர் ஒன்றினை அநியாயமாக அழித்து விட்டார்கள்...

    இந்தப் பாவிகளுக்கு வாதாடுவதற்கு என யாரும் வருவார்கள்.. எத்தனை ஆண்டுகளுக்கு நடக்குமோ வழக்கு!..

    ReplyDelete
  3. வேதனை தான்... இவர்களுக்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete