Monday, December 27, 2021

விளக்கம் வேண்டுமா என்ன.?


 

3 comments:

  1. வணக்கம் சகோதரரே

    காணொளி பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருக்கிறது. ஆனால் அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கை வேறு எவரிடமும் நிச்சயமாக வராது. தாய்ப் பாசத்தை உணர்ந்து கொண்ட அந்தக் குழந்தை நன்றாக வளர்ந்து எந்நாளும் தாய்க்கு அனுசரிப்பாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. மனம் வேதனை அடைந்தாலும் அந்தத் தாயைப் பார்த்து பிரமித்துப் போனேன் கால்களே கைகளாக!!! எப்படி வாழ்க்கையைச் சமாளிக்கிறார்!!! நேர்மறையான காணொளி!

    கீதா

    ReplyDelete