Sunday, January 13, 2013

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்........

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது 

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம் 
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )



55 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    உங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள் ...அருமை

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு.தித்திப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கடைசி நான்கு வரிகள் மிக அருமை..

    ReplyDelete
  8. அருமையான் நன்றி சொல்லும் நாள் உங்கள் கவிதையில் மலர்ந்தது.
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ராஜி

    ReplyDelete
  10. அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இனிய பொங்கல் நாளில் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கவிதை அருமையாக உள்ளது இரமணி ஐயா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான கவிதை.....

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    த.ம. 5

    ReplyDelete
  14. வாழ்த்துகள் நண்பர்களே !

    ReplyDelete
  15. பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  16. Super. Iniya pongal vazththukkal.

    ReplyDelete
  17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. // பூமித் தாய்க்கும் விலங்கினங்களுக்கும் வர்ணனுக்கும் உறவுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி சொல்லும் நாளிது //
    என்று மொழிந்த கவிஞருக்கு நன்றி!
    எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! .............

    ReplyDelete
  19. பொங்கல் திருநளுக்காக மிக அருமையான கவிதை. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  20. கவிதை மிக மிக அருமை....உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  21. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. /நம்மிருப்புக்கும் உயர்வுக்கும் காரணமான
    அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் நன் நாளிது/

    உண்மை.

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஒன்றை ப்போட்டால் பத்தாய் மாற்றித்தருகிற மண்ணுக்கு வணக்கம் சொல்லி பொங்கல் வைப்போம்,பொங்கல் நல் வாழ்த்துக்கள்,செழிக்கட்டும் உழவர் வாழ்வு.

    ReplyDelete
  24. மண்ணும் கதிரவனும் இல்லையென்றால் நமக்கு வாழ்வேது! அருமை..

    ReplyDelete
  25. கதிரால் கதிர்விளைக்கும் கதிரவனின் கருணைக்கு தென்னகத்து உழவன் தன்னகத்தே கொண்ட நன்றியெனும் உணர்வை நவிலும் நாள் பொங்கல்!

    அருமையான பதிவு!

    நன்றி ஐயா!

    ReplyDelete
  26. Avargal Unmaigal

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  27. பூந்தளிர் //


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  28. செய்தாலி //


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  29. T.N.MURALIDHARAN //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  30. கவியாழி கண்ணதாசன் //

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  31. ரியாஸ் அஹமது ///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  32. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Asiya Omar //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. கோமதி அரசு //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. நன்நாளில் நன்றி சொல்லும் அருமையான கவிதையை தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  36. மாதேவி//



    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Seshadri e.s.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. விமலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ராமலக்ஷ்மி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. Easy (EZ) Editorial Calendar//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. RAMVI ''

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  45. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. vanathy //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. உஷா அன்பரசு //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. சேக்கனா M. நிஜாம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. அருணா செல்வம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. கே. பி. ஜனா...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. angelin //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. rajalakshmi paramasivam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete