Monday, May 30, 2022

முயல்களாகும் ஆமைகள்..

 தொடர்ந்து முயன்றால் ஆமைகளும் முயல்களை வெல்லலாம்  என்பதற்கு உதாரணமாக என்னை விட மிகச்சிறப்பாக எழுதக் கூடியவர்களில் பலர் தொடாத ஏழு இலட்சம் பார்வையாளர்களை வலைத்தளத்தில்  கடந்ததும் ... ...கூகுள் கைடின் பார்வையாளர்கள்  ஒரு கோடியை கடந்து கொண்டிருப்பதுவும் அதிக மகிழ்வளிக்கிறது...அதற்குக் காரணமான உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்..



9 comments:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    மிகவும் மகிழ்ச்சி. தங்களின் சாதனைகளுக்கு மனமுவந்த பாராட்டுக்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னமும் கூடிடவும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. ஏழு லட்சமா! நிஜமா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete