Friday, August 29, 2025

நிஜந்தானா..


 

5 comments:

  1. என்னுடைய பதிவுகளை ஒருநாளில் ஆயிரம் பேருக்கு மேல் மாதம் சுமார் முப்பதாயிரத்துக்கு மேல் படிப்பதாக கணக்குக் காட்டுகிறது..நிஜமாய் இருக்கச் சாத்தியமா? நிஜமா யின் சந்தோசமே.

    ReplyDelete
  2. அதன் வேலை புள்ளி விவரம் கொடுப்பது..  எத்தனை பேர் வருகிறார்களோ அதை கணக்கில் போட்டு வைத்து காட்டுகிறது.  உண்மைதான்.  

    ReplyDelete
  3. குளங்கள் (பதிவுகள்) நிரம்பட்டும்.வலை உலகம் செழிக்கட்டும். படைப்புகள் பரவட்டும். அதில் தங்கள் பங்குமிருப்பதில் மகிழ்ச்சி,பாராட்டு.

    Jayakumar

    ReplyDelete
  4. சில மாதங்கள் மிகக் குறைவான பக்கப்பார்வைகளே இருக்கும். ஆனால் சில சமயங்களில் அதிகம் இருக்கும். சொல்ல முடிவதில்லை. எத்தனை பக்கப்பார்வைகள் இருந்தாலும் மகிழ்வே.

    எனது பக்கம் குறித்துப் பார்க்கையில் தெரிந்தது - சென்ற மாதம் - 19267. இந்த மாதம் இதுவரை - 82075. வலைப்பூ தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் - 2599525.

    மனதுக்கு மகிழ்ச்சி இருக்கும் வரை தொடர்ந்து எழுதுவோம்.

    ReplyDelete
  5. இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete