Thursday, August 22, 2013

திசை மாறிடும் விசைகள்

ஆஸிட்டுகள்
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது

நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்

கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது

காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது

இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது

அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது

காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது

30 comments:

  1. உண்மை

    ஊமையான காலம் இது.

    நோவதில் லாபம் இல்லை.
    நம் வழி பார்த்துச் செல்வோம்.

    சுப்பு தாத்தா.

    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. காதல்
    ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
    காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..

    ReplyDelete
  3. பின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!

    ReplyDelete
  4. திசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை.

    ReplyDelete
  5. தலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும் மிக அருமை

    ReplyDelete
  6. திசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
    நடை முறை உண்மையை சொல்கிறது கவிதை.

    ReplyDelete
  7. காதல்
    ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
    காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை

    ReplyDelete
  8. ஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  9. நடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.

    ReplyDelete
  10. காதலை அழிக்க முடியாது என்பது உண்மை

    ReplyDelete
  11. நிறுத்தங்களில்
    பஸ் நிற்கிறதோ இல்லையோ
    பல காதலர்கள் நிற்கிறார்கள்//

    ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....!

    ReplyDelete
  12. திசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
    ஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  13. sury Siva said...
    உண்மைஊமையான காலம் இது.

    நோவதில் லாபம் இல்லை.
    நம் வழி பார்த்துச் செல்வோம்.//


    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. வேடந்தாங்கல் - கருண் said...//
    காதல்
    ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
    காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ரமேஷ் வெங்கடபதி said...//
    பின்னால் மறைந்திருப்பது...மனித உணர்ச்சிகள்!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said..//.
    திசை மாறிடும் விசைகள் எல்லாமே அருமை, உண்மை//.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  17. Avargal Unmaigal said...//
    தலைப்பும் பதிவில் சொன்ன கருத்துகளும்
    மிக அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  18. கோமதி அரசு said..//.
    திசை மாறிவிடும் விசைகள் அருமையான் கவிதை.
    நடை முறை உண்மையை சொல்கிறது கவிதை./

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  19. தனிமரம் said...//
    காதல்ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
    காதலரை அழித்துச் சிரிக்கிறது/ உண்மை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  20. கரந்தை ஜெயக்குமார் said..//.
    ஆம் அய்யா திசை மாறித்தான் போய்விட்டது. ஆசிட் காதல் என்றால் என்னவென்று அறியாத, வக்கிர புத்திக் காரணின் முகம் காட்டும் கண்ணாடி.பலியாவதென்னவோ ஏதுமறியா பெண்கள். தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப் பட வேண்டும்//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன் said...//
    இன்றைய உண்மைகள்.../

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி./

    ReplyDelete
  22. Unknown said...//
    நடப்பதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்கள் ரமணி சார்.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.///

    //

    ReplyDelete
  23. கவியாழி கண்ணதாசன் said..//.
    காதலை அழிக்க முடியாது என்பது உண்மை

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.////


    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...]]
    நிறுத்தங்களில்
    பஸ் நிற்கிறதோ இல்லையோ
    பல காதலர்கள் நிற்கிறார்கள்//
    ஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் குரு....//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.///

    !

    ReplyDelete
  25. ஸ்ரவாணி said..//
    .
    miga rasitthen.
    //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.////


    ReplyDelete
  26. செல்விகாளிமுத்து said...//
    நல்ல ரசனை ஐயா ...அருமை!


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.////


    ReplyDelete
  27. Ranjani Narayanan said...//

    திசை மாறும் விசைகளால் எத்தனை துன்பங்கள்!
    ஒவ்வொன்றையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.///

    ReplyDelete