செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும் சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது
வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும் நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது
எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
கௌசிக மனம் தானே படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும் சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது
வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும் நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது
எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
கௌசிக மனம் தானே படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது
நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாய்ச் சொல்லும் கவிதை. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteமத்திமரின் நிலையை விளக்கும் நல்ல கவிதை.
ReplyDeleteஅருமை...தோழரே..
ReplyDeleteத.ம.2
Money can buy everything , except good-health and peace of mind....Mawley.
ReplyDeleteநடுத்தர மக்கள் இதைப் புரிந்து கொண்டால்
ReplyDeleteவாழ்வு சொர்க்கம் தான். அழகான பதிவு .
எப்படி முயன்றும்
ReplyDeleteமுடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
கௌசிக மனம் படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது
முற்றிலும் உண்மை!...பகிர்வுக்கு நன்றி ஐயா .
சத்தியமான வார்த்தைகள் குரு....வாசித்து கண் கலங்கியது...!
ReplyDeleteதிரிசங்கு சொர்க்கம் போல் இருந்தாலும்
ReplyDeleteபயந்து பயந்து வாழ்வதால் நரகம்தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது!!
வணங்குகிறேன் ரமணி ஐயா.
arumai!
ReplyDeleteஉண்மை தான் .
ReplyDeleteஉண்மைதான் சார்
ReplyDeleteதிரிசங்கு சொர்க்கம் என்பது உண்மையில் திரிசங்கு நரகம் என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.நற்பதிவு தந்ததற்கு நன்றி.ஐயா
ReplyDeleteத.ம. 6
ReplyDeleteதலைப்பே கவிதை. அருமை.
ReplyDeleteகௌசிக மனம் என்றால் என்ன?
//திரிசங்கு நரகத்தில்
ReplyDeleteநாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது//
திரிசங்கு நரகமா ? புதிதாக இருக்கிறது.
:)
அருமை... (TM 7)
ReplyDeleteநடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!
ReplyDeleteஇந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
நடுத்தர மக்களின் மன இயல்பை அருமையாக படம் பிடித்துக் காட்டி விட்டது கவிதை.
ReplyDeleteமனதை கனக்க வைத்து விட்டது திரிசங்கு நரகம்.
ReplyDeleteஅருமையான ஒப்புமை. திரிசங்கு நரகம். படித்து மகிழ்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்.
அருமை
ReplyDeleteநடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!
ReplyDeleteபல உண்மையான கருத்துக்களை நச்சென்று சொல்லி உள்ளீர்கள்...நன்றி
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையை மிகவும் அழகாக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் உங்களின் உள்ளகருத்து போற்றப் படவேண்டியது பின்பற்றப் படவேண்டியது பாராட்டுகள் .
ReplyDeleteசெல்வம்...
ReplyDeleteகோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
வறுமை...
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து//
என்ன ஒரு அழகான விளக்கம்!
உண்மையை அழகுர கவிதையில் உரைத்திருப்பது நன்று.
ReplyDeleteமக்களின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஇனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteநடுத்தர மக்களின் வாழ்க்கையை படம் பிடித்த கவிதை! சிறப்பு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html
சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html
சித்திரவீதிக்காரன் //
ReplyDeleteநடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாய்ச் சொல்லும் கவிதை. பகிர்விற்கு நன்றி.
தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
ReplyDeleteமத்திமரின் நிலையை விளக்கும் நல்ல கவிதை.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
இடி முழக்கம் //
ReplyDeleteஅருமை...தோழரே..//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
V Mawley
ReplyDeleteதங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிஆனாலும் இப்போது பணத்தால் மட்டுமே
எதனை வேண்டுமானாலும் வாங்கலாம்
என்கிற சூழல் நிலவுவதுதான் அனைத்து
பிரச்சனைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன்
ஸ்ரவாணி ..//.
