முதியோர்களுக்காக ஸ்கூடரில் நடமாடும் டாக்டர் சேவை, மதுரையில் உள்ளவர்களுக்கு பயன்படும், 9942362310 இந்த தொலைபேசிக்கு அழைத்தால் முதியவர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். அதிகம் பகிரவும் யாருக்கேனும் பயன்படலாம். #doctoronwheels
சென்னையிலும் இது மாதிரி சேவைகள் உண்டு. பரவலான அறிமுகங்கள் இல்லை. முதியோர் நல மருத்துவர் திரு வி எஸ் நடராஜன் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி தொடங்கப்பட்ட நினைவு.
முதியோர்களுக்காக ஸ்கூடரில் நடமாடும் டாக்டர் சேவை, மதுரையில் உள்ளவர்களுக்கு பயன்படும், 9942362310 இந்த தொலைபேசிக்கு அழைத்தால் முதியவர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். அதிகம் பகிரவும் யாருக்கேனும் பயன்படலாம்.
ReplyDelete#doctoronwheels
very usefull https://ayurvedicspiritual.blogspot.com/2025/09/blog-post_9.html
ReplyDeleteமிக அருமையான தகவல். அன்பு நன்றி!!
ReplyDeleteசென்னையிலும் இது மாதிரி சேவைகள் உண்டு. பரவலான அறிமுகங்கள் இல்லை. முதியோர் நல மருத்துவர் திரு வி எஸ் நடராஜன் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி தொடங்கப்பட்ட நினைவு.
ReplyDelete