Thursday, November 25, 2021

அட ஆமா..இல்லை


 நம் வலைத்தமிழ் வல்லுநர்கள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான பதில் வைத்திருப்பார்கள் தானே..

7 comments:

  1. அட ஆமாம் என்று சற்று யோசிக்க நினைத்த எனக்கு கேள்வி நெற்றிப் பொட்டில் சுத்தியலால் அடித்தது போல் இருக்கிறது. யோசனை தற்சமயம் தடைபட்டது போனது.

    ReplyDelete
  2. முதல்வர் பெயரை மட்டும் எப்படி எழுதுகிறார்களாம்?  ச்டாலின்  சுடாலின் என்றோ இசுடாலின் என்றா எழுதுகிறார்கள்?!!!

    ReplyDelete
  3. அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இந்த சமஸ்க்ரிதம் இருக்கில்ல. அது தமிழர்களுக்கு பிடிக்காது. ஏதாவது தமிழன் சமஸ்க்ரித எழுத்துக்கள் உள்ள பெயரை வைத்திருந்தால் அதை எப்படியெல்லாமோ எழுதி பழி தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் மற்ற நாட்டு வழி வந்த பெயர்களை சமஸ்க்ரித எழுத்துக்களை உபயோகித்தும் எழுதுவார்கள். அம்புட்டு தேன்.

     சூரிய நாராயண சாஸ்திரி பருதி மால் கலைஞர் ஆனதும் வேதாசலம் மறை மலை அடிகள் ஆனதும் தனிக்கதை. 

    Jayakumar

    ReplyDelete
  4. தமிழ் தமிழ் என்று சுயநலத்திற்காக பேசும் அரசியல் தலைவர்கள் & தமிழ் பற்றாளர்கள் தனது கருத்தை சொல்லாமே

    ReplyDelete
  5. இப்படிச் செய்யும் எவருக்கும் தமிழ் தெரியாது. இது வெறும்ன ஹிந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்புக்காக நடத்தப்படும் நாடகம்.

    ReplyDelete
  6. வடக்கு என்றும் ஆபத்து என்பதாக இருக்குமோ...?!

    ReplyDelete