ReplyDeleteநடுத்தர மக்கள் இதைப் புரிந்து கொண்டால்
வாழ்வு சொர்க்கம் தான். அழகான பதிவு .//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
ReplyDeleteமுற்றிலும் உண்மை!..//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள் குரு....வாசித்து கண் கலங்கியது...!//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
ReplyDeleteதிரிசங்கு சொர்க்கம் போல் இருந்தாலும்
பயந்து பயந்து வாழ்வதால் நரகம்தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
Seeni //
ReplyDeletearumai!//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
அ .கா . செய்தாலி //.
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
ReplyDeleteதிரிசங்கு சொர்க்கம் என்பது உண்மையில் திரிசங்கு நரகம் என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.நற்பதிவு தந்ததற்கு நன்றி.ஐயா//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
மிகவும் எதார்த்தம் சார்! நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் சார்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிரிசங்கு நரகம்.அழுத்தமாக எதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.தலைப்பு கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது சார்.
ReplyDeleteவறுமையைச் சுற்றி நடக்கும் திரிசங்கு நரகம் தெரிகிறது வரிகளில்.இனிய சுதந்திர வாழ்த்துகள் ஐயா !
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஅருமை.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteநடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
ReplyDeleteநடுத்தர மக்களின் மன இயல்பை அருமையாக படம் பிடித்துக் காட்டி விட்டது கவிதை.
மனதை கனக்க வைத்து விட்டது திரிசங்கு நரகம்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteஅருமையான ஒப்புமை. திரிசங்கு நரகம். படித்து மகிழ்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
ReplyDeleteஅருமை//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteநடுத்தர மக்கள் நிலைமையை திரிசங்கு கதையோடு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
NKS.ஹாஜா மைதீன் //
ReplyDeleteபல உண்மையான கருத்துக்களை நச்சென்று சொல்லி உள்ளீர்கள்...நன்றி//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
போளூர் தமிழ்ச் சங்கம் //
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையை மிகவும் அழகாக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் உங்களின் உள்ளகருத்து போற்றப் படவேண்டியது பின்பற்றப் படவேண்டியது பாராட்டுகள் .//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா...//
ReplyDeleteஎன்ன ஒரு அழகான விளக்கம்! //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
ReplyDeleteஉண்மையை அழகுர கவிதையில் உரைத்திருப்பது நன்று.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
மாதேவி //
ReplyDeleteமக்களின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
s suresh //
ReplyDeleteநடுத்தர மக்களின் வாழ்க்கையை படம் பிடித்த கவிதை! சிறப்பு!//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன்
ReplyDeleteமிகவும் எதார்த்தம் சார்! நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் சார்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
ReplyDeleteதிரிசங்கு நரகம்.அழுத்தமாக எதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.தலைப்பு கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது சார்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ReplyDeleteவறுமையைச் சுற்றி நடக்கும் திரிசங்கு நரகம் தெரிகிறது வரிகளில்.இனிய சுதந்திர வாழ்த்துகள் ஐயா //!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை
ReplyDeleteதலைப்பே கவிதை. அருமை.
கௌசிக மனம் என்றால் என்ன?//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அதிக செருக்கு கொண்ட மனம் என சொல்ல நினைத்து
கௌசிகனை துணைக்கழைத்துள்ளேன்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ?
கோவி.கண்ணன் //
ReplyDeleteதிரிசங்கு நரகமா ? புதிதாக இருக்கிறது.//
திரிசங்கு மகாராஜாவுக்குஅந்தரத்தில் சொர்க்கம்
மத்யமருக்கு செல்வருக்கும் ஏழைக்கும் இடையில்
நரகமென சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//முன்னவர்போல்
ReplyDeleteசுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
கௌசிக மனம் தானே படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது//
நடுத்தர மக்களின் நிலை சொல்லும் உங்கள் கவிதை அருமை....
த.ம. 12
ReplyDeleteவெங்கட் நாகராஜ் //
நடுத்தர மக்களின் நிலை சொல்லும் உங்கள் கவிதை அருமை....//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி