புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது
கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது
முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது
மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது
கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது
என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

பாஸ் எப்படி இருக்கீங்க??
ReplyDeleteரமணி பாஸ்... அட நான் தான் முதல் ஆளா??? நான் உங்கள் பதிவுகளுக்கு எப்பவும் லேட் தான் :( நான் வரும் போது கமெண்ட்ஸ் நாற்பதை தாண்டிரும்... இன்னைக்கு முதல் முதலா நான் முதல் ஆளா..... தேங்க்ஸ் :)
ReplyDeleteகவிதை அருமை.... வழமை போல் அழகாக கவிதை மூலம் நல்லது சொல்லுகிறீர்கள்....
ReplyDeleteபொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
ReplyDeleteஅழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது<<<<<<<<<<<<<<<<
கடைசி வரி என்றாலும் அழுத்தமான வரிகள்....
கருத்து சொல்லக் கூடாது [ உங்களுக்குத் தெரிந்ததுதானே ]
ReplyDeleteஎன்று நினைத்தும் ......இதோ வந்து விட்டேன்
உங்கள் நம்பிக்கையைப் பொய்க்காமல்
வெகு அருமையான நம்பிக்கையூட்டும் வரிகள்.
ReplyDeleteSomething is better than Nothing என்பது போல, ஏதோவொரு சிறிய முயற்சி, சமயத்தில் பெரிய பலனைக்கூட கொடுக்கத்தான் செய்யும்.
தமிழ்மணம்: 4 vgk
Sir. Migavum arumai. Athilum 4th Stanza enakku rompa pidichathu. Thodara Vaalthukkal. Mudinthal tomorrow marupadiyum varukiren tamil-il.
ReplyDeleteTM 5.
ReplyDeleteமுயற்சி செய் முடியாதது
ReplyDeleteஏதுமில்லை,
அன்பால் பேசிப்பார் கரையாத
உள்ளமது உலகில் இல்லை...
என்ன ஒரு சிந்தனை நண்பரே!!
எதிர்வினை செயல்களை
முயன்று முடித்துக்கொள்
என்று இயம்பும் சொற்கள்
எவ்வளவு அழகானவை.
காவியங்கள் போற்றும் வரிகள் அத்தனையும்.
த.ம. 6
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதுஷ்யந்தன் //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
தொடர் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கச் செய்து போகும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நம்பிக்கை கொப்பளிக்கும் கவிதை வரிகள் பிரமாதம். மிக ரசித்தேன் ரமணி சார். நன்றி!
ReplyDeleteகணேஷ்
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//நாளைய மழையை எதிர்பார்த்து உழுது வைத்தது கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது//
ReplyDeleteசிந்திக்க வைக்கும் வரிகள்.
நான் ஹேக்கர்களிடம் தனி நபர் போராட்டத்தில் இருப்பதால் எல்லா பதிவுகளையும் படித்து பின்னுட்டம் இடமுடியவில்லை மன்னிக்கவும்.
என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நம்பிக்கை வரிகள்.
ReplyDeleteAvargal Unmaigal //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தாங்கள் போராட்டம் வெல்லவும்
அது அனைத்து பதிவர்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக இருக்கும் படியாக
ஒரு விரிவான ப்திவு தரவும் வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
ஸ்ரீராம். //
ReplyDeleteதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கை கவிதையில் விதையாக விரவிக்கிடக்கிறது.
ReplyDeleteநாளை விருச்சமாகும்....!
கவிதை அருமை. வாழ்த்துகள்.
அருமை...அருமை...
ReplyDeleteபிரமாதம்!
ReplyDeleteதலைப்பும் மிக நன்று.
ReplyDelete-தோழன் மபா, தமிழன் வீதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முழுவதும் கிடைக்காதே என்ற நம்பிக்கை இன்மையில் முயற்சி செய்யாமல் இருப்பதை விட "கொஞ்சம்" கிடைத்தாலும் நல்லது தானே என்று முயல்வதே சிறந்தது .நல்ல கருத்து சொல்லும் நல்ல கவிதை
ReplyDeleterufina rajkumar //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
////கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
ReplyDeleteதேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது/////
ஆருமையான வரிகள் பாஸ்
K.s.s.Rajh //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தன்னம்பிக்கையோடு ஒரு அடி முன்வைப்போம்...
ReplyDeleteஅருமை... நம்பிக்கை கவிதை...
ReplyDeleteகவிதை வீதி... // சௌந்தர் // //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
’’கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
ReplyDeleteநமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது’’
நலமான நம்பிக்கையை
பலபாய் பகிர்ந்த பதிவு
A.R.ராஜகோபாலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாறாது என மறுகித் திரிந்ததை விட
ReplyDeleteமாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது
>>
தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தி உழைக்கும் உழைப்புக்கு கண்டிப்பாய் ஊதியம் கிடைக்கும் எனாற வள்ளுவன் வாக்கு பொய்த்திடுமா ஐயா
ராஜி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முயற்சி திருவினையாக்கும் என்று சும்மாவா சொல்லிப் போனார்கள். நீங்கள் சொல்லிப்போகும் விதம் மிகவும் நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்றும்
ReplyDeleteபொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது //
இதைதான் காலத்தே பயிர் செய்'ன்னு பெரியவங்க சொன்னாங்க இல்லையா குரு....!!!
ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை தூண்டும் வண்ணம் உள்ளது நன்றி குரு...!!!
ReplyDeleteவிடாமுயற்சி,தன்நம்பிக்கை இவற்றின் சிறப்பை உணர்த்தும் அருமையான கவிதை.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteG.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முயற்சியால் முடியாதது இல்லை....நல்லதொரு கவிதை.
ReplyDeleteத.ம - 14
கோவை2தில்லி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்!
ReplyDelete//கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது //
மிஞ்சியது கொஞ்சம் என்றாலும், எஞ்சியது தங்களுக்கு ஆனந்தமே!
தி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்வில் முயற்சி எடுத்தும் தோல்விதான் என்றால் எங்கள் கையில் எதுவுமில்லை என்று ஆறுதலடையலாம்.அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதை !
ReplyDeleteஹேமா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
என்றும்
ReplyDeleteபொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது
//வழக்கம் போலவே அசத்தலான கவிதை. தொடருங்கள்.
ரமணி சார்.. எப்பவும் நேராகப் பயனாக யோசிக்கும் உங்கள் கவிதைதளம் நிரம்பப் பிடித்துபோகிறது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான டானிக் கவிதை சார். எளிமையாகவும் போகிற போக்கில் சொல்லுகிற லாவகம் கவிதைக்கு அருமை சார்.
ReplyDeletevanathy //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹ ர ணி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எதுவும் முடியும் என்பதுதான் உங்கள் இக்கவிதையின் பொருளா. உங்கள் கவிதைகளில் ஏதோ ஒரு புதுமை எப்போது இருக்கும். நினைக்காத ஒன்றை உங்கள் வரிகளில் தந்து நிஞம் ஆக்கிவிடுவீர்கள். சும்மா சொல்லிக் கொண்டிருப்பதை விட செயலில் இறங்கினால் சிறப்பு என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteதன்னபிக்கையூட்டும் வரிகள் .நம்பிக்கைதான் வாழ்க்கை .
ReplyDeleteஅருமையான கவிதை .தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .
நம்பிக்கையூட்டும் வரிகள்.. முடியாது, நடக்காது, மாறாது, திருந்தாது, சரிப்படாது என்று எதிர்மறையாய் எப்போதும் யோசிப்பதை விட்டு அதற்கு எதிர்மறையாய் செயல்பட்டால் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு என்பதை தெளிவுபடவிளக்கும் வைரவரிகள். உங்கள் ஒவ்வொரு படைப்பும் மனதின் ஆழத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதேயில்லை. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.
ReplyDeleteசந்திரகௌரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
angelin //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
//பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
ReplyDeleteஅழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது //
இதான்.. இதேதான். அசத்தலான கருத்து.
சோம்பியே இருப்பதை விட கொஞ்சம் முயற்சி செய்துதான் வைப்போமே.
அமைதிச்சாரல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அண்ணே நம்பிக்கை...நன்றி!
ReplyDeleteவிக்கியுலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முடியாது முடியாது என்று முடங்கிக் கிடைப்பதைவிட முயன்று பாருங்களேன் என்று முத்தாய்ப்பாய் முயற்சியின் முக்கியத்தை முழுமையாக / அருமையாக சொல்லியக் கவிதை...
ReplyDeleteபகிர்விற்கு நன்றிகள் கவிஞரே!
தமிழ் விரும்பி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஊக்கம் தரும் கவிதை.. உற்சாகத்தை தந்தது சகோ! வாழ்த்துக்கள்.
ReplyDeleteகிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
ReplyDeleteநமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது
அருமையான படைப்பு .
மாய உலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
sasikala //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கையுடனான முயற்சி அனைத்துக்கும் நேர்திசையில் ஓரடியாய்...
ReplyDeleteநிலாமகள் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
''நாளைய மழையை எதிர்பார்த்து உழுதுவைத்தது''
ReplyDeleteதன்னம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகள்
அருமையான கவிதை. நன்றி சார்
radhakrishnan //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி