Saturday, August 6, 2022

சொல்லுவதை சொல்லி வைப்போம்..

 Post in this group for the purpose of clarity👇

வரி போடுவது  GST கவுன்சில் மட்டுமே. ஏதோ மத்திய அரசு மட்டுமே போடுவதாகப் பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள் 

GST கவுன்சில் என்பது  31 மாநிலங்கள் (66.7% voting power- one vote per one state) & மத்திய அரசு (33.3% voting power) உள்ள அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  

மது, பெட்ரோல் & டீசல்  தவிர அனைத்தும் GST வரி வரம்பில்தான் வரும்.  எந்த ஒரு வரியும் ( addition/modification/exemption/deletion ) 75% voting  இருந்தால்தான் சட்டமாகும்.  இது வரை வந்த வரிகள் அனைத்துமே ஒருமனதாக ( unanimous approval) எடுக்கப் பட்டவையே. 

ஆக , மத்திய அரசு தானாக மட்டும் எந்த ஒரு வரியையும் போடவோ மாற்றவோ முடியவே முடியாது.

GST கவுன்சிலில் ஏதாவது ஒரு முடிவை  ஏதேனும் 12 மாநிலங்கள் (  out of 31, with  25.80% votes ) எதிர்த்தாலே போதும் , அந்த வரி வரவேமுடியாது  (100-25.80=74.2% votes only, <75% ) 

இதுதான் GST சட்டத்தின் நிலை

4 comments:

  1. தெரியாமல், சரியாகப் புரியாமல் சிலர் பேசுவார்கள். சிலர் தெரிந்திருந்தும் பிடிவாதமாக பேசுவார்கள்!

    ReplyDelete
  2. உண்மையை இப்படி எடுத்துச் சொல்வது தப்பல்லவா.. நீங்களும் சங்கியாகிவிட்டீர்கள் (உண்மையை எழுதுவதால்) என்ற பெயர் வந்துவிடப்போகிறது

    ReplyDelete
  3. அப்போது அதுவும் நாசமாக போகட்டும்...

    ReplyDelete