Saturday, September 7, 2013

இலைமறை காய்

ஊட்டிவிடப்பட்ட அமுதினும்
உண்ணும்படி விடப்பட்ட
வெறும் சோற்றின் சுவைதான்
கொஞ்சம் தூக்கலாயிருக்கிறது

வழித்துணையாய் வருதலைவிட
வழிசொல்லி விலகுபவரே
பயணப்பாதையினைத் தெளிவாகச்
சொன்னதுபோலப் படுகிறது

அருமையாக விளக்கப்பட்ட
சுவையான அனுபவத்தினும்
உள்அனுபவமதை கீறிவிடும்  உரையே
அதிக சுகானுபவம்தந்து போகிறது

புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது

41 comments:

  1. ஐயா!..
    ஆயிரம் அமைந்தாலும் அனுபவம் தரும் பாடம், அதற்கு நிகர் ஏதுமில்லைத்தான்.

    அழகாக, பலபேரின் உள்ளக்கிடக்கையினை கவிதையாய் உரைத்தவிதம் மிக மிக அற்புதம்.

    ரசிக்கின்றேன்.. தொடர்கின்றேன்...

    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.2

    ReplyDelete
  2. உண்மை. அருமை.
    சிந்திக்க , யோசிக்க என சில கருத்துக்களை
    சொல்லாமல் சொல்லி முடித்தல் அருங்கலை.

    ReplyDelete
  3. ஆஹா! மிக அழகாய்ச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  4. ஆம் நல்ல சிந்தனை....கோர்வையாகத் தொடரலாம்....நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. அனுபவமே சிறந்த ஆசான்
    என்பது
    தங்களின்
    அனுபவ வரிகளில்
    இலைமறை காயாய்

    ReplyDelete
  6. நாமாக ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். விளக்கிக் கொண்டிராமல் அந்த வாய்ப்பை ஏற்படுத்துபவர் சிறந்த ஆசிரியர்.
    சிறப்பான கருத்துக்கள்

    ReplyDelete
  7. அனுபவமே சிறந்த ஆசான்... அருமை… வாழ்த்துக்கள் ஐயா...!

    ReplyDelete
  8. ஆம் ,நிறைய தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்துகிறது

    ReplyDelete
  9. தானே அறிந்து கொள்ளும் பாடம் அனுபவமாவதோடு மறக்க முடியாததாகவும் ஆகிறது! மிகச்சிறந்த சிந்தனையில் உதித்த சிறப்பான படைப்பு! நன்றி ஐயா!

    ReplyDelete
  10. கவிஞர் சொல்வது கொஞ்சம் தான் ,அதில் புரிந்துக் கொள்ள வேண்டிய பலவும் இருக்கிறது !

    ReplyDelete
  11. நாமே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளும்போது நமது அனுபவமும் சேர்ந்து இரட்டிப்பு பலன் கிடைக்கிறதே!

    அருமையான கவிதை!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. சொல்லிக் கொடுத்து வருவதை விட அனுபவ படிப்பு நல்லது தான்.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நாமாக புரிந்து கொள்ளும் போது தான் அது உண்மையான அனுபவத்தை தருகிறது. அருமை.

    ReplyDelete
  14. //விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
    நிறையச் சொல்லிப்போகிறது//
    அருமையான வரிகள் . சொல்லாமல் விட்டது ஆயிரம் கதை பேசுமே!

    ReplyDelete
  15. //புரியும்படி மிகத் தெளிவாய்ச்
    சொல்லப்பட்டப் படைப்பினும்
    விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
    நிறையச் சொல்லிப்போகிறது//

    சொல்லாமல் சொல்லியுள்ள விஷயங்கள் விளங்க சற்றே நேரம் ஆனது. இருப்பினும் சுவையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
    நிறையச் சொல்லிப்போகிறது
    >>
    சொல்லாத சொல்லுக்கு விலை அதிகம்தானேப்பா!

    ReplyDelete
  17. பாடம் என்றால் இதன்றோ?

    ReplyDelete

  18. /விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
    நிறையச் சொல்லிப்போகிறது/ சொல்ல வராததெல்லாம் கற்பனைக்கே.

    ReplyDelete
  19. //புரியும்படி மிகத் தெளிவாய்ச்
    சொல்லப்பட்டப் படைப்பினும்
    விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
    நிறையச் சொல்லிப்போகிறது//


    உண்மைதான், விளக்கி சொல்லி புரியவைப்பதை விட அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டால் இன்னும் நிறைய அர்த்தம் விளங்கும் ! அருமையாக சொன்னீர்கள் சார் !

    ReplyDelete
  20. இளமதி said...
    ஐயா!..
    ஆயிரம் அமைந்தாலும் அனுபவம் தரும் பாடம், அதற்கு நிகர் ஏதுமில்லைத்தான்.

    அழகாக, பலபேரின் உள்ளக்கிடக்கையினை கவிதையாய் உரைத்தவிதம் மிக மிக அற்புதம்.

    ரசிக்கின்றேன்.. தொடர்கின்றேன்..
    .
    தங்கள் முதல் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. ஸ்ரவாணி said...
    உண்மை. அருமை.
    சிந்திக்க , யோசிக்க என சில கருத்துக்களை
    சொல்லாமல் சொல்லி முடித்தல் அருங்கலை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்

    ReplyDelete
  22. கே. பி. ஜனா... said...//
    ஆஹா! மிக அழகாய்ச் சொன்னீர்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. kovaikkavi said...//
    ஆம் நல்ல சிந்தனை....கோர்வையாகத் தொடரலாம்....நன்று.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. கரந்தை ஜெயக்குமார் said...//
    அனுபவமே சிறந்த ஆசான்என்பதுதங்களின்
    அனுபவ வரிகளில்இலைமறை காயாய்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. T.N.MURALIDHARAN said...
    நாமாக ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் said...//
    அனுபவமே சிறந்த ஆசான்... அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. கவியாழி கண்ணதாசன் said...//
    ஆம் ,நிறைய தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்துகிறது//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. s suresh said...//
    தானே அறிந்து கொள்ளும் பாடம் அனுபவமாவதோடு மறக்க முடியாததாகவும் ஆகிறது!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. Bagawanjee KA said...//
    கவிஞர் சொல்வது கொஞ்சம் தான் ,அதில் புரிந்துக் கொள்ள வேண்டிய பலவும் இருக்கிறது //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. Ranjani Narayanan said..//.
    நாமே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளும்போது நமது அனுபவமும் சேர்ந்து இரட்டிப்பு பலன் கிடைக்கிறதே!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கோமதி அரசு said..//.
    சொல்லிக் கொடுத்து வருவதை விட அனுபவ படிப்பு நல்லது தான்.அருமையான கவிதை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Seeni said...
    aahaa...rasanai..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. சிகரம் பாரதி said..//.
    நாமாக புரிந்து கொள்ளும் போது தான் அது உண்மையான அனுபவத்தை தருகிறது. அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. rajalakshmi paramasivam said...//
    /அருமையான வரிகள் . சொல்லாமல் விட்டது ஆயிரம் கதை பேசுமே!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said..//.
    சொல்லாமல் சொல்லியுள்ள விஷயங்கள் விளங்க சற்றே நேரம் ஆனது. இருப்பினும் சுவையான பதிவு. பாராட்டுக்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ராஜி said..//.
    சொல்லாத சொல்லுக்கு விலை அதிகம்தானேப்பா!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. அப்பாதுரை said...
    பாடம் என்றால் இதன்றோ?//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. G.M Balasubramaniam said...
    / சொல்ல வராததெல்லாம் கற்பனைக்கே. //அப்பட்டியில்லை
    சொல்லத் தெரிந்திருந்தும்
    தெளிவாகச் சொல்லாமல்
    குறிப்பாகச் சொல்லிச் செல்வதே//
    தங்கள் வரவுக்கும்
    அருமையானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  39. Suresh Kumar said..//.
    உண்மைதான், விளக்கி சொல்லி புரியவைப்பதை விட அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டால் இன்னும் நிறைய அர்த்தம் விளங்கும் !//
    அருமையாக சொன்னீர்கள் சார் !//

    தங்கள் வரவுக்கும்
    அருமையானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete