Tuesday, February 19, 2013

துன்புறுத்தும் இடைவெளி


கடந்த ஒரு மாத காலமாக வட  இந்தியா சுற்றுலா
சென்று விட்ட காரணத்தாலும் இந்த மாதக்
கடைசி வரைகொஞ்சம் அதிகப் பணிகள் இருப்பதாலும்
தொடர்ந்து பதிவுகள் எழுதவோ
பிற பதிவுகள் பார்த்துப் படித்து தெளிவுறவோ
பின்னூட்டமிடவோ முடியாமல் தவிக்கிறேன்


தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு அக்கறையுடன்
என் நலம் விசாரித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
 என் மனமார்ந்த நன்றி


மார்ச் முதல்    தொடர்ந்து உங்களைச் சந்தித்து என்னைச்
சரி செய்து கொள்ள முயல்கிறேன்


நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்






33 comments:

  1. இதுதான் இடைவெளிக்கு காரணமா? வரும் வரை காத்திருக்கிறோம்! நன்றி

    ReplyDelete
  2. நானும் நினைத்தேன் சுற்றுலா முடியவில்லை போலும் என்று. பூனாவிலிருந்து பதிவுகள் போட்டீர்கள் அப்புறம் பதிவுகள் இல்லை.
    நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. சுற்றுலா குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி அண்ணா! உங்கள் அலுவல்கள் அனைத்தையும் சிறப்பாக முடித்துவிட்டு வாருங்கள்! காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  5. இதுதான் இடைவெளிக்கு காரணமா? வரும் வரை காத்திருக்கிறோம்! நன்றி//

    அய்யோ ...அய்யோ அதே தாங்க காரனம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... முடியலை

    ReplyDelete
  6. வரும் வரை காத்திருக்கிறோம்! உங்கள் துணைவியாரின் பதிவுகளை படித்து வருகிறேன். அவர்களும் நன்றாக எழுதுகிறார்கள். வாழ்த்துக்கள் & பாராட்டுகள்

    ReplyDelete
  7. உங்கள் வருகை மேலும் புதுப் பொலிவுடன் திகழ வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  8. சீக்கிரம் வாங்கப்பா! நீங்கள்லாம் இல்லாம போரடிக்குது.

    ReplyDelete
  9. வட இந்தியா குறித்த தகவல்களை எதிர்பார்க்கிறோம்....

    ReplyDelete
  10. வாங்க வாங்க காத்திருக்கிறோம்....

    ReplyDelete
  11. விரைவில் திரும்ப வந்து வதைக்கவும் ரமணி சார்...-:)

    ReplyDelete
  12. நலமுடன் திரும்புங்கள்

    ReplyDelete
  13. பயணம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ரமணி ஜி!

    அடுத்த பகிர்வுகுக்கான காத்திருப்புடன்....

    ReplyDelete
  14. வாருங்கள் தொடர்ந்து பதிவுகளைத் தாருங்கள்

    ReplyDelete
  15. பயணத்தில் ஏற்பட்ட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பகிர்ந்துக்கோங்க.

    ReplyDelete
  16. பயண அனுபவங்களை நிதானமா வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  17. சுற்றுலா அனுபவங்களும் பதிவாகும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  18. கவிஞர் ரமணி அவர்களே! நானே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவதாக இருந்தேன். உங்கள் பதிவின் மூலம் விவரம் தெரிந்து கொண்டேன். தங்களின் வட இந்திய சுற்றுலாவிற்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. சுற்றுலா சென்று வந்தது பற்றி மிகவும் சந்தோஷம்,ரமணி சார்.பயணக் கட்டுரையை படிக்க காத்திருக்கிறோம்.

    தங்கள் பணிகளை முடித்துவிட்டு வாருங்கள்.

    ReplyDelete
  20. தங்களின் வட இந்தியப் பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன்

    ReplyDelete
  21. தங்களின் வட இந்தியப் பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்

    ReplyDelete
  22. தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு அக்கறையுடன்
    என் நலம் விசாரித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
    என் மனமார்ந்த நன்றி//வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. தங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம் நாங்கள். உங்கள் கருத்துக்கு காத்துக் கிடக்கிறது எங்கள் பதிவுகள்

    ReplyDelete
  24. பயண அனுபவங்களையும் கவிதையாகப் படிக்கக் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  25. வட இந்திய பயணம் படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.

    ReplyDelete

  26. வணக்கம்!

    தங்க இணைப்பும் தளா்ந்திடலாம்! நம்முடைய
    அங்க இணைப்பும் அகன்றிடலாம்! - சங்கமொளிர்
    இன்பத் தமிழிணைப்பில் ஏதாம் இடைவெளி!
    துன்ப நிலையைத் துரத்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  27. தங்களைப் போலத் தான் நானும். ' தங்களை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
    தங்கள் எழுத்துக்களைப் போலவே தங்கள் பேச்சும் இருந்தது.
    GMB அய்யாவுக்கு நன்றி

    ReplyDelete
  28. அன்பு ரமணி,
    உங்களது தனிப்பட்ட நிர்பந்தங்களைக் கூட இடுகையில் தெரிவிக்கும் பண்பு போற்றுதலுக்குரியது. நானும் நீண்ட நாட்களாக உங்கள் வலைபதிவினுள் வர இயலாமைக்கு வருந்துகிறேன். விரைவில் எனது கவிதைகளையும் இடுகையிட உறுதியோடு உள்ளேன். வாழ்க.

    ReplyDelete